Jump to content

வன்னி மான்மியம்


Recommended Posts

தம் படை அடி வேண்டி

தவண்டது ஓடையில்

ஒட்டுப் படையதை

ஏவியே விட்டனர்...

கண்காணிப்பு குழுவது

காரணம் கேட்டால்

தம்மணி இல்லென

கையதை விரித்தனர்...

உள்ளே நுழைந்து

ஊடுருவி வந்தனர்

ஆயினும் என்ன

அடி வேண்டி ஓடினர்...

கையலாக

கை கூலி படைகள்

ஏனின்று வந்து

எம்முடன் பொருதினர்...???

சதாகம் வருமென்று

சாத்திரம் பாக்கினம்

பல்லுடைந்து விழுந்தும்

பலானா பாக்கினம்...???

அட்டம சனியது

அடமதை பிடிக்குது

பத்திள வியாழன்- அவர்

பதியதை கிளப்புது....

ஓமந்தை தாண்டி

ஓடியே வரட்டும்

அதிரடி நடத்தி

அடுக்கியே வைப்போம்...

கண்காணிப்பு குழுவது

கண்ணீரோடு அலையுது

வேலை இல்லாது

வெட்டியாய் திரியுது....

பாவம் அவருக்கு

பரிந்துரை செய்வோம்

அடுக்கிய உடலை

அள்ளியே போகட்டும்...

ஏ. கே.யால் அடிக்கையில்

ஏளனம் செய்தவர்

ஆட்லெறி அடித்ததால்

அடங்கியே போயினர்...

தூக்கிய காவடியை

தூயவன் எறிந்திட

காவிய காவடி

காணமல் போயினர்...

பாலர் படையென்றா

பல்லிழித்து வந்தீர்

ஏனிப்போ அடி வேண்டி

எங்கோ ஓடினீர்...???

தேடுதல் நடத்தியே

தேடியே அலைகிறோம்

கண்னெதிர் கண்டால்- உயிர்

காவது எடுப்போம்...

காப்புக்கள் எடுத்து

கவனமாய் பதுங்கும்

தலைகள் தெரிந்தால்

தனலது பறக்கும்...

கந்தக குழாய்கள்

கக்கியே தள்ளும்

பொறுத்தது போதும்

பொங்கியே எழும்..

அட்டம சனியது

அடமாய் பிடிக்குது

சத்தியமாய் சொல்வேன்-உமக்கு

சனியன் பிடிக்குது....!!!

:P :P :P :P :lol::lol::mellow::mellow:

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

எதிரகள் பலரையும்

அணிசேர்த்து விட்டபின்

கண்காணிப்புக் குழுவிடம்

உதவிக்கு நிற்கின்றார்

கூலிக்கு ஆளெடுக்கும்

இழிவான நிலையின்னும்

இவ்வையத்தில் இன்னும்

எமக்காக வில்லை

தானே அறியாது - தனைச்சுற்றி

எதிரிகள் பலரையும்

உருவாக்கி விட்டமைந்தா

அவர்தாமின்று போரிட வந்துளர்

சாகரம் மீதேறி

ஆயுதம் வருதென்று

சத்தியம் செய்து சாத்திரம் சொன்னவா

காரிருள் வேளையில்

மயங்கி நிற்கவே

காம சாஸ்திரம் அதனையும்

களத்திலே தருவித்தா

கொலண்டிலே நின்றுகொண்டு

ஓமந்தை மீள்பவருக்கு

அதிரடி நடத்தும் மைந்தன்-அவர்

அடுக்கியே அனுப்பிடுவார்

ஆயுதக் கலமதையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடல்கள் உரச உணர்வுகள் பரவ

விரசக் கதையினை விதைத்தவன் வாழி

பொண்ணை மணம் செய்த சித்தப்பன் என்று

தண்ணியடித்து கதை சொன்ன தவப்புதல்வன் வாழி

செல்லரித்துப் போன காமத்தின் சாத்திரத்தை

சொல்லிக் கொடுக்க வந்த சூறாவளி வாழி

பெண் உடலில் கை போடும் வித்தைகள் பலதை

கண்டுணர்ந்து கற்பித்த கலங்கரை விளக்கு வாழி

மஞ்சள் பத்திரிகைக்கு மட்டுமேயான

கஞ்சல்களை கக்கியவன் காலமெல்லாம் வாழி

நீலப் படங்களை எழுத்தினில் தந்தவன்

ஞாலம் உள்ளவரை நாறடித்து வாழி

Link to comment
Share on other sites

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

...

