Jump to content

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்பெயின் சில்வாவுக்கு சிவப்பு மட்டை காட்டியிருக்க வேணும்.. தலையால பொடோல்ஸ்கிய தாக்கிட்டாான்பா.. இந்த நடுவர் ஸ்பெயினன்காரரனிட்ட துட்டு வாங்கியிருப்பானோ?!! :D :D

எனக்கும் அதுதான் சந்தேகம்.....

எல்லாரும் சேர்ந்து சதி பண்றாங்களோ........

Link to comment
Share on other sites

  • Replies 296
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு கோல் போட்ட உடன பக்கம் மாறீட்டாங்கடோய்.. முடிவில நாமதான்.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" 2008 ஐரோப்பியகிண்ணத்தை" ஸ்பெயின் சுவீகரித்துக்கொண்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி வென்றுவிட்டாங்கள் ஸ்பானியா

ஸ்பானியா கொடியோடை றோட்டிலை நிண்டு கத்த வேண்டியது தானே :D

யாழ்களத்துல்ல இருந்து என்ன பிரயோசனம்.

யேர்மன் பந்தை உருட்டும்போது பயம் தான் எங்கே போட்டு விடுவாங்களோ எண்டு.

ஓமோம் ஸ்பானியாவிலை நிறைய கத்தரிக்காயும் விளையுமாம் :D

Link to comment
Share on other sites

அதுக்கிடைல முடிச்சுட்டாங்கள்.. அடுத்தமுறை பாப்பம்.. :D :D

Link to comment
Share on other sites

1/2 விந்தன் வச்ச போட்டியில முதலாவதாக வந்த தலையுக்கும், கடைசியாக வந்த எனக்கும் பாராட்டுக்கள்! :D

குமாரசாமி அண்ணை, சோழியன் மாமா.. சரி இனி என்ன செய்யுறது கவலைப்படாமல் போய் படுங்கோ. வாறமுறை பாப்பம்.. மனதுக்கு கொஞ்சம் இல்ல நிறையவே கஸ்டமாத்தான் இருக்கும் என்ன செய்யுறது.. ஒண்டும் கனக்க யோசிச்சு கவலைப்படாதிங்கோ என... :D:D:lol:

யாரை பார்த்து என்ன சொன்னீர்கள்

இல்ல உங்களப்பாத்து சொல்ல இல்ல. யார் எருமை மாடுகளோ அவையப்பாத்து சொன்னனான். :D

ஸ்பெயினுக்கு இப்ப கோப்பை குடுத்தாங்கள். ஒரே துள்ளலா இருக்கிது... ஹிஹி.. :D

Link to comment
Share on other sites

எல்லாம் மங்களகரமாக முடிந்துள்ளது. போட்டியின் வர்ணணைகளை வாசிச்சு ரசிச்ச ரசிகப்பெருமக்கள், சக வர்ணனையாளர்கள் எல்லாருக்கும் நன்றி! வணக்கம்!

மீண்டும் இன்னொரு போட்டியில சந்திப்பம்..

இப்படிக்கு,

உங்கள் யாழ் வர்ணனையாளர் :D

பி/கு: ஜேர்மன் ஆதரவாளர்கள் என்னில கோவிக்கிறது இல்ல என. நான் போனாப்பிறகு கல்லு எறியப்படாது சொல்லிப்போட்டன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

44 வருசத்துக்கு பிறகு இறுதியாட்டத்துக்கு வந்து கோப்பையை கொண்டு போறாங்கள் அவங்களும் பாவந்தானே வாழ்த்துக்கள் ஸ்பானியா :DFireworks-02-june.gif

எல்லாம் மங்களகரமாக முடிந்துள்ளது. போட்டியின் வர்ணணைகளை வாசிச்சு ரசிச்ச ரசிகப்பெருமக்கள், சக வர்ணனையாளர்கள் எல்லாருக்கும் நன்றி! வணக்கம்!

மீண்டும் இன்னொரு போட்டியில சந்திப்பம்..

இப்படிக்கு,

உங்கள் யாழ் வர்ணனையாளர் :lol:

பி/கு: ஜேர்மன் ஆதரவாளர்கள் என்னில கோவிக்கிறது இல்ல என. நான் போனாப்பிறகு கல்லு எறியப்படாது சொல்லிப்போட்டன். :D

நித்திரை வந்தால் போய் படுக்கிறது தானே இதுக்கு போய் நன்றி வணக்கம் சொல்லிக்கொண்டு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடியே சின்னப்பு சாக்கங்கள் காலைவாரிட்டாங்களடி weinen_big201.gifweinen_big201.gifweinen_big201.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஸ்பெயின்.

