Jump to content

காதல் பொருத்தம் பார்க்க ;-)

Recommended Posts

இங்க போங்கோ... :huh:

http://www.lovecalculator.com/

பெயர் பொருத்தம் சரியில்லாட்டி என்னை திட்டவேண்டாம் :wub:

lovecalc.gif

ஏற்கனவே யாராவது இணைச்சிருந்தா இதை தூக்கிடுங்கப்பா

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

01 வீதம் சார். :wub::wub::wub: பெயரை மாத்த என்ன செய்யலாம்??

காதலியிண்டதும், உங்களிண்டதும் முழுப்பெயரை அதாவது First + Last Names ஐ போட்டு பாத்தனீங்களோ?

பொருத்தம் வராவிட்டால் ஸ்பெலிங்கை கொஞ்சம் மாற்றி பொருத்தம் வரச்செய்யவேண்டிததுதான். அதாவது i ஐ e ஆக்கலாம், and ViceVersa. அட இதுகூட தெரியாட்டி இந்த உலத்தில வாழ ஏலாது. :wub:

எனக்கு தெரிந்த - மிகவும் அந்த மாதிரி காதலித்து கலியாணம் செய்து வெற்றிகரமாக வாழும் ஒரு தம்பதியின் முழுப்பெயர்களை போட்டுப் பார்த்தேன். 63% பொருத்தம் என்று வருகின்றது.

எண்ட அம்மாவுக்கும், அப்பாவுக்கும் போட்டுப் பார்த்தேன். 36% பொருத்தம் காட்டுது.

சைவ கடவுளர்களான

முருகனுக்கும் வள்ளிக்கும் 53% பொருத்தம் காட்டுது.

முருகனுக்கும், தெய்வானைக்கும் 46% பொருத்தம் காட்டுது.

சிவபெருமானுக்கும், உமாதேவியாருக்கும் 17% பொருத்தம் காட்டுது.

சாஜகானுக்கும், மும்தாஜுக்கும் 01% பொருத்தம் காட்டுது.

என்றாலும் றோமியோ, ஜூலியட் எண்டு போட்டுப் பார்க்க 98% பொருத்தம் காட்டுது.

தமிழில பெயர எழுதினால் எல்லாத்துக்கும் 0% பொருத்தம் காட்டுது. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவனாவுக்கும் எனக்கும் போட்டால் 76 வீதம் வருது. அசினுக்குப் போட்டால் 63 வீதம் தான்.

Link to comment
Share on other sites

ம்ம்.. :wub: .வசி அண்ணா..(இது உங்களுக்கே நன்னாவா இருக்கு)..நேக்கு பிடிகல..பிடிகல..நேக்கு தானே காதலியே இல்ல பிறகு யாரின்ட பெயரை போடுறது.. :wub: (போங்கோ வசி அண்ணா நேக்கு அழுகை..அழுகையா வருது :lol: )..

அப்ப நான் யாருக்கு போட்டு பார்க்கலாம்..(அது தான் யோசிக்கிறன் :wub: )..நேக்கும் வலைஞன் மாமாவிற்கு எவ்வளவு என்று போட்டு பார்கவோ வசி அண்ணா.. :huh:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கல்குலேட்டரில கணிக்கிறது காதல் இல்ல மனதில கணிக்கிறது தான் காதல்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பாவனாவுக்கும் எனக்கும் போட்டால் 76 வீதம் வருது. அசினுக்குப் போட்டால் 63 வீதம் தான்.

ம்ம்..அப்ப உங்களுக்கும் (பரவை முனியம்மாவிற்கும் போட்டா எவ்வளவு வருது சொல்லவே இல்ல பாருங்கோ :huh: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யாரது பறவை முனியம்மா? அந்த ஆச்சியோ?

எனக்கும் paravai muniyammaa எண்டு போட்டுப் பார்க்க 77% பொருத்தம் வருகிது.

எனக்கும் தமிழக அ.தி.மு.க செயலாளர் ஜெயலலிதாவுக்கும் போட்டுப் பார்க்கவும் 77% வருகிது.

எனக்கும் ஜமுனாவுக்கும் எண்டு போட்டுப் பார்க்க 44% வருகிது.

எனக்கும் எண்ட அண்ணாவுக்கும் போட்டுப் பார்க்க ஆக 46% மட்டும்தான் பொருத்தம் வருகிது.

ஒண்டுமா விளங்க இல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் எண்ட அண்ணாவுக்கும் போட்டுப் பார்க்க ஆக 46% மட்டும்தான் பொருத்தம் வருகிது.

லவ் கல்கியூலேட்டரில ஏன் உங்கட அண்ணாவுக்கும் உங்களுக்கும் பொருத்தம் பார்க்கிறீங்க??? :huh::wub:

குருவே பறவை முனியம்மா வந்து..(சிங்கம் போல என்று பாட்டு பாடுவா அவா தான் :wub: )...ம்ம்ம் ஆச்சியே தான்..(அட அவாவை கூட விட்டு வைக்கவில்லையா)..அட உங்களுக்கும் அவாவிற்கும் நன்னா தான் பொருத்தம் இருக்கு குருவே..(பேசி பார்க்கட்டோ :wub: )..

