Jump to content

ரஷ்ய விபசரரிகளுடன் கும்மாளம் போட்டாரா ட்ரம்ப்... // ட்ரம்பின் குடும்பி ரஷ்யாவின் கைகளில்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிக்ஸ்ன் போல இடையில கிளப்பி அனுப்பிடுவாங்களோ ?

ஆனா, நம்மாளு வாய் காட்டியே நாலு வருசத்தை ஓட்டிருமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நிக்ஸ்ன் போல இடையில கிளப்பி அனுப்பிடுவாங்களோ ?

ஆனா, நம்மாளு வாய் காட்டியே நாலு வருசத்தை ஓட்டிருமே 

இவர் பதவிக்கு வந்து ஒரு ஆறு மாதத்துக்குள்ளை வெளிப்பு தெரியும்.tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இவர் சொந்த செலவில் சூனியம் செய்துகொண்டிருப்பதகவே தெரிகிறது !

கத்தோலிக்க ஆதிக்கம் எவளவு சக்தி வாய்ந்தது என்று 
இன்னமும் பலருக்கும் புரியவில்லை. 

Link to comment
Share on other sites

18 minutes ago, Maruthankerny said:

எனக்கு என்னமோ இவர் சொந்த செலவில் சூனியம் செய்துகொண்டிருப்பதகவே தெரிகிறது !

கத்தோலிக்க ஆதிக்கம் எவளவு சக்தி வாய்ந்தது என்று 
இன்னமும் பலருக்கும் புரியவில்லை. 

அமெரிக்க ஜனாதிபதிகளில் எத்தனை பேர் கத்தோலிக்கர் என்று தெரியுமா? கீழே எண்ணி பாருங்கள்:

ஆங்கிலிகன் (போப்புக்கு பதிலாக இங்கிலாந்து மகாராணியை தலைவராக கொண்ட மதம் ) - ஒருவர் (தாமஸ் ஜெபர்சன்)

பாப்டிஸ்ட் (போப்பை ஏற்றுக்கொள்ளாத திருமுழுக்கு சமயம்) - நால்வர் (பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் உட்பட)

கோங்கேர்கசன் -ஒருவர்

கிறிஸ்துவின் சீடர்கள் என்ற மதம் - இருவர்

சீர்திருந்திய டச் கிறீஸ்தவர் - இருவர்

எபிச்கோபலியன் - பதினொருவர் (அப்பன்பு ஷ் உட்பட)

மேதொடிஸ்ட் - மூவர் (மகன் புஷ் உட்பட)

ப்றேஸ்பிடேரியன் - ரோனல்ட் ரீகன் உட்பட எழுவர்

குவேகர் (சமயம் சார்ந்த சமூக நண்பர்கள்) - இருவர்

ஊனிடரியன் - நால்வர்

கத்தோலிக்கம் அல்லாத ஆனால் அறியப்படாத கிறிஸ்தவ சமயம் - பாரக் ஒபாமா உட்பட இருவர்.

சமயம் சாராதவர் - ஒருவர்

சமயம் பற்றி அறியப்படாதவர் - ஆபிரகாம் லிங்கன் (ஒருவர்)

கத்தோலிக்கர் - ஜான் எப் கென்னடி - ஒருவர்.

கத்தோலிக்க ஆதிக்கம் அமெரிக்கவில் அவ்வளவு தான். அமெரிக்கா பற்றிய அறியாமையும் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கு ஒரு காரணம்.

தகவல் மூலம்:

https://en.wikipedia.org/wiki/Religious_affiliations_of_Presidents_of_the_United_States

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

அமெரிக்க ஜனாதிபதிகளில் எத்தனை பேர் கத்தோலிக்கர் என்று தெரியுமா? கீழே எண்ணி பாருங்கள்:

ஆங்கிலிகன் (போப்புக்கு பதிலாக இங்கிலாந்து மகாராணியை தலைவராக கொண்ட மதம் ) - ஒருவர் (தாமஸ் ஜெபர்சன்)

பாப்டிஸ்ட் (போப்பை ஏற்றுக்கொள்ளாத திருமுழுக்கு சமயம்) - நால்வர் (பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் உட்பட)