சமைக்கப் போயிட்டன். அதால கடைசி அரைவாசியைப் பார்க்க முடியல்ல. இருந்தாலும்.. ஸ்பெயினுக்கு ஜெ..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஸ்பெயின்.

சமைக்கப் போயிட்டன். அதால கடைசி அரைவாசியைப் பார்க்க முடியல்ல. இருந்தாலும்.. ஸ்பெயினுக்கு ஜெ..! :D

இங்கிலாந்து அணி விளையாடினாத்தான் சமைக்கபோகாமல் இருந்து பாப்பீங்களாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணி விளையாடினாத்தான் சமைக்கபோகாமல் இருந்து பாப்பீங்களாக்கும் :D

அது விளையாடி இருந்தா நித்திரையே கொண்டிருப்பேன். நாகரிகம் தெரியாத அணி என்றால் அது இங்கிலாந்து அணிதான். எனக்குப் பிடிப்பதில்லை..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது விளையாடி இருந்தா நித்திரையே கொண்டிருப்பேன். நாகரிகம் தெரியாத அணி என்றால் அது இங்கிலாந்து அணிதான். எனக்குப் பிடிப்பதில்லை..! :D

சரிசரி அதை விடுவம் :D

ஜேர்மனி முழுவது இப்போது மயான அமைதி நிலவுவதாக தகவல் :D

Link to comment
Share on other sites

எடியே சின்னப்பு சாக்கங்கள் காலைவாரிட்டாங்களடி weinen_big201.gifweinen_big201.gifweinen_big201.gif

குறுக்காலை போவார் :D நாத்திப்போட்டாங்கள் 100 பறந்தார் :D

ஓய் சோழி என்ன ஒலே ஓலெயோாா ம் மகனே அலமானியா அந்தியாமோ ல காசா

:D

வாழ்த்துக்கள் ஸ்பெயின்.

சமைக்கப் போயிட்டன். அதால கடைசி அரைவாசியைப் பார்க்க முடியல்ல. இருந்தாலும்.. ஸ்பெயினுக்கு ஜெ..! :D

சமைக்கப்போய்டீங்களோ அப்ப மலரக்கா :D குடுத்து வச்சவா :lol:

Link to comment
Share on other sites

சில்வா தலையால் இடித்து கண்கானிக்க படதபடியால ஸ்பயின் வெற்றி பெற்றுள்ளது..........

உண்மையிஉல் ஜேர்மனி வெற்றீஈஈஈஈஈஈஈஈ

ஸ்பையின் துருக்கி மாதிரி அவேசமாக் கேவலமாக வென்று விட்டார்கள்....

Link to comment
Share on other sites

ஸ்பெயின் சில்வாவுக்கு சிவப்பு மட்டை காட்டியிருக்க வேணும்.. தலையால பொடோல்ஸ்கிய தாக்கிட்டாான்பா.. இந்த நடுவர் ஸ்பெயினன்காரரனிட்ட துட்டு வாங்கியிருப்பானோ?!! :D :D

ஓய் பொடோ டம்பீ தூண்டிவிடுறார் பாக்கேல்லையோ நாத்தம்பிடிச்ச போலந்து பொடோல்ஸ்கி வாயைகுடுத்துட்டு அடி வாங்கிறது பிறகு சிகப்பு மட்டை வேணுமெண்டா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமைக்கப்போய்டீங்களோ அப்ப மலரக்கா :D குடுத்து வச்சவா :D

யாரவோ மலரக்கா. எனக்கு பசிச்சுது நான் சமைக்கிறன் சாப்பிடுறன். ஏன் மற்றவையை எதிர்பார்க்கனும். :D

சின்னா நான் பூரிக் கட்டைக்கெல்லாம் பயப்படுறதில்ல. ஏன்னா அவை எனக்கும் பரீட்சயமானவை..! ஒருத்தர் தூக்கினா பதிலுக்கு நானும் தூக்குவன். வன்முறையின்னா வன்முறை.. சமாதானமுன்னா சமாதானம். :lol:

அதுசரி எப்ப சுவிஸ் கொடியை இறக்கப் போறீங்கள். மச்சும் முடிஞ்சு ஸ்பெயின் கோப்பையோட போட்டுது. இன்னும் ம*பு தெளியல்லைப் போல..! :D

Link to comment
Share on other sites

சில்வா தலையால் இடித்து கண்கானிக்க படதபடியால ஸ்பயின் வெற்றி பெற்றுள்ளது..........

