Jump to content

சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல - சீ.வி.விக்னேஸ்வரன்

Recommended Posts

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் என்னிடம் கேட்கவில்லை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முதல்வரிடம் கேட்டதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுங்கள் என்றே அவர் என்னிடம் கேட்டார். அதனை நான் ஒத்துக்கொண்டேன். அவர் என்னை வெளிநாடு செல்லவேண்டாம், என கேட்டதாகவும் அதனை நான் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாவதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதில் உண்மையில்லை.

நான் இரா.சம்மந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல. இரா.சம்ந்தன் கேட்டு கொண்டதற்கு இணங்கவே வெளிநாட்டிலும் நடந்து கொண்டேன் எனவும் முதலமைச்சர் கூறியள்னார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஒருவருடைய பெயரை குறிப்பிட்டு அவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால் என்னுடைய வெளிநாட்டு விஜயத்தின் போது அவர்களுடன் இணங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை ஒத்துகொண்ட நான் வெளிநாட்டுக்கு சென்றதும் அவர்களையும் அழைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்றும்படி கேட்டிருந்தேன். ஆனால் அந்த அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் நாடு திரும்பும் போதும் அவர்களையும் அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

மேலும், நான் இரா.சம்மந்தனுடன் பிரிவினை நோக்கில் அல்லது அவருக்கு எதிராக செயற்படவேண்டும் என்றவாறான மனோபாவங்களை கொண்ட ஒருவன் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/132755?ref=youmaylike2

Link to comment
Share on other sites

7 hours ago, போல் said:

அதனை ஒத்துகொண்ட நான் வெளிநாட்டுக்கு சென்றதும் அவர்களையும் அழைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்றும்படி கேட்டிருந்தேன். ஆனால் அந்த அழைப்புக்கு அவர் பின்வாங்கினார் அதற்கு காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை. பின்னர் நான் நாடு திரும்பும் போதும் அவர்களையும் அழைத்து ஒற்றுமையாக செயற்படுங்கள் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

விக்கி ஐயாவை வைத்து பணம் சம்பாதிக்க முடியவில்லையே என்று பின்னடித்திருப்பார்.

Link to comment
Share on other sites

தனது சுயலாபத்திற்காக வடமாகாண மக்களின் வாழ்வில் மண்போட்ட விக்னேஸ்வரன்- ஐ.நா. கொழும்பு அலுவலகம் அம்பலப்படுத்தியது.

Published on October 7, 2015-3:50 pm   ·   No Comments

vickyஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது தனிப்பட்ட நலனிற்காகத் தடுத்துள்ளார் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது.

தனது உறவினரான நிர்மலன் கார்த்திகேயன் என்பவரை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான விசேட ஆலோசகர் பதவிக்கு நியமிக்க வேண்டுமென அவர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடும் நிபந்தனை விதித்திருந்தார். நிர்மலன் கார்த்திகேயனுக்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபாய்களை வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளிற்காகச் செலவு செய்யாமல் முதலமைச்சர் தடுத்துவரும் கபட நாடகத்தை ஐக்கிய நாடுகளின் பணியகம் ஆகஸ்ட் 28ம் திகதி அவருக்கு அணுப்பிய கடிதத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தவறான தகவல்களை நியூயோர்க் சென்றிருந்த போது முதலமைச்சர் ஐக்கியநாடுகளைவைக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக தனது வட மாகாண அமைச்சரவைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கோ தெரியாமல் தனது உறவினருக்கு விசேட ஆலோசகர் பதவி வழங்க வேண்டும் இல்லையேல் இத்திட்டத்தை வடமாகாணத்தில் செயல்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு நெருக்கடி கொடுத்ததாகவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது உறவினருக்கு இந்த விசேட ஆலோசகர் பதவிக்கான அனுமதியையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பெற்றிருந்தார் என்ற தகவலும் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தனது உறவினரை வேலைவாய்ப்பு விதிகளிற்கு முரணானகவும், நீதியற்ற முறையிலும் நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்த அதேவேளை அந்த வேலைக்கு நியமிக்கப்படவிருந்த அவரது உறவினர் நிர்மலன் கார்திகேயன் மேற்கொண்ட அதீத தலையீட்டு பிரச்சாரத்தால் சாத்தியம் இல்லாமல் போனதாக .[“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment”]   கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் நடந்த கடிதப் பரிமாறலில் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்த விடயத்தை முதலமைச்சர் தள்ளி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தை கோரி காலத்தை இழுத்தடித்ததையும் ஐ.நா. கொழும்பு அலுவலகம் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

