Jump to content

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

3 hours ago, போல் said:
11 hours ago, போல் said:

இந்த தமிழின விரோத கும்பல்களின் கூத்துக்களும் அடிவருடிகளின் ஜால்றாக்களும் முற்றாக ஒழியும் நாளே மண்ணின் பூர்வீக தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர நாளாகும்! 

ஹாஹாஹா முதலில் முப்பது வருடத்தில் இருந்து முன்னுக்கு வாங்க பிறகு அடுத்தவனை துரோகி ஜால்றா கைக்கூலி என்று சொல்லலாம் நீங்கள் வரமறுக்கும் போது மற்றவர்கள் எப்படி வருவார்கள்  அந்த பகுதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவே இல்லை உங்களுக்கு தெரியுமா அந்த இடத்தில் இருந்த வீடுகள் ??  பொது எல்லைகள்?? இப்படி இருக்கிறது 

இருக்கிறவன் முழுப்பேரையும் தூரோகியாக்கிதால் தான் ........... என்னத்த சொல்ல தமிழ் மக்கள் வாழட்டும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுவிப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்தா சிங்கள தேசத்தில் நடப்பபை போல உள்ளது.

தமிழர்களின் மேள தாளத்தைக் காணோம்.சிங்கள கலைஞர்களின் இசை நிகழ்ச்சியே நடக்கிறது.

டிஸ்கி--- குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் மீன் பிடிக்க வசதியாக விடுவிக்கப்பட்டிருக்கோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லண்ணெய் வாரத்தில் ............
தேங்காய்எண்ணெய்  வருதே ?

அத்துதான் ஆச்சரியம் !

15 minutes ago, முனிவர் ஜீ said:

ஹாஹாஹா முதலில் முப்பது வருடத்தில் இருந்து முன்னுக்கு வாங்க பிறகு அடுத்தவனை துரோகி ஜால்றா கைக்கூலி என்று சொல்லலாம் நீங்கள் வரமறுக்கும் போது மற்றவர்கள் எப்படி வருவார்கள்  அந்த பகுதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவே இல்லை உங்களுக்கு தெரியுமா அந்த இடத்தில் இருந்த வீடுகள் ??  பொது எல்லைகள்?? இப்படி இருக்கிறது 

இருக்கிறவன் முழுப்பேரையும் தூரோகியாக்கிதால் தான் ........... என்னத்த சொல்ல தமிழ் மக்கள் வாழட்டும் tw_blush:

தமிழ் இனம் அழிவது உங்களை போன்று நல்ல எண்ணம் என்று  எண்ணி ...........
குருட்டுத்தனமான பார்வையில் தமிழன் வாழ்வதால்தான்.

உங்களின் இந்த கருத்து சொல்ல விளைவது என்ன ?

எமது இனத்தில் துரோகிகளே இருக்கவில்லையா ?
அல்லது துரோகிகளுக்கு வாழ்வு கொடுத்தால்தான் தமிழினம் தலை நிமிருமா ?

நீங்கள் இதே பாதையில் இன்னும் கொஞ்ச தூரம் போன பின்பு சொல்வீர்கள் 
சிங்களவனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று.
அதை நோக்கியே சிங்களவன் நகர்த்துக்கொண்டு இருக்கிறான்.

ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது ....
நேற்று பொங்கல் நாளில் வெள்ளைக்காரிகள் சேலை கட்டிக்கொண்டு நல்லூரில் நிட்கிறார்கள் 
பரம்பரையாக நின்றவர்கள் தேசம் இழந்து நாடுஇழந்து 
பனியிலும் குளிரிலும் நிட்கிறார்கள்.

உங்களை கேட்டால் .........ஒருவேளை ஏன் அவர்களும் வரலாம்தானே ?
நானும் எனது நண்பனும் இல்லையா என்றும் கேட்பீர்கள்?
எமது மண்ணில் ஆக்கிரமிப்பிப்பு அடாவடிகளுடன் கூடி பச்சை துரோகிகள் 
நடத்திய கூத்து உங்களுக்கு தெரிந்திருக்க நியாஜம் இல்லை. 
அவர்கள் வந்தால் .......... நடக்க கூடியது எங்கனம் அறிவீர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:
36 minutes ago, Maruthankerny said:

மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை  ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது   
துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து  முழுமையாக துரோகி  ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் .

நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ    நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? 

சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால்  தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள்  , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால்  களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது  உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ??   இப்படி இருக்கிறது  ஆனால் நாம் மட்டும் ??

இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை   அழிக்கப்பட்ட இனத்துக்கு  ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது  அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள்  மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை  குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க  கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல்  போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

ஒரு பெரிய கோவில் தான் கட்டப்படுகிறது மீரா  செய்தி தாளில் படித்தன் விபரம் நாளை தருகிறேன்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ஒரு பெரிய கோவில் தான் கட்டப்படுகிறது மீரா  செய்தி தாளில் படித்தன் விபரம் நாளை தருகிறேன்   

நன்றி ஐயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நன்றி ஐயா..

