Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 388
  • Created
  • Last Reply
பாடல்: வெண்ணிலா முகம் பாடுது
படம்: ஜோதிமலர்
இசை: சங்கர் கணேஸ்
பாடியவர்கள்: கே.ஜே & வாணி ஜெயராம்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்தந்த நண்பர்கள் அனைவர்க்கும்,பங்கு கொண்ட அனைவர்க்கும் நன்றி நானும் பல பாடல்களை கேட்டும் பெற்றுக் கொண்டேன்

அருமை,,என்றோ கேட்ட பாடல்களை இன்றுதான் ஓர் அளவு

இங்கு கேட்டு மகிழ்ந்தேன் ,பெறும் கொண்டேன்

 

தசரதனுக்கு ஒன்பது பெண்கள்..

 

ஆபிரிக்காவில் சீலா ,,           ,,,,,,இந்த திரைப்படங்களின் பாடல்களும் இருந்தால்

தரவிறக்கிக் கொள்ள வசதியாக தாருங்கள் நண்பர்களே ..

 

 

அனைத்து பாடல்களும் என்றால் மிக்க மகிழ்ச்சிகள்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பாடல்: தட்டு தடுமாறி நெஞ்சம்
 
எல்.ஆர் ஈஸ்வரி & சீர்காளி கோவிந்தராஜன் கூட்டு ஒரு தனித்துவமானது.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்தந்த நண்பர்கள் அனைவர்க்கும்,பங்கு கொண்ட அனைவர்க்கும் நன்றி நானும் பல பாடல்களை கேட்டும் பெற்றுக் கொண்டேன்

அருமை,,என்றோ கேட்ட பாடல்களை இன்றுதான் ஓர் அளவு

இங்கு கேட்டு மகிழ்ந்தேன் ,பெறும் கொண்டேன்

 

தசரதனுக்கு ஒன்பது பெண்கள்..

 

ஆபிரிக்காவில் சீலா ,,           ,,,,,,இந்த திரைப்படங்களின் பாடல்களும் இருந்தால்

தரவிறக்கிக் கொள்ள வசதியாக தாருங்கள் நண்பர்களே ..

 

 

அனைத்து பாடல்களும் என்றால் மிக்க மகிழ்ச்சிகள்

 

இந்த பாடல்களை தரவும் முயற்ச்சி எடுங்கள் நண்பர்களே..+

Link to comment
Share on other sites

  • 2 years later...

பாடல்: தேன் நிலா வரும்

படம்: பாக்கு வெற்றிலை

இசை: மலேசியா வாசுதேவன் (?)

பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த பாடல்.. tw_blush:

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • 5 months later...

பாடல்: கங்கை நதி ஓரம்

படம்: வரப்பிரசாதம் (1976)

இசை: ஆர். கோவர்த்தன்

பின்னணி இசை: ராஜா

இந்தப்பாடலின் மெட்டும், அதன் பின்னணி இசையும் எனக்கு மிகப் பிடித்தவை. குறிப்பாக ஒரு மந்தகரமான ஒரு மாலையின் உணர்வுகளை இதன் இசை உள்ளுக்குள் ஏற்படுத்தும். குறிப்பாக அந்த ஆரம்ப இசையில் 0:10 நொடிகளில் ஒரு chord  கொடுப்பார்கள். அது பாடலை ஒரு வேறு தளத்துக்குள் கொண்டுவரும். அதுபோல 0:28 நொடிகளில் பாடல் தொடங்கும்போது பின்னணியில் ஒரு பேஸ் கிட்டார் துள்ளி விளையாடும். அட.. பின்னணி இசையில் இப்படி பின்னி எடுக்கிறார்களே என்று பார்த்தால் அதை அமைத்தவர் ராஜாவாம்.. ஆமாம்பா.. அவரேதான்.. tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ரொம்ப நாளுக்குப் பின் இந்தப் பக்கம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இசை ரொம்ப நாளுக்குப் பின் இந்தப் பக்கம்.

 

1 hour ago, ஜீவன் சிவா said:

ஆஹா 
மறுபடியும் இசையா?
 

இந்தப் பாட்டை தற்செயலாக கேட்க நேர்ந்தது.. அதுதான்.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு பிறகு இஞ்சால நல்ல பாட்டும் .......... பாட்டுடன் இசையும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

அன்னக்கிளி...... ஒன்னை, தேடுதே........ :love: :) :grin:
 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.