Jump to content

திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?


Recommended Posts

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.

துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் -

குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை

puthinam

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றிரவு 9.05 மணியளவில் வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வான்புலிகளின் வான்வழித் தாக்குதலை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் பாரிய வெடியோசைகள் செவிமடுக்கப்பட்டதாக குடிசார்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிறீலங்கா கடற்படையினர் வான்நோக்கி சரமாரியான துப்பாக்கி வேட்டுகளை நடத்தியுள்ளனர்.

சேதவிபரங்கள் இதுவரை தெரியவராதபோதும் திருமலைக்கான தொலைத்தொடர்புகளை சிறீலங்கா படையினர் நிறுத்தியுள்ளனர்.

pathivu

Link to comment
Share on other sites

Residents hear blasts in eastern Sri Lankan town

The Associated PressPublished: August 26, 2008

COLOMBO, Sri Lanka: Residents of the eastern Sri Lankan town of Trincomalee say they heard a series of blasts erupt in the city.

The residents say the explosions appeared to be bombs dropped from the sky Tuesday.

Military spokesman Brig. Udaya Nanayakkara says he is checking reports that the blasts were part of an attack by the Tamil Tiger rebels' tiny air wing.

Official: Rebels attack Sri Lankan navy base

The Associated PressPublished: August 26, 2008

COLOMBO, Sri Lanka: A Sri Lankan naval official says the Tamil Tiger rebels have launched an air attack on a navy base in the eastern Sri Lankan town of Trincomalee.

The official says two bombs were dropped from the air Tuesday night. There were no immediate reports of casualties. The rebels maintain a tiny air force.

The official spoke on condition of anonymity because he was not authorized to speak to the media.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4TH LEAD

LTTE air strike on Trincomalee harbour - SLN

[TamilNet, Tuesday, 26 August 2008, 16:26 GMT]

Heavy explosions rocked the Trincomalee Harbour around 9:00 p.m. Tuesday and the Sri Lanka Navy sources confirmed that at least one LTTE aircraft had dropped bombs, but refused to comment on the casualty details. Tension prevailed in Trincomalee town Tuesday night from about 9.05 onwards for about half an hour following continuous firing towards sky by Sri Lankan forces surrounding the Sri Lanka Navy headquarters located along the Trincomalee harbor. The city was deserted. In the meantime, Sri Lanka Air Force (SLAF) Kfir bombers were seen over Ki'linochchi during the reported attack in Trincomalee.

Residents were panicked following the outburst of firing rockets targeting the sky from SLN headquarters side.

Latest reports before the communication was cut off with the East port city indicated heavy explosions inside the harbour and the naval base. Vehicles were also seen rushing to hospital, according to civilian sources.

Some residents said they heard an explosion from the Trincomalee harbor side after an object moved over the harbor by air. Thereafter Sri Lankan forces had started firing towards the sky targeting the object.

LTTE is yet to confirm the air attack.

Four months ago, in May 2008, a troop carrier cum supply ship of the Sri Lanka Navy, A-520, named 'MV Invincible', was sunk by Sea Tiger naval commandos in the Trincomalee Harbour

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26755

Link to comment
Share on other sites

(3ம் இணைப்பு)திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்: ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?

[செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 09:31 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.

சேத விவரம் தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் -

குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப் பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் -

திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வேகமாக சென்று வந்துகொண்டிருப்பதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தை அண்டிய பிரதேங்கள் எங்கும் பதற்றம் நிலவியது.

இதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப் பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவித்தன.

வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படை வானூர்திகள் சென்றுகொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.

ஜெட்லைனர் மீது தாக்குதல் என்று கடற்படை தெரிவிப்பு

திருகோணமலை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: -

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற துருப்புக்காவி கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்றது. படையினரை ஏற்றிச்செல்ல ஆயத்தமாக நின்றவேளை அதனை இலக்குவைத்தே விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி கடல்பக்கமாக இருந்து தாழப்பறந்து வந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பிவிட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருள் கவிழ்ந்து கிடந்ததால் விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்கவில்லை. படையினரும் புலிகளின் வானூர்தியை தாக்கமுடியாமல் போய்விட்டது என்று அவை தெரிவித்தன.

