Jump to content

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற்றின் 4வது இணைப்பு

4TH LEAD

Secondary explosions reported after Tiger planes hit Palaali

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack aircraft of the Liberation Tigers bombed the Sri Lankan military’s main base complex in the Jaffna peninsula in the early hours of Tuesday morning, inflicting heavy damage and casualties, LTTE military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Tamileelam Air Force bombers had hit an Engineering Unit of the complex and a military storage, the Tigers spokesman claimed. Meanwhile sources said continuous explosions were heard from inside the High Security Zone for five hours after the air raid. Military sources in Colombo confirmed that at least 6 of their personnel were killed. Informed military sources said more than 30 troopers were wounded the attack inside the HSZ.

The two Tamileealm Air Force (TAF) aircraft struck at 1.20 am and returned to their base in LTTE controlled Vanni, Mr. Ilanthirayan told TamilNet.

The air attack inflicted severe casualties amongst Sri Lankan security forces personnel at the base complex, Mr. Ilanthirayan added.

In Colombo, residents along Ratmala-Colombo Road witnessed more than fifty trips of various ambulances shutlling between the military hospital in Colombo and the military airport in Ratmalana.

6 seriously injured soldiers were transferred to Colombo hospital from the military hospital.

Sri Lanka Air Force (SLAF) spokesman Group. Cap. Ajantha Silva told media in Colombo that their runway in Palaali was intact.

Power supply was shut down for more than 3 hours in Jaffna after the air raid, civilian sources said.

Cellphone links to the northern peninsula was also cut off following the air attack.

According to sources in Jaffna, clashes were also reported along the forward defence lines separating LTTE and GoSL-controlled parts of the Jaffna peninsula.

Sri Lanka Army (SLA) artillery based in Palali fired artillery shells towards LTTE controlled territory, continuing a bombardment that has been ongoing for several days.

The air strike on the Palali base complex, the second claimed by the Tigers, comes a month after the two TAF planes attacked the military airbase at Katunayake causing severe damage to the Sri Lankan Air Force’s primary installation in the island.

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனே சி என் என் பாருங்கள் செய்திக்கு முக்கியதுவம் கொடுது இருகிறார்கள்

எமது அரசியல் பொறுப்பாளரின் படத்துடன்

http://edition.cnn.com/ASIA/

http://edition.cnn.com/ASIA/

http://edition.cnn.com/ASIA/

உடனே சி என் என் பாருங்கள் செய்திக்கு முக்கியதுவம் கொடுது இருகிறார்கள்

எமது அரசியல் பொறுப்பாளரின் படத்துடன்

http://edition.cnn.com/ASIA/

http://edition.cnn.com/ASIA/

http://edition.cnn.com/ASIA/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels say bomb air base

By Ranga Sirilal and John Ruwitch

COLOMBO (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Tuesday two of their aircraft bombed the main government air base in the north, while the military said it fended off the attack with anti-aircraft fire but lost six soldiers.

Ground troops fired at the rebel aircraft, which dropped two bombs on military bunkers, though not on the base itself, the military said.

Six soldiers died, not only due to this, there was some artillery firing also " military spokesman Brig. Prasad Samarasinghe said.

The Tamil Tigers, who have been fighting for decades to establish independence in the north and east of the Indian Ocean island, said the two planes dropped a total of eight bombs on the military complex after midnight.

"Tamil Tigers air wing attacked Palaly airstrip and military storage," a rebel military spokesman said by telephone. "Our aircraft returned safely.

"One of the pilots I have spoken to said they have seen fire on the base," he added.

The pro-Tiger Web site Tamilnet reported the attack inflicted "heavy damage" on a military garrison

But the military denied the Tigers' story.

"Nothing like that happened," air force spokesman Group Captain Ajantha de Silva said.

A spokesman for the Media Centre for National Security said: "Our boys saw a light aircraft coming from Point Pedro towards Palaly and they (the army) attacked using five-zero (anti-aircraft) guns, which forced (the Tiger plane) to turn back."