இனி அவருடனான கடிதப் பரிமாறல்கள் ஐக்கியநாடுகளவையின் உயரதிகாரிகளிற்கும் அனுப்பப்படும் எனவும் ஐ.நா கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக தம்மை அணுகுமாறான விசனமும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற தொடர்பாடல்களை முதலமைச்சர் ஊடகமொன்றிற்குக் கசிய விட்டார் என்பதை நேரடியாகவே தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளவையின் கொழும்பு அலுவலகம் முதலமைச்சரின் நோக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவர் தனது வட மாகாண அமைச்சரவையுடனோ அல்லது அங்கத்துவர்களுடனோ இது விடயத்தைக் கதைக்காது மறைத்து வந்தது இந்தக் கடிதத் தொணியில் புலப்படுகின்றது.

இந்த விடயத்தில் கிடைத்த ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

It was only weeks earlier that the UN Resident Co-ordinator in Sri Lanka snubbed Wigneswaran after he tried to establish direct links with the world body bypassing the Government, his own Tamil National Alliance (TNA) and the NPC ministers . That was by appointing a Special Advisor (he named his own nephew to the position), seeking a UN Joint Needs Assessment (JNA) team and millions of dollars from the Peacebuilding Programme. This was with the military defeat of Tiger guerrillas.

A Peacebuilding Support Office (PBSO) was established by the UN to assist and support the Peacebuilding Commission (PBC) with strategic advice and policy guidance, administer the Peacebuilding Fund (PBF) and to serve the Secretary-General in coordinating United Nations agencies in their peacebuilding efforts. Wigneswaran had named Nimalan Karthikeyan, who lives in Melbourne, Australia, to work with him and the NPC ministers. He was previously an employee of the Tamil Refugees Rehabilitation Organisation (TRRO) which was later banned.

Chief Minister Wigneswaran in a letter addressed to the UN Resident Co-ordinator in Sri Lanka Subinay Nandy dated August 15 said, “With regard to your reference to briefing TNA Representatives, as Chief Minister of Northern Province (CM-NP), I have stated the nature and type of approach UN Resident Co-ordinator’s Office should have adopted in his interactions with CM-NP and Northern Provincial Council bearing in mind UN values, good governance principles and protocols that need to be adhered to by UN without interference in the Government aspects of NPC.

“Needless to say that it should have been borne in mind that NPC came into being as a new governance structure within the framework of the Thirteenth Amendment after the absence of democratic governance for more than a quarter of a century. It should also have been borne in mind that since the dissolution of the North-East Provincial Council by the President in March 1990, the Northern Province was directly under the Governor’s rule mainly spearheaded by military commanders….”

“….. I wish to re-iterate that it is important that UN Sri Lanka adopts a conflict sensitive, lessons learned approach based on UN Values and Good Governance Principles with NPC to establish future co-operation to serve the needs and priorities of the post war communities in Northern Province. What happened at the closing stages of the war and the part played by the UN at that time is fresh in the minds of the people.”

Nandy replied in a letter to Wigneswaran dated August 28 that the “UN on numerous occasions advised you that there was no donor willing to fund a standalone advisory position for a pre-selected candidate without following standard competitive process for recruitment.”

