Jump to content

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

Recommended Posts

யாழ்களத்தில் திண்ணைச்சீமான் எழுதின கருத்துக்களில் தொண்ணூறு வீதமான கருத்துக்கள் இந்தத் திரியில்தான் இருக்கு. :unsure: அந்த வகையில் வல்வை அக்காவுக்கு வாழ்த்துக்கள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் பெண்களை வெறுக்கவில்லை. அவங்க தயவில்லாமலும் ஒரு ஆண் தனித்து வாழ முடியும் என்கிறேன். அந்தளவுக்கு இந்த உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இப்போ எல்லாம் தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு அவசியமில்லை.

குத்து.. உறிஞ்சு.. கலக்கு.. செலுத்து போதும். அந்தளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கிறது. அதை ஏன் பயன்படுத்தத் தயங்குவான்..??! :unsure:

குத்துவதற்கு ஒரு பெண் தேவையல்லவா? அதற்கும் அறிவியல் வளர்ந்தால்.............. உங்களுடன் உடன் படலாம். அதைவிடுத்து இப்போது உடன்படுதல் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமத்தின் உச்சக்கட்டம்

அதிலும்....

"கவட்டு துவக்கின் மரண தாக்குதலில்

ஒரு இனிய நிலாவின்

புதிய ஜனனம்"

தனியழகு :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா நெடுக்கர் ஏதோ மீசையின்ற படம் எல்லாம் இணைத்திருக்கார் இப்படியும் மீசை வைப்பார்களா?? :D:o:lol:

இப்ப கவிதைகள் எல்லாம் காம கவிதைகளாக இருந்தால் தான் வரவேற்ப்புகளும் வாழ்த்துக்களும் அதிகமாகயிருக்கு....... :unsure::unsure: .

Link to comment
Share on other sites

காமத்தின் உச்சக்கட்டம்

அதிலும்....

"கவட்டு துவக்கின் மரண தாக்குதலில்

ஒரு இனிய நிலாவின்

புதிய ஜனனம்"

தனியழகு :(

கவட்டு துவக்கு எனும் பதத்தை சுமங்களா அவர்கள் தனது கவிதையில் பயன்படுத்தி இருந்தார். கீழ் உள்ள கவிதையிலும் மரண தாக்குதல்தான் நடக்கின்றது.

வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

வளைய முட்கம்பிகள்

வற்றியொடுங்கிய

உடலும் முகமும்

வயதையும் வடிவையும்

வைத்து

விடிய விடிய நடக்கும்

விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி..

அடுத்தடுத்து விசாரித்தில்

அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்

மகிழமரத்தில்

மெதுவாய்

சாய்ந்துகொண்டேன்

கால்கள்வழியே

கரைந்தோடிய

கட்டிஇரத்தம்

கண்டதும்

கவலையடைந்தான்

காவலிற்கு நின்ற

சிப்பாய்

அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு

அவமானமடைந்திருக்கலாம்

ஆனாலும்

யோனிகள் மீதான

விசாரணைகள்

தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

ஏனெனில் நாங்கள்

தமிழிச்சிகள்

Link to comment
Share on other sites

கவட்டு துவக்கு எனும் பதத்தை சுமங்களா அவர்கள் தனது கவிதையில் பயன்படுத்தி இருந்தார். கீழ் உள்ள கவிதையிலும் மரண தாக்குதல்தான் நடக்கின்றது.

மச்சி!!! சுமங்களா அக்காவின் கவிதையில் தான் முதன் முதலில் அந்த "கவட்டு துவக்கு" எனும் வார்த்தை பிரயோகத்தை கண்ணுற்றேன்.

வேறு யாராவது அவருக்கு முன்னர் அந்த சொல்லை பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை. அதே வார்த்தையை ஒரு Hikoo பாணியில் முயற்சித்து பார்த்தேன்.

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் திண்ணைச்சீமான் எழுதின கருத்துக்களில் தொண்ணூறு வீதமான கருத்துக்கள் இந்தத் திரியில்தான் இருக்கு. :rolleyes: அந்த வகையில் வல்வை அக்காவுக்கு வாழ்த்துக்கள்..! :rolleyes:

:lol::):D:D

யாழில் டங்குவாராக வாழ்ந்து அளப்பரிய சாதனைகள் புரிந்து இன்று இசைகலைஞன் ஆக அவதாரம் எடுத்திருக்கும் டங்குவாரின் கவிதைத்தனமான கடிகளின் ரசிகன் நான்.