One resident of the garrison town of Jaffna, less than 15 km (9 miles) south of Palaly, said by telephone she heard what sounded like shelling, then the power went out, and then she heard the distant sound of an aircraft.

Point Pedro is east of Palaly.

The Palaly airstrip is the only place the government can land supplies in the Jaffna peninsula, which is separated from the rest of the country by a swathe of rebel-held territory.

BUS ATTACK

15894417nv0.jpg

Nearly a month ago, Tamil Tiger light aircraft flew undetected from the north to the capital on the southwestern coast and bombed the barracks of an air base that shares runways with the Colombo airport. The planes returned safely

That attack prompted a brief shutdown of the international airport, and Cathay Pacific suspended flights to and from Sri Lanka for almost a month.

The Tamil Tigers warned of future attacks from an air force that analysts say consists of just two to five light propeller planes built by pieces smuggled in over time but constitutes a threat the military would be ill-advised to underestimate.

Since 1983 the war in Sri Lanka has killed some 68,000 people, including more than 4,000 in the past 16 months. The intensified violence has left a 2002 ceasefire in tatters.

Elsewhere in the embattled north, a claymore mine tore into a civilian bus on Monday, killing three and injuring about 37, the military said. Both sides blamed each other for the attack.

Hopes for peace faded further on Monday when a Norwegian envoy trying to kick-start talks cancelled a trip to meet rebels at the government's suggestion due to unspecified security risks.

President Mahinda Rajapaksa's government has vowed to destroy the Tigers, while the rebels have warned of a "bloodbath" if the international community fails to stop daily military attacks.

Analysts say neither side has a clear advantage.

Sri Lanka is expected to come to a stand still later on Tuesday when the country turns its attention to Jamaica and the start of a World Cup semi-finals match between Sri Lanka and New Zealand.

http://uk.reuters.com/article/worldNews/id...24?pageNumber=1

Link to comment
Share on other sites

புலி பதுங்குது பதுங்குது எண்டு கேலி செய்தவர்களுக்கெல்லாம் ஒரு சிறந்த அடி, புலி பதுங்குறது கூட பாயத்தான் எங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத முழு முட்டாளகள் நிறைந்ததுதான் இலங்கை அரசியல்

:angry: :angry:

உமது கருத்து தவறானது! புலிகள் பதுங்குவது பறக்கத்தான்!

Link to comment
Share on other sites

எங்கும் இந்தச் செய்தி முக்கியத்துவப் படுத்தப்பட்டிருக்கு

Tamil Tigers claim second air raid

The Tamil Tigers say two aircraft bombed

a military base on Tuesday

Sri Lanka Tamil rebels say their aircraft have bombed a government military base in the north, killing at least six people.

Lieutenant General Sarath Fonseka, Sri Lanka's army chief, confirmed the raid and said the aircraft changed course and bombed a nearby army detachment after being attacked with ground fire.

Rasiah Ilanthirayan, a rebel spokesman, said two rebel aircraft bombed the government's Palaly military base in northern Jaffna peninsula early on Tuesday.

The rebels had carried out their first ever air raid only last month.

Bombing

"Our planes have attacked the air facility and a storage in Palaly," Ilanthirayan said by telephone from the rebel stronghold of Kilinochchi.

He said the pilots saw flames after dropping their bombs.

"It may have caused damage to their [military] command chain located within the base."

Initially, the Sri Lankan defence forces denied the air raid.

"We are made to understand that they [Tigers] had attacked with artillery and we have not got any reports on casualties," Group Captain Ajantha Silva, a Sri Lanka's air force spokesman, said.

But Fonseka said the military switched off lights, rolled out heavy guns and opened fire when attacked from air.

"Troops at the forward defence lines saw them [Tiger aircraft] coming and alerted the Palaly base, and they used all their resources to direct fire at the aircraft," he said.

Military sources said six troopers were killed and six wounded in the Tiger air attack.

First strike

On March 26, at least one rebel propeller plane bombed a Sri Lankan air force base outside the capital, Colombo, in the separatists' first air strike since they started their campaign for a homeland for the country's Tamil minority in 1983.