The Sunday Times learnt that a monthly fee of US$ 5,000 had been sought in addition to expenses. “….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment,” Nandy said.

Here are other significant points made in Nandy’s letter: “You are noting that “…. You urged my office to advocate with the Government of Sri Lanka to enable equal partnership of NPC in the JNA process….” perhaps aptly describes the misperception that you convey about the role of the UN. What you do not know in your response is that we advise you to directly communicate with the Central Government – like you did while pursuing central government approval for the proposed Special Advisor. I offered to arrange for you and your board of ministers a comprehensive briefing on the JNA (Joint Needs Assessment), including elaborating on the scope, purpose and key outcomes. Unfortunately you never responded to the request. This offer of the UN stands to-date.

“We therefore were surprised that after your meetings in New York in July, different media channels were presenting the draft concept note that we shared with you as something that was “leaked.” Given that the draft concept note was shared with stakeholders including yourself in addition to me making a public statement setting out the peacebuilding framework on 4 June, there was nothing to be leaked. This, in our view, does not meet the standards of transparency that is expected of any high office. The Peacebuilding Fund concept note setting out the initial thinking of the Government of Sri Lanka and the UN has been discussed extensively with Government stakeholders and civil society organisations.

“Henceforth, I strongly encourage you to convey all your concerns and comments to the Ministry of Foreign Affairs, given that the ministry represents the Government of Sri Lanka to formally seek support from the Peacebuilding Fund. I would also like to clarify that there is no direct connection between the JNA and the Peacebuilding Programme as you allude to in your letter to other UN officials.” Nandy has told Chief Minister Wigneswaran that “the UN, in its operations, will continue to be guided by its core mandate in all its programmes and will not be subordinate to any specific political agenda.”

He has also made clear that the “overall concept and framework of Peacebuilding Fund the UN will liaise with the Ministry of Foreign Affairs, which will co-ordinate inputs from different implementing agencies, including the Northern Provincial Administration.” He has added that Wigneswaran’s nominated representative should undertake “future interactions with the UN” with the Assistant Representative, Governance Empowerment and Social Inclusion Team at the UNDP.

Wigneswaran’s efforts to obtain funds directly from the UN for peace building and other efforts have now assumed a new dimension. This is with the passage of the US sponsored resolution at the Human Rights Council where matters related to development activity, reconciliation and reconstruction would fall on the Central Government. With the Northern Province Chief Minister showing signs of non-co-operation with either the Government or with his own party, the TNA, the issue will be a dilemma. That adds to the Government’s responsibilities in the wake of the UNHRC resolution.

http://www.sundaytimes.lk/151004/columns/pm-assures-security-forces-chiefs-over-geneva-resolution-166706.htmlUNs-reply1-600x991

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரி மீண்டும் கண்டதும் சந்தோசம்.

இப்ப நாங்கள் 2017 இருக்கிறோம்

Link to comment
Share on other sites

1 hour ago, Gari said:

150 கோடி ரூபாய்களை வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளிற்காகச் செலவு செய்யாமல் முதலமைச்சர் தடுத்துவரும் கபட நாடகத்தை ஐக்கிய நாடுகளின் பணியகம் ஆகஸ்ட் 28ம் திகதி அவருக்கு அணுப்பிய கடிதத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தவறான தகவல்களை நியூயோர்க் சென்றிருந்த போது முதலமைச்சர் ஐக்கியநாடுகளைவைக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

53 minutes ago, MEERA said:

இப்ப நாங்கள் 2017 இருக்கிறோம்

உண்மைதான் இந்த நிதி 2018 இலும் இப்படியே இருக்குமா? அல்லது இல்லாமல் போய்விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் இந்த நிதி 2018 இலும் இப்படியே இருக்குமா? அல்லது இல்லாமல் போய்விட்டதா?

ஜீவன் நாம் இருவரும் வேறொரு திரியில் இது தொடர்பாக கருத்துக்களை எழுதியிருந்தோம்.