ஈழவன் நீங்களா இது. ஒட்டுவேலை மட்டும்தான் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்.

சூப்பர்.

வன்னிமைந்தனுடன் நேரடித் தாக்குதலிலும் ஈடுபடுகிறீர்களே.

Link to comment
Share on other sites

உடல்கள் உரச உணர்வுகள் பரவ

விரசக் கதையினை விதைத்தவன் வாழி

பொண்ணை மணம் செய்த சித்தப்பன் என்று

தண்ணியடித்து கதை சொன்ன தவப்புதல்வன் வாழி

செல்லரித்துப் போன காமத்தின் சாத்திரத்தை

சொல்லிக் கொடுக்க வந்த சூறாவளி வாழி

பெண் உடலில் கை போடும் வித்தைகள் பலதை

கண்டுணர்ந்து கற்பித்த கலங்கரை விளக்கு வாழி

மஞ்சள் பத்திரிகைக்கு மட்டுமேயான

கஞ்சல்களை கக்கியவன் காலமெல்லாம் வாழி

நீலப் படங்களை எழுத்தினில் தந்தவன்

ஞாலம் உள்ளவரை நாறடித்து வாழி

:mellow::blink::huh::mellow::mellow:

Link to comment
Share on other sites

இவ்வலவு நாளும் ஒதுங்கி நிண்டு பார்த்துக்கொண்டிருந்த என்னை களத்தில் இறக்கி ய பெருமை மாப்புகே.கண்காணிப்பு குழுவா அல்லது ஏத்திவிடும் குழுவா

நான் வம்புக்கு வரவில்லை எண்டு சொல்லியிம் கேக்காமல் என்னையும் தன் எதிரியாக பார்க்கும் வன்னிமைந்தனுக்கு இனி வரும் சுட சுட பதில்கள்

நேரிடை மோத வக்கது இன்றியே

ஒட்டுப்படையென ஒப்பாரி வைக்கிறார்

தன்னிலை அறியாது

தரணியில் தடுமாறிப் புலம்புறார்

எதிரகள் பலரையும்

அணிசேர்த்து விட்டபின்

கண்காணிப்புக் குழுவிடம்

உதவிக்கு நிற்கின்றார்

கூலிக்கு ஆளெடுக்கும்

இழிவான நிலையின்னும்

இவ்வையத்தில் இன்னும்

எமக்காக வில்லை

தானே அறியாது - தனைச்சுற்றி

எதிரிகள் பலரையும்

உருவாக்கி விட்டமைந்தா

அவர்தாமின்று போரிட வந்துளர்

சாகரம் மீதேறி

ஆயுதம் வருதென்று

சத்தியம் செய்து சாத்திரம் சொன்னவா

காரிருள் வேளையில்

மயங்கி நிற்கவே

காம சாஸ்திரம் அதனையும்

களத்திலே தருவித்தா

கொலண்டிலே நின்றுகொண்டு

ஓமந்தை மீள்பவருக்கு

அதிரடி நடத்தும் மைந்தன்-அவர்

அடுக்கியே அனுப்பிடுவார்

ஆயுதக் கலமதையே

தூண்டிலில் புழுவதை

கொளுவியே போட்டேன்

மாட்டிய மீனுக்கினி

மரண அடிதான்...

தப்பில்லை

தனில் எனின்- ஏன்

தப்பாய் சுட்டது...??

கண்காணிப்பு குழுவுக்கு

காரணம் புரிந்தது- அதை

ஆதரமாக்கியே

ஆஜர் ஆகினர்...

துப்பில்லை என்றவரை- நீர்

துப்பியே போகலாம்

தப்பில்லை எம்மிலென- நாம்

தப்பியே விட்டோம்...

எத்தனை நாளிதற்காய்

தவமது கிடந்தோம்

கிடைத்தது சாட்டு- இனி

பொட்டு தாக்கு...

உலகம் இனி இங்கே

வேடிக்கை பார்க்கட்டும்

சீக்கா அடித்தினி

சிரிப்பதை கொட்டட்டும்....

வென்றது யாரென

வெளியுல கறியட்டும்

வெற்றியின் மகிழ்விலே

புலி களம் திறக்கட்டும்...

