Jump to content

மீண்டும் வரவேற்கின்றோம்


Recommended Posts

அண்ணை அவர் மூளையைப் பற்றித் தான் கதைக்கின்றார்

அந்தக்காரைத் தான் வைச்சிருக்கியளோ என்றால்,........... காரின் நிலமை ரெம்பப் பரிதாபமோ? காரைச் சுத்திச் சுத்திப் படம் எடுத்து கதைகதையாக வேற நடக்குதே? :D:D

"ஓபிள்" எண்ட காறை சோமாலியாவிலை வேற பேர் சொல்லித்தானாம் அழைக்கிறவை.... முக்கியமாய் தமிழாக்கள்... :P அதை(காறை)த்தான் இப்பவும் வச்சிருக்கிற்றாரோ எண்டூ....

Link to comment
Share on other sites

"ஓபிள்" எண்ட காறை சோமாலியாவிலை வேற பேர் சொல்லித்தானாம் அழைக்கிறவை.... முக்கியமாய் தமிழாக்கள்... :P அதை(காறை)த்தான் இப்பவும் வச்சிருக்கிற்றாரோ எண்டூ....

நேற்றுக்கூட நம்ம தலயின் காறை பிபிசியில் புகைப்படமாக காண்பித்தார்கள், லண்டனில் எவரிடமும் இல்லாத காரை நம்ம தல வைச்சிருக்கிறதா அந்த செய்தியை வாசித்தவர் கூறினார். புகைப்படத்தில் காண்பித்த காரை, சனல் 4 தொலைக்காட்சி வீடியோ மூலம் நேரடியாக காண்பித்தது, நானே மலைத்து போய் விட்டேன், காரணம் லண்டனிலே சைக்கிளை காராக்கி வைத்திருக்கும் ஒரே ஒரு மர்ம நபர் நம்ம தல எங்கிற தயா தான். :D:D :P

அதனோடு ஒப்பிடுகையில் நம்ம ஓபிள் ஜுஜுபி தானுங்கோ...:D

Link to comment
Share on other sites

நேற்றுக்கூட நம்ம தலயின் காறை பிபிசியில் புகைப்படமாக காண்பித்தார்கள், லண்டனில் எவரிடமும் இல்லாத காரை நம்ம தல வைச்சிருக்கிறதா அந்த செய்தியை வாசித்தவர் கூறினார். புகைப்படத்தில் காண்பித்த காரை, சனல் 4 தொலைக்காட்சி வீடியோ மூலம் நேரடியாக காண்பித்தது, நானே மலைத்து போய் விட்டேன், காரணம் லண்டனிலே சைக்கிளை காராக்கி வைத்திருக்கும் ஒரே ஒரு மர்ம நபர் நம்ம தல எங்கிற தயா தான். :D:D :P

அது antique car எண்டதுக்கை வரும்....! உங்களுகே தெரியும் லண்டனிலை பழமைக்கு எவ்வளவு செலவு செய்வினம் எண்டு....

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது antique car எண்டதுக்கை வரும்....! உங்களுகே தெரியும் லண்டனிலை பழமைக்கு எவ்வளவு செலவு செய்வினம் எண்டு....

:lol::lol::lol:

அப்பிடியெண்டால் டங்குவின் பழைய களிசானுக்கும் நல்ல மவுசு இருக்குமோ??? :blink:

Link to comment
Share on other sites

குறுக்ஸ் மீண்டும் கலம் திரும்ப வேண்டும் என நானும் விரும்புகின்றேன் அவரது கருத்துக்கள் ஆழமானவை

Link to comment
Share on other sites

அப்பிடியெண்டால் டங்குவின் பழைய களிசானுக்கும் நல்ல மவுசு இருக்குமோ??? :blink:

அவர் எங்க களுசான் போடுற்றவர்..... பட்டு வேட்டி, மேல் சட்டையாய் (ஹிந்தி காற்றனின்) சல்வாணி.... ! :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எங்க களுசான் போடுற்றவர்..... பட்டு வேட்டி, மேல் சட்டையாய் (ஹிந்தி காற்றனின்) சல்வாணி.... ! :P :P :P

ஆனா எப்பவெண்டாலும் மகேஸ்சுக்குத் தான் மவுசு கூட.. அந்த ரெக்கோட்டை யாராலையும் மாத்த இயலாது :blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதியதொரு மட்டறுத்தினர் வாராம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

எனக்கென்னவோ இவ்வளவு நாளும் களத்தில் இருந்து நன்றாக உரையாடிவிட்டு, பிரவசத்துக்கு நாள் தேடின ஆள் மாதிரித் தான் கிடக்கு. என்னவோ, பார்த்துக், கீத்து வெட்டுப் போடுங்கோ!...:icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கு ஒருவர் மேல சந்தேகம் அவராகத்தான் இருக்கும் என நம்பிரன்.தொடர்கதை எழுதும் புண்ணியவாண் இணையவன் என்ற பெயரில் கத்திரியுடன் என நினைகிரன்:lol::lol::):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒருவர் மேல சந்தேகம் அவராகத்தான் இருக்கும் என நம்பிரன்.தொடர்கதை எழுதும் புண்ணியவாண் இணையவன் என்ற பெயரில் கத்திரியுடன் என நினைகிரன்:lol::lol::):lol:

ஆஆஆஆஆஆஆஆஆ.........தொடர்கதை எழுதியவரா?

