Jump to content

டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்


Recommended Posts

டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 
டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்
 
வாஷிங்டன்:
 
அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரையடுத்து 44-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். 
 
அமெரிக்க அதிபருக்கென பிரத்யேக டுவிட்டர் கணக்கு தற்போது உள்ளது. மேலும், அமெரிக்க அதிபராக உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
இதனிடையே அதிபராக பதவியேற்ற உடன் தனது டுவிட்டர் கணக்கை மூடிவிட போவதில்லை, தொடர்ந்து கருத்துக்களை டுவிட்டர் மூலமாக தெரிவித்து வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/16211615/1062483/DonaldTrump-says-he-has-no-plans-to-quit-twitter-even.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் என்ன ரொம்ப கிறுக்கனாக இருக்கிறான் .............

ஜனாதிபதியின் போனில் இந்த டுவிட்ட்டார் குவிட்ட்தார் வேலை செய்யாதே 
என்ன பாவித்து டுவிட்டரை நோண்ட போகிறார் மாப்பிளை ?? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.