Jump to content

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்


Recommended Posts

பலாலி இராணுதளம் மீது தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வான்தாக்குதலை மேற்கொண்டதில் இராணுவதளத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மூலம். Tiger aircrafts bomb Palaali military base in Jaffna

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet.

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல்

Tiger aircrafts bomb Palaali military base in Jaffna

Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet.

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

The attack has caused severe casualties to the Sri Lankan forces garrisoned in the base, Mr. Ilanthirayan added.

The attack comes a month after the Tigers attacked Colombo's Katunayake military airbase causing severe damage to the Sri Lankan Air Force installation.

Link to comment
Share on other sites

பலாலி இராணுதளம் மீது தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வான்தாக்குதலை மேற்கொண்டதில் இராணுவதளத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்

Link to comment
Share on other sites

பலாலி இராணுதளம் மீது தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வான்தாக்குதலை மேற்கொண்டதில் இராணுவதளத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மூலம். Tiger aircrafts bomb Palaali military base in Jaffna

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet.

*************************

என்ன இனிப்பான செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

யாழ். சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன.

இத்தாக்குதலில் பலாலி வான்படைத்தளம் மற்றும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

-புதினம்

பலாலி இராணுவத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்

தமிழீழ வான்படைகளுக்கு (TAF) சொந்தமான வான்கலங்கள் பலாலி கூட்டுப் படைத்தளம் மீது மூர்க்கமான வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் மூர்க்கமான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

வான்புலிகளின் வான் தாக்குதலில் சிறீலங்கா படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய விமானத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரும் உறுதி செய்துள்ளார்.

- பதிவு

பலாலி இராணுவ முகாம் மீது வான்புலிகள் பாரிய தாக்குதல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரு வான்படைக்கலன்கள் பலாலி இராணுவ முகாம் மீது பாரிய குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள் ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இம் முகாமில் இருந்த படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:20க்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது

விபரங்கள் விரைவில்.....

- சங்கதி

Link to comment
Share on other sites

புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ராடர்களும் விமான எதிர்ப்புப் படையினரும் என்னவானார்கள். விதவிதமான பறப்புக்கள் நடக்ககுமென ஏற்கனவே சொல்லிவிட்hர்கள் புலிகள். தோத்தபாய ராடர் கொடுத்தவர்கள் மீது குற்றஞ் சுமத்தப் போகிறார். :o:(:D:D:D:D:rolleyes::huh::lol:

2 ஆம் இணைப்பு) பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்கூறிக்கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's Tamil Tigers bomb air base in north

COLOMBO (Reuters) - Tamil Tiger aircraft bombed a Sri Lankan military air base in the north of the country early on Tuesday, the second such strike by the rebel group.

"Tamil Tigers air wing attacked Palaali airstrip and military storage," rebel military spokesman Ilanthirayan said by telephone. "Our aircraft returned safely."

He said the extent of the damage was unknown, but the pro-Tiger Web site Tamilnet reported the attack inflicted "heavy damage" to a military garrison. A government military spokesman could not be reached for a comment.

Reuters (IDS)

http://www.swissinfo.org/eng/international...y=1177370560000

Link to comment
Share on other sites

Breaking News

TAF!..TAF.!.. TIGER PLANES DO IT AGAIN!

Sri Lanka`s strongest military and air force base at Palaly in the Northern Jaffna peninsula was bombed at 1.20 a.m local time, Tuesday!

The two Tamil Eelam Air Force war planes which went on the mission hit their targets on the head!

Both TAFs - Tamileelam Air Force planes - returned to their Wanni base safe and sound!

Palaly is the only government air-link to Jaffna! The largest army contingent and all the air-force power in Jaffna are concentrated in the Palaly basket!

Not a single anti-aircraft gun belonging to the SLAF spat fire at the Tiger attackers!

The TAF planes dropped 10 bombs, inflicting great damage!

The Sri Lanka Army`s 24 hour vigil in and around the Palaly base appears to have remained sadly dormant!

Sri Lanka government is in great shock!

The extent of damage has not yet been revealed.

It was just last month that the TAF spat fire on the Katunayake Air Force base, inflicting extensive damage, the details of which were never revealed to the public!

Tamil Insight

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Tigers 'launch air strike'

Sri Lanka's Tamil Tiger rebel group says it has carried out an air attack against government troops in the north of the country.