தெரிந்துவிட்டது யாரெண்டு

Link to comment
Share on other sites

  • 1 month later...

எல்லாருக்கும் வணக்கமங்கோ, B) உங்களில யாருக்குஎன்னை தெரியுமோ தெரியாது....இருந்தாலும் திருப்பி அறிமுகம் செய்துவைக்கிறன்....இங்க பாறுங்கோ நான் யாழ்பாணத்தில இருந்து யாழவன் வந்திருக்கிறன், நீண்ட நாளா தளத்துள இருக்கிறன் ஆனா இதில தொடந்து பதில் போட இங்க யாழ்பாணத்தில வசதிகள் குறைவுதானேகோ , பாழாப்பபோன இணையம் ஓண்டுக்கும் விடாது, அதோட இந்த இணையத்தொடர்பு எப்ப வரும், எப்ப நிக்கும்எண்டு சத்தியமா எனக்குத்தெரியாதுபிள்ள, பதில்கள் கொஞ்சம் அப்பிடி இப்படி பிந்திவரும்.......................... கோவிக்ககூடாதூ...என்ன ...மற்றது ஓம், எல்லாரும் பழையபடி வாங்கோ, திருப்பி ஒரு கலக்கு கலக்குவம்

டாங்ஸ்அங்கோ, :P

அப்ப நான் வாரன்.

Link to comment
Share on other sites

வணக்குமுங்கோ...................எனக்கு உங்களை நல்லா தெரியும் ஆனா உங்களுக்கு என்னை தெரியாது ;) ...........வாசலில நிற்காம உள்ளுகுள்ள வாங்கோ...........யாழ்பாணத்தில் இருந்து வந்திருகிறீங்க................களைத்து போய் இருப்பீங்க என்னக் குடிக்க வேண்டும் :P ........பதில்கள் பிந்தி வந்தாலும் பதில்கள் அந்த மாதிரி இருக்கும் என்று நல்லா தெரியும் ஆனபடியா பிந்தியே வரட்டும் :( ..........கலக்கினா போச்சு என்னத்தை கலக்கிறது என்று சொல்லவில்லை :P ..........சரி மிச்சம் உள்ளுகுள்ள வந்தா பிறக் கதைப்போம்...............உங்களை வருக வருகா என வரவேற்கிறேன்...... :P

அப்ப நான் வரட்டா........ :P

Link to comment
Share on other sites

வணக்குமுங்கோ...................எனக்கு உங்களை நல்லா தெரியும் ஆனா உங்களுக்கு என்னை தெரியாது ;) ...........வாசலில நிற்காம உள்ளுகுள்ள வாங்கோ...........யாழ்பாணத்தில் இருந்து வந்திருகிறீங்க................களைத்து போய் இருப்பீங்க என்னக் குடிக்க வேண்டும் :P ........பதில்கள் பிந்தி வந்தாலும் பதில்கள் அந்த மாதிரி இருக்கும் என்று நல்லா தெரியும் ஆனபடியா பிந்தியே வரட்டும் :( ..........கலக்கினா போச்சு என்னத்தை கலக்கிறது என்று சொல்லவில்லை :P ..........சரி மிச்சம் உள்ளுகுள்ள வந்தா பிறக் கதைப்போம்...............உங்களை வருக வருகா என வரவேற்கிறேன்...... :P

அப்ப நான் வரட்டா........ :P

நல்ல வரவேற்பு. அப்படியே கீப் பண்ணுங்க தம்பி

Link to comment
Share on other sites

வணக்குமுங்கோ...................எனக்கு உங்களை நல்லா தெரியும் ஆனா உங்களுக்கு என்னை தெரியாது ;) ...........வாசலில நிற்காம உள்ளுகுள்ள வாங்கோ...........யாழ்பாணத்தில் இருந்து வந்திருகிறீங்க................களைத்து போய் இருப்பீங்க என்னக் குடிக்க வேண்டும் :P ........பதில்கள் பிந்தி வந்தாலும் பதில்கள் அந்த மாதிரி இருக்கும் என்று நல்லா தெரியும் ஆனபடியா பிந்தியே வரட்டும் :o ..........கலக்கினா போச்சு என்னத்தை கலக்கிறது என்று சொல்லவில்லை :P ..........சரி மிச்சம் உள்ளுகுள்ள வந்தா பிறக் கதைப்போம்...............உங்களை வருக வருகா என வரவேற்கிறேன்...... :P

அப்ப நான் வரட்டா........ :P

தம்பி யமுனா, உந்த நக்கலும் நய்யாண்டியும் தானே வேண்டாமென்றது.... :o

எண்டாலும் பரவாயில்லை...நீங்கள் எல்லாரும் வெளிநாட்டில இருந்தாலும் ஆக்களை உபசரிக்கிறதெல்லாம் நல்ல வடிவா தான் செய்யுறீங்கள், அது சரி என்னை நல்லாத்தெரியும் எண்டு சும்மா சும்மா புதிர் வேற போடுறீங்கள், ஓண்டு சொல்லவே உங்களுக்கு என்னைத் தெரிந்ததை விட, பிள்களா, எனக்கு உங்கள் எல்லாரையும் நல்லாவே தெரியும். :P

குழப்படி ஒண்டும் செய்யாம நல்லபிள்ளையா இருக்கவேணும்.... :P

அப்பநான் வாறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.