வன்னியை அடக்கிய

வன்னி மான்யம்

விடுதலை கண்டினி

வீரியமாய் எழட்டும்...

காரிருள் வந்தாலே

காமம் வருமென்று

கருத்தினை மொழியும்

கயவரை ஓடட்டும்...

உண்மையை உண்மையாய்

உலகிற்க் உரைத்தால்

பகைக்கு நாமென்றும்

பகைவன் தானே...

விழுந் துடைந்து

நொருங்கிய பின்னும்

மீசையில் மண்ணில்லை

என்றேன உரைத்தாய்...???

இடமது மாறிடினும்

இலட்சியம் மாற

வேங்கையர் நாமென

வெறியோடு உரைப்போம்...

கண்டவன் காலினை

வணங்கும் மடையர்கள்

நாமல்ல என்றே

நாளும் உரைப்போம்...

போரென நீயும்

பொருதியே வந்தால்

உயிரினை விட்டே

உரிமையை காப்போம்..

அதுவே எங்கள்

அறத்தின் தீர்ப்பு

இதுவே எங்கள்

இலட்சிய கொள்கை...

என்றும் உள்த்தில்- இதை

எழுதி வைத்திடு

மறவாதினை - நீ

மறாவாது படித்திடு...!

:mellow::blink: :P :mellow::mellow:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தா எடு உன் பொம்மை துப்பாக்கியை

கண்ணாடி முன் சென்று அயராத பயிற்சி எடு

படுக்கை அறையில் உனக்கு தேவையில்லை

பயிற்சி நீதான் அக்கலையில் வல்லவனாச்சே

பெண்னை சீரளிக்க உன் எழுத்து காணும்

ஆணாதிக்கத்துக்கு நீயே உதாரனம்

கேவலங்கெட்ட மனிதப்பிறவியான நீர்

ஹலண்டில போராடும் புளியா

கனவில பாலம் தகர்ப்பு

ஓமந்தையில அட்டாக்

இப்படி போனால்

வரும்ம் உமக்கு ஹாட் அட்டாக்

Link to comment
Share on other sites

கூலிப் படைகளிற்க்கு

யால்ரா அடிக்கும் ஓநாயே

நீ ஊளையிடுவது எதற்காக............?

அவர்கள் போடும்

எலும்புத் துண்டுகளிற்கா..........?

கண்கானிப்புக் குழுவை

உமது கூலிப்படையில்

சேர்க்கப் பாக்குறீர்களா....?

அவர்களொன்றும்

உம்மைப் போல்

வக்கத்தவர்களில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரசக் கதை எழுதி வீணீர் வடித்து வாசித்து

இரவில் எதையோ எதையெல்லாம் செய்து - அவர்

கருகிச் சருகாகட்டும். அதை விடுத்து அவற்றைக்

களத்திற்கு கொண்டு வந்தால் கழுத்தறுத்து வீழ வைப்போம்

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

Link to comment
Share on other sites

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யுத்தநிறுத்த மீறல்கள் இலக்கம் - 02

தரப்பு - காவடியின் ஆள ஊடுருவித் தாக்கும் அணி (DPU நபர் ஈழவன்)

சம்பவம் - போர் நிறுத்த கண்காணிப்பு குழு தலைவருக்குகொலை அச்சுறுத்தல்

திகதி - March 08, 2007

நேரம் - 6.17 A.M.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுத் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல் செய்தது காவடி தரப்பின் இன்னுமொரு அப்பட்டமான போர்நிறுத்த மீறலாகும். இச்சம்பவத்தை யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இத்தாக்குதலுக்கான விளக்கத்தை உடனடியாகத் தருமாறு காவடி தரப்பிடம் யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினால் கேட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள ஈழவன் எனப்படும் நபர் காவடி தரப்பைச் சேர்ந்த உறுப்பினராக இல்லாவிட்டால் அவரை காவடி தரப்பு தமது பிரதேசத்தில் காணப்படும் போது உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றது.

வன்னிமைந்தனின் தரப்பைச் சேர்ந்த பொதுமகள் வேடத்தில் திரியும் சிலுக்கு எனப்படும் புலனாய்வு அதிகாரி உடனடியாக பொதுமக்கள் வாழுகின்ற இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வன்னிமைந்தன் தரப்புக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் இத்தருணத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.