இரு வருடங்களாக 90% அதிகமான நிதி செலவழிக்கப்பட்டது என்று.

Link to comment
Share on other sites

7 minutes ago, MEERA said:

ஜீவன் நாம் இருவரும் வேறொரு திரியில் இது தொடர்பாக கருத்துக்களை எழுதியிருந்தோம்.

இரு வருடங்களாக 90% அதிகமான நிதி செலவழிக்கப்பட்டது என்று.

நான் எதையும் எழுந்தமானமாக நம்புவதில்லை - எனக்கு ஆதாரம் வேண்டும்
நான் எழுதும் விடயங்களுக்கு என்னிடம் ஆதாரம் உண்டு இல்லையென்றால் தேடித்தருவேன்.

தயவு செய்து எழுந்தமானமாக எழுதுவதை நிறுத்துங்கள் - அது எல்லாருக்குமே நன்மை பயக்கும்.
 
IMG_8299.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

திகதி 03-02-2016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

திகதி 03-02-2016

விசுகு இந்த விடயம் ஏற்கனவே அலசப்பட்டது இரு கிழமைகளுக்கு முன்னர்.

2 hours ago, ஜீவன் சிவா said:

நான் எதையும் எழுந்தமானமாக நம்புவதில்லை - எனக்கு ஆதாரம் வேண்டும்
நான் எழுதும் விடயங்களுக்கு என்னிடம் ஆதாரம் உண்டு இல்லையென்றால் தேடித்தருவேன்.

தயவு செய்து எழுந்தமானமாக எழுதுவதை நிறுத்துங்கள் - அது எல்லாருக்குமே நன்மை பயக்கும்.
 
IMG_8299.jpg

இருகிழமைக்கு முன்னர் நீங்கள் எழுதியதை வாசியுங்கள்.

தயவு செய்து எழுந்தமானமாக எழுதுவதை நிறுத்துங்கள் - அது எல்லாருக்குமே நன்மை பயக்கும்.

Link to comment
Share on other sites

5 hours ago, Gari said:
 
தனது சுயலாபத்திற்காக வடமாகாண மக்களின் வாழ்வில் மண்போட்ட விக்னேஸ்வரன்- ஐ.நா. கொழும்பு அலுவலகம் அம்பலப்படுத்தியது.

Published on October 7, 2015-3:50 pm   ·   No Comments

vickyஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது தனிப்பட்ட நலனிற்காகத் தடுத்துள்ளார் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது.

தனது உறவினரான நிர்மலன் கார்த்திகேயன் என்பவரை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான விசேட ஆலோசகர் பதவிக்கு நியமிக்க வேண்டுமென அவர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடும் நிபந்தனை விதித்திருந்தார். நிர்மலன் கார்த்திகேயனுக்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபாய்களை வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளிற்காகச் செலவு செய்யாமல் முதலமைச்சர் தடுத்துவரும் கபட நாடகத்தை ஐக்கிய நாடுகளின் பணியகம் ஆகஸ்ட் 28ம் திகதி அவருக்கு அணுப்பிய கடிதத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தவறான தகவல்களை நியூயோர்க் சென்றிருந்த போது முதலமைச்சர் ஐக்கியநாடுகளைவைக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக தனது வட மாகாண அமைச்சரவைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கோ தெரியாமல் தனது உறவினருக்கு விசேட ஆலோசகர் பதவி வழங்க வேண்டும் இல்லையேல் இத்திட்டத்தை வடமாகாணத்தில் செயல்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு நெருக்கடி கொடுத்ததாகவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது உறவினருக்கு இந்த விசேட ஆலோசகர் பதவிக்கான அனுமதியையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பெற்றிருந்தார் என்ற தகவலும் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தனது உறவினரை வேலைவாய்ப்பு விதிகளிற்கு முரணானகவும், நீதியற்ற முறையிலும் நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்த அதேவேளை அந்த வேலைக்கு நியமிக்கப்படவிருந்த அவரது உறவினர் நிர்மலன் கார்திகேயன் மேற்கொண்ட அதீத தலையீட்டு பிரச்சாரத்தால் சாத்தியம் இல்லாமல் போனதாக .[“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment”]   கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் நடந்த கடிதப் பரிமாறலில் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்த விடயத்தை முதலமைச்சர் தள்ளி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தை கோரி காலத்தை இழுத்தடித்ததையும் ஐ.நா. கொழும்பு அலுவலகம் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