Three soldiers were killed in that attack and 16 were wounded, but no aircraft on the ground were damaged.

The aircraft then flew for more than an hour to return to rebel-held territory in the island's north without being challenged either by military aircraft or troops on the ground.

Since then, the Sri Lankan military has acquired night-flying capabilities and said it has bombed several suspected Tiger targets, including naval assets, communications facilities and training camps.

Sri Lanka's military said it had stepped up its air defences since that attack and set up a telephone hotline in case citizens notice any unidentified aircraft.

The battle for an independent Tamil state has left more than 60,000 people dead.

Hours before Tuesday's attack, a roadside bomb killed three people and wounded 35 in Vavuniya, which is next to a separatist-held area, the defence ministry said.

http://english.aljazeera.net/English/

Link to comment
Share on other sites

:angry: :angry:

உமது கருத்து தவறானது! புலிகள் பதுங்குவது பறக்கத்தான்!

ஆஹா புது கருத்தாக இருக்கிறதே

அப்போது தரைப்படையினருக்கு பாயத்தானே வேணும்

Link to comment
Share on other sites

ஆஹா புது கருத்தாக இருக்கிறதே

அப்போது தரைப்படையினருக்கு பாயத்தானே வேணும்

">
Link to comment
Share on other sites

அடடா...

திரும்ப ராடார் ரிப்பேரா..

மகிந்த மடையா...

உன்னோட அசட்டுத்துணிச்சலுக்கும்..

பயங்காரவாதப்போக்கிற்கும்..

அலரிமாளிகையில எப்ப குண்டு விழுமோ...

பங்கர் கட்டியிருப்பானோ..

வாழ்த்துக்கள் தமிழீழ வான்படையினருக்கு

வாழ்க தமிழ்

வெல்க தமிழீழம்..

Link to comment
Share on other sites

இலங்கை தரைப்படைகள்தான் பாயப்போகிறது எங்கள் நாட்டைவிட்டு

இல்லவே இல்லை புலிதான் பாயப் போகிறது அவர்களெல்லாம் மடிய வேண்டும், அவர்களை விட்டால் நமக்குத்தான் பிரச்சினை

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் பதட்டத்தில் உள்ளதாகவும் இராணுவம் முழிச்சுகொண்டு பய்ந்த பீதியுடன் திரிகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தமிழீழ விமானபடையினர் தாக்குதல்

இந்தியா மீது இலங்கை குற்றச்சாட்டு மன்வெட்டி செய்ய பயன் படும் ராடர்களை கொடுத்தாக.

இதை அடுத்து முக்கிய இந்திய அதிகாரி கொழும்பு வருகை இலங்கை விமானப்படட அதிகரியுடன் சந்திப்பு அப்போது நடந்த உண்மையான பேச்ச்சை யாழ்கள உளவாளி ஒட்டு கேட்டதில்:

இந்தியா அதிகாரி சிங்: நாங்கள் கொடுத்த ராடர் இருந்துமா உங்களாள் புலிகளின் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை?

இலங்கை விமானப்படை அதிகாரி: ஆம் நீங்கள் கொடுத் ராடர் அப்படி ஒன்றையும் காட்டவில்லை

இந்திய அதிகாரி சிங்: நீங்கள் சில நேரம் பாவிக்க தெரியாம பழதாக்கி இருப்பிர்களோ?

இலங்கை அதிகாரி: நீங்கள் இப்படி சொல்லுவிர்கள் என்று தெரிந்து தான் நாங்கள் இன்னும் தன் பெட்டியை கூட திறக்காம பாதுகாப்பாக ஜனாதிபதி மாளிகையில் பத்திரமாக வைத்து இருக்கோம்

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் பதட்டத்தில் உள்ளதாகவும் இராணுவம் முழிச்சுகொண்டு பய்ந்த பீதியுடன் திரிகிறார்களாம்.