இதேபோல் காவடி தரப்பைச் சேர்ந்த பொதுமகள் வேடத்தில் திரியும் லீசா எனப்படும் புலனாய்வு அதிகாரி உடனடியாக பொதுமக்கள் வாழுகின்ற இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் காவடி தரப்புக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் இத்தருணத்தில் அறிவுறுத்தப்படுகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்கள் தாமாக கிளர்ந்தெழுந்து தாக்கினால் நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் வன்னி மைந்தனால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் நேரடியாக விட்ட கொலை மிரட்டல்களுக்கு கண்காணிப்பு குழுவின் பதில் என்ன..? பதில் தராவிட்டால் எம்மால் ஒத்துழைக்க முடியாது. எமது பிரதேசத்திற்குள் உள் நுழையவுமஇ அனுமதிக்க முடியாது.

Link to comment
Share on other sites

வன்னி மைந்தா எடு உன் பொம்மை துப்பாக்கியை

கண்ணாடி முன் சென்று அயராத பயிற்சி எடு

படுக்கை அறையில் உனக்கு தேவையில்லை

பயிற்சி நீதான் அக்கலையில் வல்லவனாச்சே

பெண்னை சீரளிக்க உன் எழுத்து காணும்

ஆணாதிக்கத்துக்கு நீயே உதாரனம்

கேவலங்கெட்ட மனிதப்பிறவியான நீர்

ஹலண்டில போராடும் புளியா

கனவில பாலம் தகர்ப்பு

ஓமந்தையில அட்டாக்

இப்படி போனால்

வரும்ம் உமக்கு ஹாட் அட்டாக்

முகத்தை மறைத்து

முக மூடியணிந்து

களத்துக்கு வருகின்ற

கரியாரே வருக...

நெஞ்சில் உமக்கென்ன

நெசமா இருக்கா

பண்பாய் சொல்லும்

பலமது இருக்கா...???

ஏறி வந்து ஆடிட அச்சம்

ஏனோ உண்கிறீர் நீரோ எச்சம்...?

படுக்கையை விட்டால்

வேறென்ன பகிர்வீர்...???

இதுவே வேலையாய்

இது காலும் உரைத்தீர்

புரிந்தது இப்போ

இதற்கா முக மூடி...அனிந்தீர்??

ஏந்திய கணையெல்லாம்

எகிறியே போச்சு- இப்போ

பிடித்த கணையது

''பிருதுவி ''யாச்சு...

அண்டை நாடது

அண்மையில் விட்டிச்சு

வாங்கி வீட்டுக்குள்

பதுக்கியே வைச்சேன்...

காலம் வந்தது

கணையது ஏவ

இனியென்ன யாழில்- இனி

இடிபாடு காட்சி...

மங்கையர் எல்லாம்

மாண்போடு எழுந்து- பகை

சங்கை அறுக்கின்ற

சபையில் இணைந்தாச்சு...

கறுப்பியக்கா கையில இப்போ

கூட்டு மாறுடன்

ஓடியே வாறா- இனி

ஓலம் தான் உமக்கு

ஓடியே ஒளியும்.....

பெண்ணவள் விழித்த

பெருமை எமக்கு- இன்று

அஞ்சா பெண்ணாய்

அகிலத்தில் எழுந்தாள்...

ஆணென்ற ஆணவம்

அடியோடு அழியும்- நீர்

அழித்தட மறுத்தால்

உம் உயிரது பிரியும்...

தெரியுது பாரிப்போ

உம் முக மூடி கிழியுது

இனியும் நின்றால்

உம் உடலது கிழியும்...

ஓடித் தப்பு.....!!!

:P :P :P :P :P :P :mellow::mellow:

Link to comment
Share on other sites

யுத்த நிறுத்தக் குழுவிற்க்கு எதிராக போர் பிரகடணம்

யுத்த நிறுத்தக் குழு பக்க சார்பாக செயற் படுவாதால் காவடி பக்கம் வந்தால் தாக்குதல் நடத்தப் படும் என்பதை சொல்லிக் கொல்கின்றோம்

யாழ்கள படையணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணவள் விழித்த

பெருமை எமக்கு

காம சாத்திரம் எழுதிய உமக்கு உது பரிசு தான். பெண்களை எப்பிடி தூண்டச் செய்யிறது எண்டெல்லோ எழுதினீர்..