உண்மையிஉல் ஜேர்மனி வெற்றீஈஈஈஈஈஈஈஈ

ஸ்பையின் துருக்கி மாதிரி அவேசமாக் கேவலமாக வென்று விட்டார்கள்....

அட்ரா அட்ராாாாாாா உர்ர்ர்ர்ர்ர் உர்ர்ர்ர்ர்ர் ஓய் அவங்களில 9 பேர் இருந்தாலும் முடியாதோய் ஓய் ball பொசிசன் பாத்தனீரோ :D ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அடிச்ச சொட்கணக்கு பாத்தனீரே மக்கள் கூட்டிக்களிச்சு பாருங்கோ கணக்கு சரியா வரும் ஓய் இண்டைக்கு சின்னப்பருக்கு வீட்டில 100 பிராங் நட்டம் வேலை செய்யிற இடத்தில 100 பிராங் குறுக்காலை போவார் பத்திகைக்கு அலம்பிறது எண்டா வெட்டிவிழுத்துவாங்கள்

சரிசரி அதை விடுவம் :D

ஜேர்மனி முழுவது இப்போது மயான அமைதி நிலவுவதாக தகவல் :lol:

கு சா ஜேர்மன் காறங்களின்ர முகத்தை பாக்க ஏலாது மூஞ்சையை 3 மீட்டருக்கு தூக்கி வச்சுககொண்டு

:D

யாரவோ மலரக்கா. எனக்கு பசிச்சுது நான் சமைக்கிறன் சாப்பிடுறன். ஏன் மற்றவையை எதிர்பார்க்கனும். :D

சின்னா நான் பூரிக் கட்டைக்கெல்லாம் பயப்படுறதில்ல. ஏன்னா அவை எனக்கும் பரீட்சயமானவை..! ஒருத்தர் தூக்கினா பதிலுக்கு நானும் தூக்குவன். வன்முறையின்னா வன்முறை.. சமாதானமுன்னா சமாதானம். :D

அதுசரி எப்ப சுவிஸ் கொடியை இறக்கப் போறீங்கள். மச்சும் முடிஞ்சு ஸ்பெயின் கோப்பையோட போட்டுது. இன்னும் ம*பு தெளியல்லைப் போல..! :D

ஓய் ளொள்ளா 2010 கோப்பை கொண்டு வராமல்விடுறேல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு சா ஜேர்மன் காறங்களின்ர முகத்தை பாக்க ஏலாது மூஞ்சையை 3 மீட்டருக்கு தூக்கி வச்சுககொண்டு

என்ன கோதாரியெண்டு தெரியேல்லை றோட்டிலை கொஞ்ச நேரம் நிண்டு பாத்தன் ஏதோ ஊரடங்குசட்டம் போட்ட மாதிரி ஒரு குஞ்சுகுருமனையும் காணக்கிடக்குதில்லை :D நல்லாய்த்தான் தாக்கிப்போட்டுது போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

யாழ்களப்போட்டியில் தயா மட்டும் ஸ்பெயின் ஐரோப்பியக் கிண்ணத்தினை இம்முறை பெற்றுக்கொள்ளும் என சரியாகப் பதில் அளித்திருந்தார். யாழ்களப் போட்டியில் இம்முறை முதலாவது பரிசை தயா தட்டிக் கொள்கிறார். 2ம் இடத்தை நுணாவிலானும், 3ம் இடத்தை கறுப்பியும், ஆறுதல் பரிசினை கந்தப்புவும், சண்முகியும் பெறுகிறார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=423749

Link to comment
Share on other sites

ஆட்டத்திலை சொதப்பிய ஜேர்மனியின் லேமன் நடுவருக்கு எதிராகவும் கோல் போட்ட டொறஸுக்கு எதிராகவும் அறிக்கை விட்டு இன்னும் சொதப்பி இருக்கார். கேட்க்க கடுப்பா இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.