கோங்கேர்கசன் -ஒருவர்

கிறிஸ்துவின் சீடர்கள் என்ற மதம் - இருவர்

சீர்திருந்திய டச் கிறீஸ்தவர் - இருவர்

எபிச்கோபலியன் - பதினொருவர் (அப்பன்பு ஷ் உட்பட)

மேதொடிஸ்ட் - மூவர் (மகன் புஷ் உட்பட)

ப்றேஸ்பிடேரியன் - ரோனல்ட் ரீகன் உட்பட எழுவர்

குவேகர் (சமயம் சார்ந்த சமூக நண்பர்கள்) - இருவர்

ஊனிடரியன் - நால்வர்

கத்தோலிக்கம் அல்லாத ஆனால் அறியப்படாத கிறிஸ்தவ சமயம் - பாரக் ஒபாமா உட்பட இருவர்.

சமயம் சாராதவர் - ஒருவர்

சமயம் பற்றி அறியப்படாதவர் - ஆபிரகாம் லிங்கன் (ஒருவர்)

கத்தோலிக்கர் - ஜான் எப் கென்னடி - ஒருவர்.

 

 

 

 

 

 

அண்ணை அது ஒரு பெரிய கதை ...........
ஒரு கருத்தாடலில் பேசி விடை காணவோ 
விளங்க படுத்தவோ முடியாத ஒன்று.

ஆனால் எல்லா உலக சக்கர சுழட்சியும்
ஓர் அச்சில் முடியும் என்றால் 
அதை கையாள கூடிய ஒரே சக்தி வத்திகான்தான்.
அது நேற்று முளைத்த காளான் இல்லை !

இறுதியில் இருந்த இரு அமெரிக்க ஜனாதிபதிகளும் சுட்டு கொல்லபட்டார்கள்.
இருவருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை என்ன ?
மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று சொன்னார்கள்.
அரசு மக்களுக்கானது ........... மக்களுக்கு அரசு என்றார்கள்.
ஊடக சுதந்திரம் கட்டுக்குக்குள் இல்லாது போக தொடங்கும்போது 
இருவரும் சுட்டு கொல்லப்படடார்கள். 

ஊடகம் என்பது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்து 
மேற்கு உலகை ஆட்ட கூடிய ஒரே சக்தி யார் ? 

அண்மையில் பிரிடிஷ் ஐரோப்பிய யூனியலில் இருந்து  பிரிய வேண்டும் என்று 
தேர்தல் வைத்தார்கள் மக்கள் வாக்களித்தார்கள்.
இப்போ நீதிமன்றம் முடிவெடுக்கும் என்கிறார்கள்.......... கொஞ்சம் வேடிக்கைதான்.

சதாம் உசைன் க்கும் கடாபிக்கும் இருந்த ஒரே ஒற்றுமை.
இருவரும் அமெரிக்க டாலரில் வணிகம் செய்ய மறுத்தார்கள்.
சதாம் 2 வருடத்தில் ஐரோப்பிய ஈரோவில் செய்வேன் என்கிறார் ... அமெரிக்க படைகள் இறங்கியது.
கடாபி 2 வருடத்தில் பவுனில் செய்வேன் என்கிறார்  மேற்கு உலகமே இறங்கிச்சு 

அவர்களுக்கு இப்போ ஒரு முஸ்லீம் .... இந்து 
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தால் கூட பரவாயில்லை 
அவர்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும் அதுவே போதும்.

சவூதியுடன் ஒட்டி உறவாட வேண்டிய தேவை அங்கிருந்துதான் வருகிறது.


.............. உண்மையை சொன்னா அவர்களுக்கு ஜேசுவே தேவையில்லை. 
கிறிஸ்தவம் என்ற பொய் வாழ்ந்தால் போதும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ எங்கோ எழுதியது,

அமெரிக்காவின் கோரமுகம் - இஸ்ரேல், நட்பு / அன்பு முகம் - நோர்வே.

 

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

யாரோ எங்கோ எழுதியது,

அமெரிக்காவின் கோரமுகம் - இஸ்ரேல், நட்பு / அன்பு முகம் - நோர்வே.