இனி அவருடனான கடிதப் பரிமாறல்கள் ஐக்கியநாடுகளவையின் உயரதிகாரிகளிற்கும் அனுப்பப்படும் எனவும் ஐ.நா கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக தம்மை அணுகுமாறான விசனமும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற தொடர்பாடல்களை முதலமைச்சர் ஊடகமொன்றிற்குக் கசிய விட்டார் என்பதை நேரடியாகவே தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளவையின் கொழும்பு அலுவலகம் முதலமைச்சரின் நோக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவர் தனது வட மாகாண அமைச்சரவையுடனோ அல்லது அங்கத்துவர்களுடனோ இது விடயத்தைக் கதைக்காது மறைத்து வந்தது இந்தக் கடிதத் தொணியில் புலப்படுகின்றது.

இந்த விடயத்தில் கிடைத்த ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

It was only weeks earlier that the UN Resident Co-ordinator in Sri Lanka snubbed Wigneswaran after he tried to establish direct links with the world body bypassing the Government, his own Tamil National Alliance (TNA) and the NPC ministers . That was by appointing a Special Advisor (he named his own nephew to the position), seeking a UN Joint Needs Assessment (JNA) team and millions of dollars from the Peacebuilding Programme. This was with the military defeat of Tiger guerrillas.

A Peacebuilding Support Office (PBSO) was established by the UN to assist and support the Peacebuilding Commission (PBC) with strategic advice and policy guidance, administer the Peacebuilding Fund (PBF) and to serve the Secretary-General in coordinating United Nations agencies in their peacebuilding efforts. Wigneswaran had named Nimalan Karthikeyan, who lives in Melbourne, Australia, to work with him and the NPC ministers. He was previously an employee of the Tamil Refugees Rehabilitation Organisation (TRRO) which was later banned.

Chief Minister Wigneswaran in a letter addressed to the UN Resident Co-ordinator in Sri Lanka Subinay Nandy dated August 15 said, “With regard to your reference to briefing TNA Representatives, as Chief Minister of Northern Province (CM-NP), I have stated the nature and type of approach UN Resident Co-ordinator’s Office should have adopted in his interactions with CM-NP and Northern Provincial Council bearing in mind UN values, good governance principles and protocols that need to be adhered to by UN without interference in the Government aspects of NPC.

“Needless to say that it should have been borne in mind that NPC came into being as a new governance structure within the framework of the Thirteenth Amendment after the absence of democratic governance for more than a quarter of a century. It should also have been borne in mind that since the dissolution of the North-East Provincial Council by the President in March 1990, the Northern Province was directly under the Governor’s rule mainly spearheaded by military commanders….”

“….. I wish to re-iterate that it is important that UN Sri Lanka adopts a conflict sensitive, lessons learned approach based on UN Values and Good Governance Principles with NPC to establish future co-operation to serve the needs and priorities of the post war communities in Northern Province. What happened at the closing stages of the war and the part played by the UN at that time is fresh in the minds of the people.”

Nandy replied in a letter to Wigneswaran dated August 28 that the “UN on numerous occasions advised you that there was no donor willing to fund a standalone advisory position for a pre-selected candidate without following standard competitive process for recruitment.”

The Sunday Times learnt that a monthly fee of US$ 5,000 had been sought in addition to expenses. “….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment,” Nandy said.