அட..கொடுமையா போச்சு குருவே உங்களுக்கு வேற ஒருத்தரும் கிடைக்கல என்று ஜெயலலிதாவை போட்டு பார்த்தனீங்களோ..(நிசமா என்னால முடியல்ல :wub: )...

அட எனக்கும் உங்களுக்கும் 44% பொருத்தமா...(அதற்காக என்னை கல்யாணம் கட்ட கேட்கிறதில்ல சொல்லிட்டன் பிறகு நான் அழுவனாக்கும் :huh: )...ஒன்றுமே விளங்கலையா..விளங்காத வரை எல்லாருக்கும் நல்லது..(ஓம் சாந்தி..ஓம் சாந்தி :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

லவ் கல்கியூலேட்டரில ஏன் உங்கட அண்ணாவுக்கும் உங்களுக்கும் பொருத்தம் பார்க்கிறீங்க??? :huh::wub:

லவ் எண்டுறது அன்பு தானே? அதுதான் அண்ணாவுக்கும் எனக்கும் போட்டுப் பார்த்தனான்.

Link to comment
Share on other sites

நானும் ஒருவருக்கு பொருத்தம் பார்த்தனான்

77% பொருந்தி வருகிறது.

உண்மையில் இருவரும்

எதிரிகள் போல் தான் நடந்து கொள்வோம்.

உதாரணதிற்கு எனக்கு பிடிக்கும் விசயங்கள்

சில நேரங்களில் அவருக்கு பிடிப்பதில்லை

பின்னர் எப்படி 77% பொருந்தி வருகிறது

ஒரே குழப்பமாக இருக்கிறது.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01 வீதம் சார். :):D:( பெயரை மாத்த என்ன செய்யலாம்??

ஆஆஆஆஆஆ.......01 வீதமா :( ஆளை மாத்துங்க :D:huh:

பாவனாவுக்கும் எனக்கும் போட்டால் 76 வீதம் வருது. அசினுக்குப் போட்டால் 63 வீதம் தான்.

இப்படி பெயர்களையாவது போட்டு திருப்தி பட்டுக்க வேண்டியது தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில ஒரு மனிசன் தன்னைத் தானே காதலிக்க தெரிஞ்சிருக்க வேணும். அந்த வகையில எனக்கு நானே என்று போட்டா 67% காட்டுது. என்ன கொடுமைப்பா. நான் என்னை 100% காதலிக்கிறன்..! :):huh:

Link to comment
Share on other sites

அண்ணா ! 72 % காட்டுதுங்கண்ணா .

Link to comment
Share on other sites

பாவனாவுக்கும் எனக்கும் போட்டால் 76 வீதம் வருது. அசினுக்குப் போட்டால் 63 வீதம் தான்.

அடப்பாவி தூய்ஸ்.... :D:(

thooya loves yarl

72 %

:huh::)

Link to comment
Share on other sites

"கண்ணா கல்குலேட்டரில கணிக்கிறது காதல் இல்ல மனதில கணிக்கிறது தான் காதல்"

ஜம்மு றியலி சூப்பர்ப் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96% ஒரு எழுத்தை மாத்தினா 00%..

போங்கைய்யா...நீங்களும் உங்க கால்குலேட்டரும் :huh::)

பார்த்து ரெம்பவே நொந்து போயிருக்கின்றீர்கள் போலக் கிடக்கே

Link to comment
Share on other sites

:huh: என்ன தான் பெயரை மாற்றி மாற்றி போட்டாலும் 01% தான் வருது. மனப்பொருத்தம் இருக்கும் போது இது எல்லாம் என்னத்திற்க்கு.

ஆமாம் களத்தில் அனேகமானவர்கள் பொருத்தம் பார்க்கினம் அப்ப அவையெல்லாருக்கும் காதலர் இருக்கு போல :):D:(

ரோட்டில போற நாய்க்கே சோடி இருக்கேக்க.. களத்தில உள்ளவைக்கு இருக்காமலா இருக்கும். இதென்னவோ உலக சாதனை போல கதைக்கிறீங்க..! :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சனை என்னஎன்றால் யாற்ரை பெயபை்போடுவது என்பதுதான் :huh:

Link to comment
Share on other sites

பாவனாவுக்கும் எனக்கும் போட்டால் 76 வீதம் வருது. அசினுக்குப் போட்டால் 63 வீதம் தான்.

அண்ணா,

பாவனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் போட்டுப் பார்த்தீங்களோ ? அதுதான் 76% வருது :huh:

76% பொருத்தம் வருது எண்டு நீங்க எழுதினதை அருவி பார்த்தால் ரொம்ப கவலைப்பட போறார் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.