இனி அவர்களிற்க்கு பங்கருக்குள்த்தான் வாழ்க்கை

எங்கள் பனை மரங்கள் ஆனந்தமாக அசையும்

காகங்கள் சந்தோசத்தில் கரையும்

நாய்கள் எல்லாம் நிம்மதியாக ஊளையிடும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று முந்தினம் என்று நினைக்கிறேன் இலங்கை இராணுவ பேச்சாலர் ஒருவர் சொல்லி இருந்தார் புலிகலீன் ஒடுதளமும் குண்டுதாக்குதலில் கடும் சேதம் என்று அவர் எதை சொன்னார் என்று கேட்டு சொல்ல முடியுமா? :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ பேச்சாளர் சொல்லி இருக்கிறார் little damage என்று :P

போன அடிக்கு 2 விமான படையின் உயிர் இழப்போடு விமானநிலையம் வாங்கிய வாங்கை

விட பலாலி எப்படி 6 இரானுவ இழப்பொடு அழிவு எப்படி இருக்கும் :P

கிருபன் அண்ணா ஒரு பக்கத்தில் சொல்லி இருந்தார் அதவாது இந்த தாக்குதலை விட மீண்டும் ஒரு தாக்குதல்

நடத்தி விட்டு விமானம் மீண்டும் தளம் திரும்ப்ப வேனுட்ம் அது தான் வெற்றி என்றும்

அவர் சொன்னது போலவும் எதிர் பார்த்தது போலவும் நடந்து விட்டது ஆளை தான் கானவில்லை :P

Link to comment
Share on other sites

நேற்று முந்தினம் என்று நினைக்கிறேன் இலங்கை இராணுவ பேச்சாலர் ஒருவர் சொல்லி இருந்தார் புலிகலீன் ஒடுதளமும் குண்டுதாக்குதலில் கடும் சேதம் என்று அவர் எதை சொன்னார் என்று கேட்டு சொல்ல முடியுமா? :P :P

புலிகளின் ஓடுதளம் என்று படம் கீறிட்டு அதுக்கு மேல குண்டு போட்டிருப்பங்கள் :icon_idea: :P

Link to comment
Share on other sites

இராணுவ பேச்சாளர் சொல்லி இருக்கிறார் little damage என்று :P

உண்மைதான் அவரின் Backல் :angry: :angry:

Link to comment
Share on other sites

உண்மைதான் அவரின் Backல் :angry: :angry:

:lol: அப்படியுமிருக்கும், அவருக்கு சீக்கிரம் ஆப்படிக்கணும் :lol: :P

Link to comment
Share on other sites

:angry: :angry:

உமது கருத்து தவறானது! புலிகள் பதுங்குவது பறக்கத்தான்!

உண்மைதான் :lol:

வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீண்டும் விமான தாக்குதல்: பலாலியில் குண்டு மழை: தாக்குதல் முறியடிப்பு-இலங்கை

ஏப்ரல் 24, 2007

யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்து நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை முறியடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினருடன் போராடி வந்த விடுதலைப் புலிகள் தற்போது வான் பலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 26ம் தேதி கொழும்பு அருகே உள்ள காட்டுநாயகே விமானப்படை தளம் மீது அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

உலக அளவில் வேறு எந்த போராளி அமைப்பிடமோ அல்லது தீவிரவாத அமைப்பிடமோ விமான பலம் இல்லை என்பதால் புலிகளின் இந்த புதிய பலம் அனைவரையும் அதிர வைத்தது.

கொழும்பு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே இலங்கை அரசு இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு விமான தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை புலிகள் தங்களது இலகு ரக விமானத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரமாரியாக குண்டு மழை பொழிந்து இந்த விமானங்கள் நடத்திய தாக்குதலால் விமானப்படை தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.

