Jump to content

þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡?


Ò¾¢¾¡¸ ´Õ À¡¼Ä¢ø þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ Ó¾ý ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ?  

25 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð?

þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ?

¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ.

PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு இசையை விட வரிகள் தாங்க முக்கியம்.. :P

Link to comment
Share on other sites

¸ÕòÐìÌ ¿ýÈ¢ ¾Á¢Æ¢É¢. Áü¨È šì¸Ç¢ìÌõ ¿ñÀ÷¸Ùõ ¸ÕòÐì¸¨Ç À¸¢Ã ÁÈ츧Åñ¼¡õ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டூஎன்ன இது bbc சிங்களசேவை வாக்குப்பதிவு போல இருக்கிறது. ஒன்றிற்கு ஒரு புள்ளி வழங்க மற்றையதற்கும் ஒரு புள்ளி கூடுகிறது

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

எனக்கு முதன் முறை கேட்கும் போது இசைதான் கவனத்தை ஈர்க்கும். அதற்கு பின்புதான் பாடல் வரிகளை கவனிப்பேன். இசை முதலிலேயே ஈர்க்காத பாடல்கள் கூட பின்பு பாடல் வரிகளால் மீண்டும் கேட்டதுண்டு, அபிமான நடிகை/நடிகர்கள் வந்தால் பாடலின் ஒளிவடிவத்தை ரசிக்க தூண்டியதே தவிர பாடலை அல்ல, ஆக மொத்ததில் என்னை முதலில் ரசிக்க தூண்டுவது நல்ல இசைதான்,

Link to comment
Share on other sites

டூஎன்ன இது bbc சிங்களசேவை வாக்குப்பதிவு போல இருக்கிறது. ஒன்றிற்கு ஒரு புள்ளி வழங்க மற்றையதற்கும் ஒரு புள்ளி கூடுகிறது

:roll: :roll: :roll:

சிலர் கருத்தை எழுதாமல் வாக்கை மட்டும் அளித்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன், அதே சமயத்தில் நீங்களும் வாக்களிக்கும் போது அப்படி தோன்றியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா வியாசன்.. உடனை ஒரு டவுட்டு வந்திடுமே..

:P

Link to comment
Share on other sites

மென்மையான இசையோடு பாடல் ஒலிக்கும்போது.... வரிகளை கேட்டு நன்றாகவே ரசிப்பேன்.

சற்று இசையோடு கூடிய பாடல் என்றால் வரிகளை

ரசிக்கமாட்டேன். (சீனா தானா... போன்ற பாடல்கள்.)

நடிகர் நடிகைகளுக்காக எல்லாம் பாட்டை ரசிப்பது கிடையாது.

இப்போது நான் எதற்கு வாக்களிக்க... ? ? ?

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தின் அடிப்படையில் இரண்டாவதற்கு வாக்களியுங்கள் அக்கா

Link to comment
Share on other sites

வரிகளை ஆழ்ந்து ரசிப்பேன். இசையும் வரிகளுடன் ஒத்து போகும் பட்சத்தில் இரண்டையும் ரசிப்பேன். ஆனால் வரிகளின் வலிமையே பாட்டுக்களின் வெற்றிதனை தீர்மானிக்கின்றது. எனவே பாடல் வரிகள் தமிழில் இருந்தால் பாடல்களை இன்னும் ரசிப்பதில் இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ஸ் நீங்கள் வாக்களிக்கும்போது அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள். :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வோட் பண்ணும் போது.. இன்னும் ஒருவர் வோட் பண்ணியிருக்கிறார் என்று நினைப்பன்.. :lol::D :P :wink:

Link to comment
Share on other sites

பல சந்தர்ப்பங்களில் முதலில் கவர்வது இசையே. நல்லிசை உடைய பாடல்களுக்கு நல்வரிகளும் அமைவது...இரட்டிப்பு சந்தோசம்.....

மொழி...சிக்கலானது பொதவாக வேற்று மொழி பாடல்கள் கேட்பது குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகளும் அதோடு ஒத்துபோகும் நல்ல இசையும் ரசிப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாக்களிக்க எந்த தெரிவும் இல்லை... எதை கேட்டு பாட்டு கேட்கிறன் என்று எனக்கே தெரியாது... சில் வேளை இசை.. ஆனால் தமிழ் மொழியில் பாட்டு வரிகள் வரணும்.. அதைவிட யாராவது சொல்லணும் இது நல்ல பாட்டு கேள் என்றால் தான் கேட்பேன்.. அல்லது கட்டாயத்தின் பேரில் அந்த பாடல் ஒலிப்பதை நான் கேட்க வேண்டிய நிலை .. பின்னர் அது எனக்கு பிடித்து போகும் . இப்ப நான் எதுக்கு வாக்களிக்க ... ஒன்றுக்கும் இல்லை தானே.. என்ன குழப்பிகிறதா.. சரி எதுக்கோ போட்டுக்கோங்கோ.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:lol::lol:
Link to comment
Share on other sites

கவிதன் நல்லாத்தான் குழம்பி இருக்கிறீர்கள், பேசாமல் உங்களை நல்ல பாட்டு கேள் என்று சொல்பவரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்களியுங்கள் :!: ஏன் என்றால் அவர்தானே நீங்கள் கேட்கும் பாட்டை முடிவு செய்கின்றார் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இசையோடு சேர்ந்த ஆழமான வரிகள் தான் ஒரு நல்ல பாட்டை உருவாக்க முடியும்...நல்ல இசை இல்லாத ஒரு பாடலோ அல்லது நல்ல பாடல் வரிகள் இல்லாத பாடலோ... மணம் இழந்த பூவைப்போன்று இருக்கும்...என நான் நினைக்கிறன்... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல சந்தர்ப்பங்களில் முதலில் கவர்வது இசையே. நல்லிசை உடைய பாடல்களுக்கு நல்வரிகளும் அமைவது...இரட்டிப்பு சந்தோசம்.....

மொழி...சிக்கலானது பொதவாக வேற்று மொழி பாடல்கள் கேட்பது குறைவு.

எனது கருத்தும் இதுதான். முதலில் கவனத்தை திருப்புவது இசையே. மொழிக்கு அப்பாலும் இசை நன்றாக இருக்கும் அநேக வேற்றுமொழிப்பாடல்களை நாங்கள் ரசித்துக் கேட்கிறோம் தானே.

Link to comment
Share on other sites

நிறையபேர் கருத்து எழுதி இருக்கின்றார்கள் ஆனால் ஓட்டு போடவில்லை, ஓட்டு போடுங்கையா ஓட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மதன் பிச்சை அம்மா பிச்சை என்ற மாதிரியிருக்கு.. :lol::D:lol:

Link to comment
Share on other sites

அதே மெட்டில்தான் இந்த பாட்டையும் போட்டேன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:lol: :P
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இசை பிடித்திருந்தாலே அப்பாடலின் வரிகளை கவனிக்ககூடியதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.