Jump to content

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!


Recommended Posts

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

 

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மலையக இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

unnamed__3_.jpg

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் மலையகத்தில் மலையக இந்தியவம்சாவளி தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டனர்.

unnamed.jpg

அவசர சட்டமூலம் ஜல்லிகட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தாலும் அதற்கு மாபெரும் அழுத்தத்தை வழங்கிய மாணவர் படையணியை ஆதரிக்கும் வகையிலும் எவ்வித தடையுமின்றி ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் எனவும் இதன்போது வழியுறுத்தப்பட்டது.

unnamed__2_.jpg

http://www.virakesari.lk/article/15669

Link to comment
Share on other sites

செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 

 

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று (22)  செட்டிகுள இளைஞர் அமைப்பினாலும், முகநூல் நண்பர்களினாலும் இப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.D005d55dd.jpg

செட்டிகுளம் விவேகானந்தர் உருவ சிலையடி முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் செட்டிக்குள இளைஞர் சம்மேளனம், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், வர்த்தக சங்கம், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் எங்கள் அடையாளம் ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம், உங்களுக்காய் நாங்கள் எங்களுக்காய் நீங்கள், தமிழனுக்காய் வா தமிழா, உரிமைக்காய் குரல் கொடுப்போம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

http://www.virakesari.lk/article/15674

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

 

 

கனடா கல்கரி சிட்டி ஹாலில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேராட்டத்தில் பெருந்திரளான தமிழர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

16237962_10206564252979772_2102395877_n.

16237931_10206564251179727_190919947_n.j

16237931_10206564251179727_190919947_n.j

16237842_10206564250259704_1290937207_n.

16237521_10206564251419733_961101831_n.j

16237352_10206564253179777_1193945277_n.

16215836_10206564250659714_1066304936_n.

16215731_10206564251699740_1715289188_n.

16215704_10206564252219753_1308298669_n.

16176683_10206564252779767_1484824848_n.

16176433_10206564252579762_1968870755_n.

16176206_10206564249979697_813008266_n.j

16215704_10206564252219753_1308298669_n.

16128914_10206564250499710_1205648417_n.

http://www.virakesari.lk/article/15667

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.