 

இசுரேலியரின் மதம் யூதம்.

நோர்வேஜீயரின் மதம் கத்தோலிக்கம் அல்லாத அவர்களின் கிறீஸ்தவம்.

இங்கே எங்கே கத்தொலிக்கமோ வத்திகானோ வருகிறது?

ஐரோப்பிய யூனியனை கட்டுப்படுத்தும் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இத்தாலி மற்றும் சுவிட்சலாந்து நாடுகளிலும் தான் கத்தோலிக்கம் பலம் கொண்டு உள்ளது - அமெரிக்காவில் அல்ல. இலங்கை தமிழர் மத்தியில் வெளிநாட்டு உறவுகளுக்கு கத்தோலிக்கம் உதவ கூடியது. ஆனால் அதன் பலம் அமெரிக்காவில் இல்லை. சர்வதேச பலம், பலவீனங்களை சரியாக புரிந்து கொள்ள தவறினால், கண்டவர் கதை கேட்டு அழிவதை தவிர வேறு வழி இருக்காது.

 

10 hours ago, Maruthankerny said:


.............. உண்மையை சொன்னா அவர்களுக்கு ஜேசுவே தேவையில்லை. 
கிறிஸ்தவம் என்ற பொய் வாழ்ந்தால் போதும்! 

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழரும் ஒன்று தான் என்று நினைக்கும் எத்தனையோ வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் பௌத்தம் இந்து மதமே என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை புரியாது.

எல்லா கிறீஸ்தவரும் கத்தோலிக்கர் என்று நினைக்கும் இலங்கை தமிழர் இருக்கிறார்கள். கத்தோலிக்கரும் மற்ற கிறீஸ்தவரும் இலங்கையில் பௌத்தரும் இந்துக்களும் போல ஒருவரை ஒருவர் கொன்றொளித்த வரலாறோ  அல்லது அதன் வழி பகைமையோ இலங்கை தமிழர் பலருக்கு தெரியாது. ஆகவே இவர்களுக்கு கிறீஸ்தவ உலகின் ஆதிக்க அரசியல் புரியாது. இந்த ஆதிக்க அரசியலில் இலங்கை தமிழரின் நன்மைகளை இவர்களால் எப்படி வென்றெடுக்க முடியும்? அறியாமை தான் அழிவின் முதல் படி.

Link to comment
Share on other sites

தேவைக்கு ஏற்ப நண்பர்களையும் மாற்றிய படி தான் உலகம் நகர்கிறது. அமெரிக்கா அணூகுண்டு போட்டு அழித்த யப்பான் அமெரிக்காவின் பால்ய நண்பன்.

ஜேர்மனால் அழிக்கப்பட்ட யூதர்களின் பரம எதிரி இன்று பலஸ்தீனமும் அதன் நண்பர்களும்.

பிரித்தானியாவிடம் போர் புரிந்த அமெரிக்காவும் கனடாவும் இன்று நண்பர்களாக உள்ளார்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தேவைக்கு ஏற்ப நண்பர்களையும் மாற்றிய படி தான் உலகம் நகர்கிறது. அமெரிக்கா அணூகுண்டு போட்டு அழித்த யப்பான் அமெரிக்காவின் பால்ய நண்பன்.

ஜேர்மனால் அழிக்கப்பட்ட யூதர்களின் பரம எதிரி இன்று பலஸ்தீனமும் அதன் நண்பர்களும்.

பிரித்தானியாவிடம் போர் புரிந்த அமெரிக்காவும் கனடாவும் இன்று நண்பர்களாக உள்ளார்களே? 

 
 

?? 

இதென்ன புதுக்கதை ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

?? 

இதென்ன புதுக்கதை ?

புதுக்கதை இல்லை பழைய கதை.

Reasons behind the Revolutionary War

by William S. Price, Jr.
Reprinted with permission from the Tar Heel Junior Historian. Fall 1992.
Tar Heel Junior Historian Association, NC Museum of History

Trouble Brewing

By 1774, the year leading up to the Revolutionary War, trouble was brewing in America. Parliament (England's Congress) had been passing laws placing taxes on the colonists in America. There had been the Sugar Act in 1764, the Stamp Act the following year, and a variety of other laws that were meant to get money from the colonists for Great Britain. The colonists did not like these laws.