மியாவுக்கு பிள்ளை பிறந்த பிறகு சுத்தமாக சுதி இறங்கி போயிருந்த டங்குவாருக்கு நிழலியின் நீலாம்பரியாலும் கூட சுதி கிளப்ப முடியவில்லை. அந்தவகையில் எண்ணங்களில் கூட பெண் சிந்தனையின்றி ஆன்மீக பர வெளியில் வேதாந்தியாக லயித்திருந்த ஆனானப்பட்ட எங்கள் டங்குவாருக்கே இந்த திரி மூலம் சுதி கிளப்பி இங்கு வரவழைத்த சாகரா அக்காவுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கவிதை எழுதினேன் வாசித்துப் பதிவிட்டவர்கள் பலர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை... ஆனால் இந்த நாலு வரிகள் மட்டும் யாழ்க்களக் கிசு கிசு எழுதுகிறவரைக்கும் ஞாபகத்தில் நிற்கிறது...

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

என்ன பூதம் திரும்பக் கிளம்பிட்டிது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் இல்லாமல் பூதம் கிளம்பாது :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளோட்டம் விட்டு நோட்டம் பாக்கிறதைப் பார்த்தால் அக்கா அடுத்த கவிதைக்கு தயங்கித் தயங்கி றெடிபோல... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வெள்ளோட்டம் விட்டு நோட்டம் பாக்கிறதைப் பார்த்தால் அக்கா அடுத்த கவிதைக்கு தயங்கித் தயங்கி றெடிபோல... :icon_mrgreen:

அடுத்த வெளியீட்டுக்கு என்று நினைக்கின்றேன்...

Link to comment
Share on other sites

எத்தனையோ கவிதை எழுதினேன் வாசித்துப் பதிவிட்டவர்கள் பலர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை... ஆனால் இந்த நாலு வரிகள் மட்டும் யாழ்க்களக் கிசு கிசு எழுதுகிறவரைக்கும் ஞாபகத்தில் நிற்கிறது...

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நாய் மனிசனைக் கடிச்சால் அது வியப்பில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.ஆனால் மனிசன் நாயைக் கடிச்சால் அது வியப்பு. எல்லாரும் அதைப் பற்றிக் கதைப்பினம். கடிச்ச மனிசனையும் மறக்க மாட்டினம்........

Link to comment
Share on other sites

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

ஓ............. சகாரா நல்லாய் தான் அனுபவப்பட்டிருக்கின்றா போலை :lol: :lol:

அப்ப நான் நாயை கடிச்ச மனுசியா? :o:huh:

ஓ............. சகாரா நல்லாய் தான் அனுபவப்பட்டிருக்கின்றா போலை :lol: :lol:

இதையெல்லாம் அனுபவம் இல்லாமல் எழுத முடியுமா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அருமை. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் அனுபவம் இல்லாமல் எழுத முடியுமா? :icon_mrgreen:

எதிலும் முக்கியமாக இதிலும்

அனுபவத்தைவிட கற்பனையே அதிகம் உதவுகிறது.. :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

2008ம் ஆண்டு உந்த கவிதையை வாசிச்சப்பிறகுதான் உங்கை ஒராளுக்கு திருப்பியும் பிள்ளைப்பலன் கிடைச்சதாம் :D .......எனக்கே கண்ணைக்கட்டுது.....வயாகராவைவிட மோசமான கவிதையப்பா :wub:

வல்வை வயாகரா என்றொரு பட்டமே சகாராவிற்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது இந்த கவிதைக்கு பிறகுதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை வயாகரா என்றொரு பட்டமே சகாராவிற்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது இந்த கவிதைக்கு பிறகுதான் :lol:

:lol::D

நல்ல கவிதை சகாறா, வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

வாவ் சுப்பர் அக்கா ......இனிய நடை

இனிய கருத்துக்கள்

எப்படி அக்கா முடிகிறது ?

தமிழில் இப்படி நடை போட

எனக்கு பொறாமையாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கவிதை எழுதினேன் வாசித்துப் பதிவிட்டவர்கள் பலர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை... ஆனால் இந்த நாலு வரிகள் மட்டும் யாழ்க்களக் கிசு கிசு எழுதுகிறவரைக்கும் ஞாபகத்தில் நிற்கிறது...

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

அக்கா.. பக்கம் பக்கமா புராணம் பாடின புலவர்களை விட.. இரண்டு வரியில குறள் படிச்ச வள்ளுவனே அதிகம் விசயங்களைச் சொல்லி உள்ளார்.. அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதுபோல.. பக்கம் பக்கமா... புதுக்கவிதை எழுதிற கவிதாயினிகள் மத்தியில.. நீங்கள் எழுதின நாலு வரி தான்.. பெண்களின் படுக்கை அறை விருப்பை.. நாகரிகமான சொல்லாடலில்.. அப்படியே அப்பட்டமாக சொல்லி இருப்பதால்.. அதற்கு ஆண்களும்.. பெண்களுமாக தங்கள் ஆதரவை நன்றியை தெரிவிக்கினம்..! இதுக்குப் போயி.. சும்மா அலுத்துக்கிறீங்களே..!

இது கவிதையே அல்ல.. நவீன காமசூத்திரம்..! :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.