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

Link to comment
Share on other sites

:mellow:

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

:mellow: :mellow: :blink: இது யாழ் கள யுத்த நிறுத்த மீறலா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவாயே ஓர் நாள் நீ ஈழத்தில்

வைத்தே உன் கதை முடிப்போம் பாலத்தில்...

இது மீறல் இல்லயா

Link to comment
Share on other sites

காம சாத்திரம் எழுதிய உமக்கு உது பரிசு தான். பெண்களை எப்பிடி தூண்டச் செய்யிறது எண்டெல்லோ எழுதினீர்..

நக்கிற நாய்க்கு செக்கென்ன லிங்கமென்ன - அது போல

வக்கிரச் சீழ் முகம் முழுதும் வடிய - தன் காமச்

சுக்கிலப் பாயத்தை யாழ் களத்தில் சிந்த வந்தால்

உக்கிரமாய் அறுப்போம் அது எதுவாயினும்

இதுவரை காலமும்

எதை ஜயா அறுத்தீர்....?

இது வரை செய்ததை

என்னென்று சொல்லும்...??

சதியது புரிகையில்

சதியதாய் செய்வீர்

பவையவளை

பகிhந்;தான் என்பீர்...

இது வரை காலமும்

இதை தானே கேட்டோம்

புதிதாய் எதையாவது

புதினமாய் சொல்லும்...

அரை குறை தீர்வுக்கு

அடியது பணியோம்

எதிர் வாதமிட்டால்

எதிர்த்தடிப்போம்...

காலங்கள் வீணாய்

கழியுது இங்கு

தீர்வை எழுதி

திருப்பத்தை தந்திடும்...

புரியுது புரியுது

புரியவே மாட்டீர்

ஒட்டுப் படையல்லோ

ஒரு கையில் இருக்கு...

அதிரடி தாக்கு

அப்பப்போ நடத்தினால்

நாமென்ன இன்று

தப்பியா ஓடுவோம்...???

விசம்மத் தனத்து

விசப்புரை நிறுத்தி

பத்திய தீயதை

தனித்திட முயலும்...

கண்டம் விட்டு

கண்டங்கள் பாயும்

கண்டங்கள் எங்கள்

கரமதில் உண்டு...

உங்கள்

குண்டர் படையதை

குண்டுக்கு மாய்த்து

தப்பி வந்தெம்

காலில் விழ முன்....

நிரந்தர தீர்வுக்கு

நிரந்தரம் காண்

கற்பனா வாதத்தை

கடலில போட்டு...

தப்பிக்க வழியதை

தம்பி நீர் பாரும்

எங்கள் எல்லையில்

எவருமே இல்லை....

கண் காணிப்பு குழுவே

கவனத்தில் எடுக்க...!

:mellow::mellow::mellow::blink::huh::D

Link to comment
Share on other sites

கிழியும் கிழியும் முதலில உமது முகமூடியை கிழியும்

யுத்த நிறுத்த கண்கானிப்பு குழுவுக்கு எமது பிரதேசத்திலும் இனி தாக்குதல் தொடுக்கப்படும் பக்கசார்பான அறிக்கைகள் விட்டதால் இன்னி மன்னிப்பு கேக்கும் வரையில் யுத்த பிரகண்டனம் செய்ய பட்டுள்லது

Link to comment
Share on other sites

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தொடர்ச்சியாக அநாமதேய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாலும், காவடி தரப்பில் இருந்து யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு நேரடியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாலும், யாழ் போர்நிறுத்த கண்காணிப்பு குழு வன்னி மாண்மியத்திலுள்ள தனது சகல அலுவலங்களையும் தற்காலிகமாக மூடி, தனது சகல கண்காணிப்பு செயற்பாடுகளையும் கால வரையறையின்றி நிறுத்தியுள்ளது.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களான கறுப்பி, மற்றும் அனிதா ஆகியோர் உடனடியாக யாழ் போர் நிறுத்தக் குழுவின் தலமைக் காரியாலயத்திற்கு வருமாறு அழைக்கபடுகின்றார்கள்.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு எடுத்துள்ள இந்த துரதிஸ்டமான முடிவு பற்றி யாழ் கள மேலிட நிருவாகத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்கள் வன்னி மாண்மியத்திற்கு பயணம் செய்வது ஆபத்தானது எனவும், நிலமை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு பயணிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு பொது மக்களிற்கு அறிவுறுத்துகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பினரும் துஸ்பிரயோகம் செய்து பொது மக்களிற்கு சேதத்தை விளைவித்தால், விரைவில் வன்னி மாண்மியம் சீல் வைத்து மூடப்படுவதற்கு யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு யாழ் கள நிருவாகத்திடம் பரிந்துரை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் அறிவுறுத்துகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