Great Britain was passing these laws because of the French and Indian War, which had ended in 1763. That war, which had been fought in North America, left Great Britain with a huge debt that had to be paid. Parliament said it had fought the long and costly war to protect its American subjects from the powerful French in Canada. Parliament said it was right to tax the American colonists to help pay the bills for the war.

Regulator monument"Walking tour: Regulator marker." 2009. Flickr user: Visit Hillsborough. Online at: http://www.flickr.com/photos/hillsborough/2612607231/Most Americans disagreed. They believed that England had fought the expensive war mostly to strengthen its empire and increase its wealth, not to benefit its American subjects. Also, Parliament was elected by people living in England, and the colonists felt that lawmakers living in England could not understand the colonists' needs. The colonists felt that since they did not take part in voting for members of Parliament in England they were not represented in Parliament. So Parliament did not have the right to take their money by imposing taxes. "No taxation without representation" became the American rallying cry.

In 1774 much of this unrest had calmed down, especially in the southern colonies. Most North Carolinians carried on their daily lives on farms raising crops and tending herds, and in cities shopkeeping, cooking, sewing, and performing dozens of other occupations and tasks. They did not often think about the king of England or his royal governor in North Carolina.

But beneath this calm surface there were problems. Just three years earlier at Great Alamance Creek, 2,000 Tar Heel farmers called Regulators had led an uprising, the largest armed rebellion in any English colony to that time. They wanted to "regulate" the governor's corrupt local officials, who were charging huge fees and seizing property. The royal governor, William Tryon, and his militia crushed the rebellion at the Battle of Alamance.

Another problem beneath the surface calm lay with the large African and American Indian populations. Many in these two groups hated their low positions in a society dominated by powerful whites. Some white colonists believed that if a war with England broke out, these other Tar Heels would support the king in hopes of gaining more control over their own lives.

Finally, Tar Heels knew that other colonies were continuing to resist English control. In 1773, colonists in Boston, Massachusetts, had thrown shipments of tea into the harbor rather than pay Parliament's taxes on the tea. The Boston Tea Party aroused all the colonies against Parliament, which was continuing to show its scorn for the colonists' welfare.

North Carolina and the Continental Congress

In June 1774, the Massachusetts legislature issued a call for all of the colonies to meet at Philadelphia to consider these problems. But Royal Governor Josiah Martin refused to call a meeting of North Carolina's legislature in time to select delegates to go to Philadelphia. So the colony's Whigs (those who favored independence) formed a provincial congress that sent representatives to the Continental Congress in Philadelphia in September.

The Revolution begins in North Carolina

Governor MartinGov. Josiah Martin (1737-1786). ca. 1775 (1998). Photograph no. 98.3.1. From the Audio Visual and Iconographics Collection, Division of Archives and History Photograph Collection, North Carolina State Archives, Raleigh, NC, USA.The movement against English rule spread rapidly. In April 1775 British soldiers, called lobsterbacks because of their red coats, and minutemen—the colonists' militia—exchanged gunfire at Lexington and Concord in Massachusetts. Described as "the shot heard round the world," it signaled the start of the American Revolutionand led to the creation of a new nation.

North Carolina joined the war the following month. In New Bern on May 23, Abner Nash (who later became governor) led a group of Whigs to Tryon Palace to seize the cannon there. Eight days later, Governor Martinbecame the first royal governor in the colonies to flee office. He sought refuge in Fort Johnston at the mouth of the Cape Fear River. In July he had to leave the fort and fled to the safety of a British ship anchored offshore.

For eight years the Old North State was the scene of suffering caused by the war for independence. There were battles and bloodshed: the Battle of Moore's Creek Bridge in February 1776, the destruction that summer of the Cherokee Indian villages in western North Carolina by Patriot leader Griffith Rutherford, and the battles at Kings Mountain and Guilford Courthouse. There were deaths and injuries, terrible shortages of food and warm clothing, destruction and loss of property, and constant fear.