புலிகளின் தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 பேர் காயமடைந்தனர். வான் வழித் தாக்குதலின்போது பீரங்கித் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் விமான படைத் தளத்தில் உள்ள ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானப் படைத்தளத்திலும் கணிசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டாவது விமானத் தாக்குதல் இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் முறியடிப்பு-இலங்கை

விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை முறியடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று கூறியது இலங்கை ராணுவம். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் ெகாண்டுள்ளது. தாக்குதல் நடந்தது உண்மை. ஆனால் அதை ராணுவம் முறியடித்து விட்டதாக இலங்கை கூறியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்திக் குறிப்பில், பலாலியில் உள்ள உயர் மட்டப் பாதுகாப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்க முயன்றனர். ஆனால் அதை ராணுவம் ெவற்றிகரமாக முறியடித்து விட்டது.

பலாலி விமான தள ரன்வேயில் குண்டு வீசப்பட்டதாக புலிகள் கூறுவதில் உண்மையில்லை, அது கட்டுக் கதையாகும். புலிகளின் விமானம் மீது விமானப்படை பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து புலிகளின் விமானம் திரும்பிச் ெசன்று விட்டது.

தப்பிச் சென்ற புலிகளின் விமானம் மயிலடி பகுதியில் இரண்டு குண்டுகளைப் போட்டு விட்டுச் ெசன்றதாக தெரிய வந்துள்ளது. புலிகளின் விமானம் முல்லைத் தீவு பக்கமாக பறந்து சென்றது தெரிய வந்துள்ளது.

விமானத் தாக்குதலை நடத்திய அதே நேரத்தில், பூனேரி பகுதியில், புலிகள் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். அதில், ஆறு வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் பலாலி விமான தளம் மீதான தாக்குதலின்போது உயிரிழக்கவில்லை என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காட்டுநாயகே விமான தளத்தில் பயன்படுத்தியதைப் ேபாலவே 2வது விமானத் தாக்குதலிலும் 2 விமானங்களை புலிகள் பயன்படுத்தியுள்ளனர என்பது தெரிய வந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/24/lanka.html

Link to comment
Share on other sites

அரசன் அன்று கொல்வான்,

தமிழர் நின்று கொல்வர்.

அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்

அடுத்த தாக்குதலின் போது ஒரு வீடியோ காட்சியாவது எடுக்கவும்.

Link to comment
Share on other sites

தமிழீழத்தில் இருந்து கொண்டு இந்த வெற்றிகளையெல்லாம் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் மக்களுடன் மக்களாய் சந்தோசப்பட வேண்டும் என்றும் ஒரு சின்ன ஆசை.

வான்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உண்மையிலேயே சிறப்பான செய்தி, வான்புலி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

இனி சிறிலங்காகூலிப்படையினர் பல உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது உண்மை.

எது எப்படியோ , அண்ணன் காலத்தில் தமிழீழம் மலர்வது மட்டும் நிஜம். :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவம் மகிந்த வத்திக்கானுக்குப்போய் பாவத்தைக் கழிவிட்டு வந்து ஓழுங்கா ஓரு முச்சு தன்னும் விடல்லை அதுக்குள்ள போட்டுத் தாக்கிறியளே ஐயோ பாவம்

நாடோடியற்ற சிங்கள பிணந்தின்னிக் பிசாசுகள்

இன்று தென்மராட்டிசியில் உள்ள ஒருவருடன் கதைத்த பொழுது சொன்னார் "அதிகாலை 1 மணியில் இருந்து 6 மணிவரை வெடிச்சத்தங்களால் குடாநாடே அதிர்ந்த வண்ணம் இருந்தாக "

புலிகள் என்ன இதுவரை இல்லாத பொறுமை காட்டுகிறார்கள் என வினாவிய அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவரின் புத்தாண்டு பரிசு. இவ்வாறன பரிசுகள் தொடர்வதையே அல்லல் படும் மக்கள் விரும்புவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: :angry:

உமது கருத்து தவறானது! புலிகள் பதுங்குவது பறக்கத்தான்!

மன்னர் குடும்பம் மன்னர் குடும்பம்தான்,

சிங்களப்படைக்கு வயிற்றில் புளிகரைத்த வான்புலிகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.