புதினம்

Link to comment
Share on other sites

திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

blissje1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா... தமிழீழம் கிடைக்கும் வரை அடி இன்னும் இருக்கில்லையா.... :)

Link to comment
Share on other sites

இன்று ஏப்பிரல் கூல் சிங்கள வெறிநாய்களுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஏப்பிரல் கூல் சிங்கள வெறிநாய்களுக்கு...

இன்னும் நிறைய தூரம் போகவேண்டி இருக்கு.....

சற்றுநிதானமாகதான் அவதானிபோமே....!

Link to comment
Share on other sites

குத்தாட்டம் போடடா கொண்டாடிப் பாடடா

வான்புலி வீரர்களை வாழ்த்த வாடா

அப்படியே வன்னியிலை அல்லலுறும்

உறவுகளிற்காக கொஞ்சக்

காசை கொடுத்துவிட்டுப் போடா

புலம்பெயர்ந்த தமிழனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியிலை மரங்களுக்கு கீழே இருக்கிற சனங்களை கொஞ்சம் நினைச்சு பாருங்கோப்பா

பாவம்

அதுகளுக்கு மேலை கொண்டே கொட்டப்போறாங்கள்

எல்லாம் வன்னியை நோக்கி போயிருக்குதாமெல்லே

இயக்கத்துக்கும் சனத்துக்கும் இழப்புக்கள் ஏற்படாமை இருந்தால் சரி

Link to comment
Share on other sites

வன்னியிலை மரங்களுக்கு கீழே இருக்கிற சனங்களை கொஞ்சம் நினைச்சு பாருங்கோப்பா

பாவம்

அதுகளுக்கு மேலை கொண்டே கொட்டப்போறாங்கள்

எல்லாம் வன்னியை நோக்கி போயிருக்குதாமெல்லே

இயக்கத்துக்கும் சனத்துக்கும் இழப்புக்கள் ஏற்படாமை இருந்தால் சரி

இவ்வளவு காலமும் கொட்டேக்க, என்ன பக்கத்து வீட்டு பொட்டநாயையோ நெச்சுக்கொண்டிருந்தீங்கள்? :D

எங்க இன்னும் ஒப்பாரி ஒண்டயும் காணேல்ல எண்டுபாத்தன்... வந்துட்டார் ஒருத்தர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்தாட்டம் போடடா கொண்டாடிப் பாடடா

வான்புலி வீரர்களை வாழ்த்த வாடா

அப்படியே வன்னியிலை அல்லலுறும்

உறவுகளிற்காக கொஞ்சக்

காசை கொடுத்துவிட்டுப் போடா

புலம்பெயர்ந்த தமிழனே

அப்படியே வன்னியிலை அல்லலுறும்

உறவுகளிற்காக கொஞ்சக்

காசை கொடுத்துவிட்டுப் போடா

புலம்பெயர்ந்த தமிழனே

Link to comment
Share on other sites

சங்கதியில் பராக் குண்டுகள் வீசி புலிகளின் விமானத்தை தேடுகிற படங்கள் என்று 4 5 படம் இனைப்பில் இருக்கு..

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

சங்கதியில் பராக் குண்டுகள் வீசி புலிகளின் விமானத்தை தேடுகிற படங்கள் என்று 4 5 படம் இனைப்பில் இருக்கு..

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

சங்கதியில் பராக் குண்டுகள் வீசி புலிகளின் விமானத்தை தேடுகிற படங்கள் என்று 4 5 படம் இனைப்பில் இருக்கு..

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு விமானத்தாக்குதல் இடம்பெற்றதாக தற்போதைய தகவல்கள தெரிவிக்கின்றன. . ஊர்;ஜிதம் செய்ய முடியுமா ?

மீண்டும் ஒரு விமானத்தாக்குதல் இடம்பெற்றதாக தற்போதைய தகவல்கள தெரிவிக்கின்றன. . ஊர்;ஜிதம் செய்ய முடியுமா ?

Link to comment
Share on other sites

அவை போய் வன்னியில் பராக் குண்டுகளை போட்டு தேட இவர்கள் மீண்டும் தாக்குதல் செய்து சிங்கள இராணுவத்தத கேவனையாக்கி விட்டார்களே?

Link to comment
Share on other sites

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.