Here are other significant points made in Nandy’s letter: “You are noting that “…. You urged my office to advocate with the Government of Sri Lanka to enable equal partnership of NPC in the JNA process….” perhaps aptly describes the misperception that you convey about the role of the UN. What you do not know in your response is that we advise you to directly communicate with the Central Government – like you did while pursuing central government approval for the proposed Special Advisor. I offered to arrange for you and your board of ministers a comprehensive briefing on the JNA (Joint Needs Assessment), including elaborating on the scope, purpose and key outcomes. Unfortunately you never responded to the request. This offer of the UN stands to-date.

“We therefore were surprised that after your meetings in New York in July, different media channels were presenting the draft concept note that we shared with you as something that was “leaked.” Given that the draft concept note was shared with stakeholders including yourself in addition to me making a public statement setting out the peacebuilding framework on 4 June, there was nothing to be leaked. This, in our view, does not meet the standards of transparency that is expected of any high office. The Peacebuilding Fund concept note setting out the initial thinking of the Government of Sri Lanka and the UN has been discussed extensively with Government stakeholders and civil society organisations.

“Henceforth, I strongly encourage you to convey all your concerns and comments to the Ministry of Foreign Affairs, given that the ministry represents the Government of Sri Lanka to formally seek support from the Peacebuilding Fund. I would also like to clarify that there is no direct connection between the JNA and the Peacebuilding Programme as you allude to in your letter to other UN officials.” Nandy has told Chief Minister Wigneswaran that “the UN, in its operations, will continue to be guided by its core mandate in all its programmes and will not be subordinate to any specific political agenda.”

He has also made clear that the “overall concept and framework of Peacebuilding Fund the UN will liaise with the Ministry of Foreign Affairs, which will co-ordinate inputs from different implementing agencies, including the Northern Provincial Administration.” He has added that Wigneswaran’s nominated representative should undertake “future interactions with the UN” with the Assistant Representative, Governance Empowerment and Social Inclusion Team at the UNDP.

Wigneswaran’s efforts to obtain funds directly from the UN for peace building and other efforts have now assumed a new dimension. This is with the passage of the US sponsored resolution at the Human Rights Council where matters related to development activity, reconciliation and reconstruction would fall on the Central Government. With the Northern Province Chief Minister showing signs of non-co-operation with either the Government or with his own party, the TNA, the issue will be a dilemma. That adds to the Government’s responsibilities in the wake of the UNHRC resolution.

http://www.sundaytimes.lk/151004/columns/pm-assures-security-forces-chiefs-over-geneva-resolution-166706.htmlUNs-reply1-600x991

3 hours ago, ஜீவன் சிவா said:

நான் எதையும் எழுந்தமானமாக நம்புவதில்லை - எனக்கு ஆதாரம் வேண்டும்
நான் எழுதும் விடயங்களுக்கு என்னிடம் ஆதாரம் உண்டு இல்லையென்றால் தேடித்தருவேன்.

தயவு செய்து எழுந்தமானமாக எழுதுவதை நிறுத்துங்கள் - அது எல்லாருக்குமே நன்மை பயக்கும்.
 
IMG_8299.jpg

எத்தனை நாளைக்குத் தான் இப்படியே பழைய திரிவுசெய்யப்பட செய்திகளைக் காவிக்கொண்டு, ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட செய்திகளை காவிக்கொண்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

IMG_8299.jpg

கடந்த  ஆண்டு (2015) மொத்தம் 24,709.72 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது அதில் மாவட்ட செயலகம் ஊடாக 4578 மில்லியன்- உதயன் செய்தி 03/02/2016 (மேலே உள்ள படத்தில் உள்ளது )

ஆனால் மாவட்ட செயலக தகவலின் படி, 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதுவும் உதயன் செய்தி 06/01/2017 (See at http://www.onlineuthayan.com/news/22343 )

இதன் மூலம் உதயனின் மீதான நம்பகத்தன்மை மிக மிக குறைவு. ஆனால் சிலபேர் அதை தூக்கிக்கொண்டு ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.