Link to comment
Share on other sites

Head Quarters

Yarl Monitoring Misison(YLMM)

March 08, 2007

For Immediate Press Release,

Subject: யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தொடர்ச்சியாக அநாமதேய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாலும், காவடி தரப்பில் இருந்து யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு நேரடியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாலும், யாழ் போர்நிறுத்த கண்காணிப்பு குழு வன்னி மாண்மியத்திலுள்ள தனது சகல அலுவலங்களையும் தற்காலிகமாக மூடி, தனது சகல கண்காணிப்பு செயற்பாடுகளையும் கால வரையறையின்றி நிறுத்தியுள்ளது.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களான கறுப்பி, மற்றும் அனிதா ஆகியோர் உடனடியாக யாழ் போர் நிறுத்தக் குழுவின் தலமைக் காரியாலயத்திற்கு வருமாறு அழைக்கபடுகின்றார்கள்.

யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு எடுத்துள்ள இந்த துரதிஸ்டமான முடிவு பற்றி யாழ் கள மேலிட நிருவாகத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்கள் வன்னி மாண்மியத்திற்கு பயணம் செய்வது ஆபத்தானது எனவும், நிலமை வழமைக்குத் திரும்பும் வரை அங்கு பயணிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் யாழ் போர் நிறுத்த கண்காணிப்பு குழு பொது மக்களிற்கு அறிவுறுத்துகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பினரும் துஸ்பிரயோகம் செய்து பொது மக்களிற்கு சேதத்தை விளைவித்தால், விரைவில் வன்னி மாண்மியம் சீல் வைத்து மூடப்படுவதற்கு யாழ் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு யாழ் கள நிருவாகத்திடம் பரிந்துரை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் அறிவுறுத்துகின்றது.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

கெளரவ மாப்பிளை

தலைவர்

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு

யாழ் களம் - www.YLMM.yl

செவ்வன சேவையை

செய்ய வந்தீர்- இருந்தும்

எதிரியன் எதிர்ப்பை

வாங்கியே போறீர்...

இரு பக்க அழுத்தம்

இருந்தால் நிறுத்தலாம்

ஒரு பக்க அழுத்தம்

வந்தால் போவதா...??

பக்க சார்பென்றோ

பறையதை அடித்தனர்

இயலா தர்னத்தில்

இதை தானே உரைப்பார்...

இதையும் புரிந்திடா- ஏன்

இது வரை வாழ்ந்தீர்...??

அரச பயங்கர

அடாவடி கண்டீர்..

இனியெனும் எம் தமிழ்

உண்மை கேட்பீர்

சில நாள் இருந்திங்கு

வேடிக்கை பாரும்...

அடித்தே களைத்தவார் - உம்

காலிலே வீழ்வார்

ஏனென்று கேட்டால்- இங்கே

எதிரி என்பார்...

நிபந்தனை யற்ற

பேச்சுக்கு அழைப்பார்

நிர்பந்தம் அதனால்- உம்

காலிலே விழுவார்...

காலங்கள் தோறும்

கண்டது இதுவே

இப்போ மட்டும்

இது என்ன புதிதோ...??

:mellow::mellow::mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டம் விட்டு

கண்டங்கள் பாயும்

கண்டங்கள் எங்கள்

கரமதில் உண்டு...

Condom..????

க்கும்.. அதென்றால் மைந்தனுக்கு அவசியம் தேவைதான்.. ;)

Link to comment
Share on other sites

Condom..????

க்கும்.. அதென்றால் தேவைதான்.. ;)

ஆணுறை காவியே

காவடி அலைகிறார்

ஜயோ இங்கே

பெண்ணவள் தேடுறார்...

பாலுற வாடிட

பாலகர் தேடுறார்

சிறுவர் அமைப்பதை

சீக்கிரம் கூப்பிடு....

பொறுத்தது போதும்

பொங்கியே எழுக

மக்களே இவருக்கு

மரணம் எழுதுக....!!!

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி..வாக்களிப்பெடுப்பை நடாத்திட வேண்டியது தான். வேறு தெரிவு இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.