A rebel spokesman said two aircraft attacked a large military base in the government-held Jaffna Peninsula.

It would be the second time the rebels have used air power, after a strike near the capital, Colombo, last month.

Elsewhere, at least three people were killed and 35 injured by a bomb that hit a passenger bus.

The attack, in Vavuniya district, about 250km (155 miles) north of the capital, Colombo, happened late on Monday night.

Vavuniya is the last government-held garrison town before territory held by the separatist Tamil Tigers, blamed for the attack by Sri Lankan officials.

It is the third bombing of a civilian bus so far in April.

Military officials said the blast was probably caused by a mine planted by the side of the road to target the bus, which was travelling from the neighbouring Mannar area.

The government and the Tamil Tigers have blamed each other for the recent attacks.

Theoretical ceasefire

Both the Tigers and the military are, officially, still observing a 2002 ceasefire which has become meaningless in practice.

Violence began to increase after the 2005 election of President Mahinda Rajapakse. Since then about 4,000 people have been killed.

In one of the worst incidents more than 60 people - many of them children - were killed in a mine attack the government said the Tigers carried out on a bus in the town of Kabithigollewa, 200km (125 miles) north of the capital, Colombo, last June.

The Tigers are fighting for a Tamil homeland in the north and east of the island.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6586283.stm

Link to comment
Share on other sites

இதில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புக்களை இராணுவம் மறைத்தாலும் அங்கு நிலை கொண்டுள்ள படையினருக்குகு மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Link to comment
Share on other sites

வார்த்தைகளில் அடக்கிட முடியாத சந்தோஷம். வெல்க தமிழீழம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி இராணுவத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது வான்புலிகள் தாக்குதல்

தமிழீழ வான்படைகளுக்கு (TAF) சொந்தமான வான்கலங்கள் பலாலி கூட்டுப் படைத்தளம் மீது மூர்க்கமான வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது மூர்க்கமான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இருவிமானத்தில் சென்ற வான்புலிகள் 10 குண்டுகளை வீசியுள்ளனர். வான்புலிகளின் வான் தாக்குதலில் சிறீலங்காவின் ஆயுதங்களஞ்சியக் கிடங்குகள் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளன.

இன்றைய விமானத் தாக்குதலில் பலாலி ஆயுதக் களஞ்சியக் கிடங்குகள் மீது பலத்த தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வன்னி நோக்கிய படையெடுப்புக்கான முன்னேற்பாடுகளில் சிறீலங்காப் படைகள் அண்மை நாட்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில் பலாலி கூட்டுப்படைத் தளத்தின் முக்கிய இலங்குகள் மீதே வான்புலிகள் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் வான் தாக்குதலையடுத்து யாழ் குடாநாட்டின் முக்கிய இராணுவ மையங்கள் மீது விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலையில் வான்புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

-பதிவு (மேலதிக இணைப்பு)

Link to comment
Share on other sites

Sri Lanka's Tamil Tigers bomb air base in north

COLOMBO (Reuters) - Tamil Tiger aircraft bombed a Sri Lankan military air base in the north of the country early on Tuesday, the second such strike by the rebel group.

"Tamil Tigers air wing attacked Palaali airstrip and military storage," rebel military spokesman Ilanthirayan said by telephone. "Our aircraft returned safely."

He said the extent of the damage was unknown, but the pro-Tiger Web site Tamilnet reported the attack inflicted "heavy damage" to a military garrison.

A government military spokesman could not be reached for a comment.

The attack on Tuesday came nearly a month after Tamil Tiger light aircraft flew undetected from rebel-held territory in the north of the island to the capital on the southwestern coast and bombed an air base next to the international airport.

Analysts say the Tigers' mini-air force consists of just two to five light, propeller planes built by pieces smuggled in over time, but are a threat the military would be ill-advised to underestimate.

The rebels, known officially as the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, have been fighting for decades for an independent homeland on the north and east of the teardrop-shaped island in the Indian Ocean.

Since 1983 the war in Sri Lanka has killed some 68,000 people, including more than 4,000 in the past 16 months as violence has intensified and left a 2002 ceasefire agreement in tatters.

