Jump to content

தலைவர் பிரபாகரன் மீண்டும் வரவேண்டும்...! இதே இடத்தில் கௌரவிப்பேன்: யாழில் அமைச்சர்

Recommended Posts

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன்.

அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கின்ற போது எங்கள் அண்ணன் மீண்டும் இந்த மண்ணுக்கு வரவேண்டும் என்பதே எமது ஆசையாக இருக்கின்றது.

அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. நேர்மையான வழியில் நடந்த ஒரு நபர் யாருக்கும் துரோகம் செய்ய நினைக்கவில்லை, அடிமைத்தனத்தில் இருந்த மக்களை உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக தான் அந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தார்.

மீண்டும் வந்து இந்த இடத்தில் நிகழ்வுகளை தலைமை தாங்கி அவரை கௌரவிக்கை வேண்டிய தேவை உள்ளது என வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/special/01/131755?ref=editorpick

Link to comment
Share on other sites

தலைவர் மீண்டும் வந்தால், அவருக்கு தேவையான கவுரவம் கொடுத்து வரவேற்க மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒண்டும் ஆணிய புடுங்காம மக்களுக்கு உதவி செய்யிற வழியைப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

அந்தாள் இருக்கிற நேரம் முழுக்க வாயல திட்டியே சாவடிச்ச கூட்டம் இல்லாத நேரம் பஜனை பாடுது வல்வை மதவடியில் நின்று இப்படி கத்தி தன் அரசியலை சம்பந்தன் போல் நர்த்துகிறார் சம்பந்தும் இப்படித்தான் வல்வை பக்கம் போனால் வாக்கு மாறி பேசுவதுஉண்டு அதென்னவோ விளங்கலை வல்வையில் வைத்து பிரபாகரன் விடுதலை வீரன் என்பார்கள் வெளியில் வந்து தீவிரவாதி என்பார்கள்

Link to comment
Share on other sites

24 minutes ago, TNT said:

ம்ம் என்ன செய்ய. எல்லோருக்கும் அரசியல் செய்ய தலைவரின் பெயர் தேவைப்படுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் விடும் நிகழ்வை தலைமைதாங்க வைக்கப்போறாராம்.

வாறார் என்றாலே காற்சட்டையுடன் உச்ச போறவனெல்லாம் கதைக்க வெளிக்கிட்டாச்சு

ஆமா 2009 இலிருந்தும் இதுவரை என்ன அடிப்படை உரிமைகளை தமிழருக்கு பெற்றுக் கொடுத்தீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பட்டம் விட போனால் பட்டத்தை விட்டுட்டு வாறதுதானே...ஏன் ராசா உனக்கு தேவையில்லாத கதையெல்லாம்..ஙே :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.