Halifax Resolves

While soldiers fought the war on the field, North Carolina's public leaders fought for independence, too. In April 1776 North Carolina's provincial congress met at Halifax and decided to send a message to the Continental Congress. The group called for all the colonies to proclaim their independence from Great Britain. These Halifax Resolves were the first official action by any colony calling for a united drive for independence. Now there was no turning back. Once the members of the Continental Congress signed the Declaration of Independence, only the spilling of much blood would settle the matter.

Tories and Whigs

But North Carolinians were greatly divided. There was bitter combat between the Whigs and Tories (those loyal to England), each trying to force the other to their views or at least to stop them from helping the other side. John Adams, who became the second president of the United States, said that in the Revolution one third of the people were Whigs, one third Tories, and one third did not take either side. This was not exactly true for all colonies, of course, and perhaps North Carolina had more Whigs than Tories.

A New Government

In the midst of war, and with a divided population, North Carolina began trying to create a new government. The king's governor had fled. If the king were no longer the sovereign, the center of authority and order, then who would be? Where would the government come from?

All the colonies faced this problem. They knew about English law and understood about governors, legislators, and judges. The new "twist" in 1776 was the practice of placing the power of government in the people rather than in a monarch. The questions of how this popular sovereignty would be expressed through elections, and how often, and who would be eligible to vote, would become areas of considerable debate.

In November 1776 the provincial congress at Halifax met to draft a bill of rights and a constitution and to create a new government for the state. First, the Declaration of Rights was adopted, and on the following day the new constitution was accepted. The Declaration of Rights guaranteed personal freedoms—the right to choose one's form of religious worship, to write and say what one believed, and to hold peaceful public meetings, among others. The constitution provided for a form of government with three equal branches: an executive to run the state government, a legislative to make the laws, and a judicial to enforce the laws. The constitution also had provisions applying to holding public office, voting, and public education.

When the Patriots adopted their bill of civil rights before they adopted their form of government, they showed how important individual liberties were to a people who were fighting against what they felt was the oppressive government imposed by the king and Parliament.

In both its bill of rights and its constitution, North Carolina—like the other states—showed a deep distrust of government. Tar Heels believed that personal freedoms needed to be stated in writing. They believed that each branch of government had to be independent of the others so that a single individual or group could not have too much power.

In creating the new government, revolutionary Americans reached their greatest achievement. They decided that sovereignty would lie with the people of the nation, not in any single person (such as the king) or institution (such as Parliament). Democracy would be the ideal.

The system devised was not perfect then, nor is it perfect now. But the ideal of "government by the citizens and for the citizens" was the fuel that fired the revolutionary vision of a just society. It is the ideal that allows for change when the people desire change.

For example, in those days, only free men who owned a certain amount of property were allowed to vote. But since then, the requirement of owning property has been dropped. Women are allowed to vote. Slavery was abolished. Now all adult citizens of the United States (with the exception of those who have committed serious crimes) are allowed to vote. Expanding suffrage—the right to vote—to a greater number of people means that citizens have greater power over their own government.

Many Tar Heels living in 1776 would be horrified to see that everyone has the right to vote. Other revolutionaries of the time would be pleased that the democratic government they created has become strong and works so well. The great legacy of the American Revolution is that a government was established that allowed for debate and differences of opinion. This government is able to develop and improve as society progresses.

It seems strange and wrong to us today that the men at Halifax could talk about personal freedom and a better government while holding African Americans in slavery and denying voting and other rights to women and to men without property. But the dramatic fight for constitutional rights in the 1780s was staged by an all-white, all-male cast.

However much we may question the ideas of some of the founders, we must acknowledge the importance of what they achieved. They adopted the United States Constitution, which created a government based on written principles with the possibility of amendments. Thus, they established a method to achieve fundamental changes in the future, such as the abolition of slavery and the expansion of the right to vote.

http://www.ncpedia.org/history/usrevolution/reasons

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

?? 

இதென்ன புதுக்கதை ?