The government of President Mahinda Rajapaksa has vowed to destroy the Tigers, while the rebels have warned of a "bloodbath" if the international community fails to stop daily military attacks.

http://uk.reuters.com/article/worldNews/idUKCOL3293620070423

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இன்னும் சேத விபரங்கள் தெரியவரவில்லை. ! நம்மவர்கள் "குண்டுகளை வீணே பொழியமாட்டார்கள். சிங்கள அரசு...கடந்த மாதத்தின் வான் தாக்குதலில் இருந்தே இன்னும் மீளவில்லை :-)..இதை எப்படி தாங்கிக்கொள்ளப் போகின்றார்களோ? !!இல்லை புலிகளை தடைசெய்யுங்கள் "பழைய பல்லவியை பாடப்போகின்றார்களோ?!..

மிக மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இன்னும் சேத விபரங்கள் தெரியவரவில்லை. ! நம்மவர்கள் "குண்டுகளை வீணே பொழியமாட்டார்கள். சிங்கள அரசு...கடந்த மாதத்தின் வான் தாக்குதலில் இருந்தே இன்னும் மீளவில்லை :-)..இதை எப்படி தாங்கிக்கொள்ளப் போகின்றார்களோ? !!இல்லை புலிகளை தடைசெய்யுங்கள் "பழைய பல்லவியை பாடப்போகின்றார்களோ?!..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா இன்று இரவு துடுப்பாட்டப்போட்டி பார்ப்பதா அல்லது விமானத்தாக்குதல் பற்றி யோசிப்பதா என்று குழப்பத்துடன் இருப்பதாக லங்காபுவத் செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பலாலி விமான புகைப்படம்

palalyairbaserv9.jpg

http://www.tamilcanadian.com/tc_images/eel...aly-AirBase.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற் இணையத்தளத்தின் இரண்டாவது இணைப்பு

2ND LEAD

Tiger aircrafts bomb Palaali military base in Jaffna

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Meanwhile, sources in Jaffna said continous explosions were heared inside the military complex for more than five hours speculating the Tiger aircrafts had hit an ammunition dump.

The attack has caused severe casualties to the Sri Lankan forces garrisoned in the base, Mr. Ilanthirayan added.

According to civilian sources in Jaffna, clashes were also reported along the FDL positions in Jaffna and the SLA in Palaali continued to fire artillery shells towards LTTE controlled territory.

Power supply was shut down for more than 3 hours in Jaffna after the air raid.

Cellphone link was cut off follwoing the air attack.

The air strike by the Tigers comes a month after the Tigers attacked Colombo's Katunayake military airbase causing severe damage to the Sri Lankan Air Force installation.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு இணையத்தளத்தின் 4வது இணைப்பு

பலாலி இராணுவத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது வான்புலிகள் தாக்குதல்

தமிழீழ வான்படைகளுக்கு (TAF) சொந்தமான வான்கலங்கள் பலாலி கூட்டுப் படைத்தளம் மீது மூர்க்கமான வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குள் மீது மூர்க்கமான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இருவிமானத்தில் சென்ற வான்புலிகள் 10 குண்டுகளை வீசியுள்ளனர். வான் தாக்குதலில் சிறீலங்காவின் ஆயுதக் களஞ்சியக் கிடங்குகள் வெடித்து பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளன.

பலாலி ஆயுதக் களஞ்சியக் கிடங்குகள் மீதே வான்புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

வான்புலிகளின் வான் கலன்கள் ஒருமணி நேரம் யாழ் வான்பரப்பில் பறந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வான்கலன்கள் மறித்து விமான எதிர்ப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொள்வில்லை.

இதேவேளை வான்புலிகளின் வான்தாக்குகுதலை அடுத்து பலாலி கூட்டுப் படைத்தளத்தினுள் 5 மணிநேரம் பலத்த வெடியோசைகளை கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து யாழில் மின்சாரங்கள் தடைப்பட்டதோடு கைத்தொலை பேசிகளுளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலை மறுத்த சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு பலாலி கூட்டுப்படைத் தளம் மீது வான்புலிகள் எதுவித வான் தாக்குதலையும் நடத்தவில்லை எனவும் பூநகரியிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை மேற்கொண்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் வான் தாக்குதலையடுத்து யாழ் குடாநாட்டின் முக்கிய இராணுவ மையங்கள் மீது விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலையில் வான்புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எங்கட அண்ணாமார் தங்களுக்கு இந்த ஆமியின் விமான எதிர்ப்பு ஏவுகணை எல்லாம் ஜுஜுப்பி என்று நிரூபித்து விட்டார்கள்

தாக்குதல் நடத்திய வான் புலிகளிற்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.