தற்போதை ய அமெரிக்காவுக்குள்ளேயே இரு பிரிவுகளாக Union / Confederate ராணுவங்களாக அடிபட்டார்கள். இதில் யூனியன் என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து போராடும் அணி.. கனடாவும் இந்த அணிதான். இந்தப் போரின்போது கனடாவுக்குள்ளும் சண்டைகள் நடந்தன.

Link to comment
Share on other sites

The United States and Japan have an alliance that is key to the safety, economic stability and political freedom of the Asia-Pacific region. The two countries work together to establish security measures, financial growth and global development.

Another of Japan's allies is Australia, a member of both the United Nations and G-20. Both countries work with the United States to develop strategy and diplomatic relations in that part of the world. Japan also has an ally in the Republic of Korea, commonly known as South Korea. These countries develop policy regarding North Korea, with help from their other allies, including the United States.

Other members of the G-8 that Japan considers allies include the United Kingdom, France, Germany, Italy, Russia and Canada. These countries, along with the United States, work together to develop economic policies, handle any global crises and discuss energy use, terrorism and global security. Japan is part of the G-20, which includes the G-8 nations and other allies, such as South Africa, Turkey, Saudi Arabia, Brazil, India and Indonesia.

https://www.reference.com/geography/japan-s-current-allies-ca7de6d585ae0ea0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

புதுக்கதை இல்லை பழைய கதை.

1 hour ago, இசைக்கலைஞன் said:

தற்போதை ய அமெரிக்காவுக்குள்ளேயே இரு பிரிவுகளாக Union / Confederate ராணுவங்களாக அடிபட்டார்கள். இதில் யூனியன் என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து போராடும் அணி.. கனடாவும் இந்த அணிதான். இந்தப் போரின்போது கனடாவுக்குள்ளும் சண்டைகள் நடந்தன.

 
 
 
 

 

 
 
 
 

நீங்கள் சொன்ன கருத்துக்கள் பிழையானது, நண்பரே.

ஜப்பானும், அமெரிக்காவும் பால்ய நண்பர்களா, சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போதா?

ஜப்பான் மிகப் பழைய வரலாறு கொண்டது, அமெரிக்கா வயது 250 க்கு மேல் இல்லை..... 

இந்தியாவில், இலங்கையில் நடந்தது சுதேசிகள், பரதேசிகள் போராட்டம். 

வட அமேரிக்காவில் நடந்தது பரதேசிகளுக்கிடையேயான போராட்டம்.  விளைவாக உருவான நாடு அமெரிக்கா.

உங்கள் கருத்துக் படி பார்த்தால், இந்தியாவும் (சுபாஷ் சந்திரபோஸ் ) பிரித்தானியாவுடன் யுத்தம் செய்தது என்றாகி விடுமே?

மத்திய காலப் பகுதியின் ஆரம்பத்தில் இருந்து முஸ்லிம்களது ஓட்டோமான் பேரரசுடன், புனித பூமி ஜெருசலத்துக்காக நடந்த The Crusade என்னும் சிலுவை யுத்தம் தொடராமல் இருக்க, கைப்பற்றிய ஜெருசலத்தில், அதனை பாதுகாக்க என்று, போக்கிடம் இல்லாமல் அகதிகளாக திரிந்த யூதர்கள், அங்கே குடியமர்த்தப் பட்டனர். 

ஆகவே அவர்கள் பாலஸ்தீனிய முஸ்லீம் மக்களுக்கு எதிராகவே இருப்பார்கள் என்பது நிதர்சனமானது. 

மேலும் யூதர்கள் ஜெர்மனியால் அல்ல, ஹிட்லர் என்னும் தனி மனித வெறியினால் அழிக்கப் பட்டவர்கள்.

Link to comment
Share on other sites

 

On 1/15/2017 at 10:33 PM, நவீனன் said:

ட்ரம்பின் குடும்பி ரஷ்யாவின் கைகளில்?

 

அமெரிக்காவின் குடும்பி ரஷ்யாவின் கைகளில்?

மதம் எனும் மதம் பிடித்ததால் தான் உலகில் அமைதியின்மை நிலவுகிறது எனப் புரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.