யோவ் தம்பியா நான்   ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள்ள நிற்க நினைக்கிறோம்  மக்கள் மாறிவிட்டார்கள்  அரசியல் கைதிகள் நிலமை எங்கே ?? அவர்கள் சிறையில் என்ன செய்கிறார்கள் இங்கே  பொங்கலும், எழுக தமிழும் அண்ண என்னத்தை சொல்ல  தேவையில்லாத அனைத்தையும் செய்கிறார்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை  ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது   
துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து  முழுமையாக துரோகி  ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் .

நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ    நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? 

சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால்  தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள்  , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால்  களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது  உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ??   இப்படி இருக்கிறது  ஆனால் நாம் மட்டும் ??

இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை   அழிக்கப்பட்ட இனத்துக்கு  ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது  அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள்  மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை  குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க  கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல்  போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் 

உங்களுடைய .......... எங்களுடைய சொல்லாடல்கள் மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று!
மனோதத்துவ போர் அடக்குமுறை என்பது இப்படியாகத்தான் தோற்றுவிக்க படுகிறது!

"புலிகள் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்ட்டார்கள்"
இதை திரும்ப திரும்ப எழுதுபவர்கள் .... புலிகளிடம் விட்டுக்கொடுக்க என்ன 
இருந்தது ? என்று எழுதுவதில்லை.

"புலிகள் கல்விமான்கள் கவரிமான்களை சுட்டார்கள்" என்று சொல்பவர்கள் 
இந்த மான்கள் யார் எந்த காட்டில் வாழ்ந்தார்கள் என்று யாருமே சொல்வதில்லை.

"எல்லோரையும் துரோகிகள் ஆக்கினார்கள்"
யாரை ஆக்கினார்கள் ? குறிப்பிட்டு சொல்லமுடியுமா ?
1990இல் எல்லோருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து சக வாழ்க்கையில் இணையுங்கள் 
விடுதலை போராட்ட்டத்திட்கு துரோகம் இழைக்காதீர்கள் என்று எல்லோரையும் கேடடார்.
தம்மைத்தான் பிரபாகரன் பார்த்து கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்த கொழும்பில் 
இருந்து யாழ்ப்பாணம் கொண்டுபோய் நானே விடடேன் அவர்கள் பிடித்தால் நான் பொறுப்பு என்று.
இவர்கள் வந்து இருந்ததை ஊர் மக்களே பெரிதாக அலட்வில்லை.

நாங்கள் கொழும்பில் இருந்த போது 1990-1992 பகுதியில் 
டக்கள்சுடன் ஒரு 15 காவலிகள் ........... சிர்த்தார்த்தனுடன் ஒரு இருப்பது காவலிகள்தான் இருந்தார்கள் 
குடி சிகரெட் படுக்க இடம் உடுப்பு அப்பப்ப வாரம் ஒருமுறை இருமுறை .... வெள்ளவத்தை சாவோய் கோட்டலுக்கு  கீழே மசாஜ் செய்யிறம் ஒன்று ஒரு விபச்சார வியாபாரம் இருந்துது அங்கு போய்வந்து கொண்டு இருப்பார்கள்  இவ்வளவும் இலவசம். இந்த ஒரு காரணம் தாண்டி சிங்கள ஆமியே இவர்களை கணக்கில் எடுப்பதில்லை.
எதுக்கும் பின்னுக்கு உதவலாம் என்று உயர்மட்டம் விட்டு வைத்திருந்தது.

அதன்பின்பு விடுதலை போராடடம் வீறுகொண்டு வளர்கிறது 
புலிகள் கெரில்லா போர்முறையில் இருந்து மரபுவழி போர்முறைக்கு மாறுகிறார்கள் 
திதிட்டமிட்ட இன அழிப்பு உச்சம் அடைகிறது.
பிறகு சேர்ந்த காவலிக்கெல்லாம் ............ உண்மையான பிரச்சனை என்ன ?

துரோகம் செய்யாது .........துரோகி ஆனவர்கள் யார் ?

இது இங்கே யாழ்களத்தில் இருக்கும் சிலர் எதோ தாம் பெரிய உண்மையை கொட்டும் 
நினப்பில் ஏதும் பித்ததாலாட்டம் எழுதிவிட்டு ......... இனி என்னையும் துரோகி என்று சொல்லுங்கள் 
எதுக்கும் நான் பயப்ப்பிடப்போவதில்லை என்று கட்டபொம்மன் ரேஞ்சில் ... எதோ தூக்குமேடையில் நின்று 
எழுத்துவதுபோல் தடடச்சு செய்து தட்டிவிடுவது போல் ....... அது ஒரு பாசன் இப்போ.

சும்மா ஒரு சொல்லாடலை வைத்து இல்லாத ஒரு விம்மத்த்தை நாமே உருவாக்கி 
சமூகத்தில் விதைக்கிறோம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

09.01.2017 வீரகேசரியில் வந்தது 

20170116_135832.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் இதுவும் சிங்களவர் அடாத்தாக சிங்களவரே இல்லாத பிரதேசத்தில் விகாரை கட்டுவதும் ஒன்றாகுமா?

2 minutes ago, முனிவர் ஜீ said:

09.01.2017 வீரகேசரியில் வந்தது 

20170116_135832.jpg

அது சரி உந்த 25 ஆயிரம் வீடுகளும் பொருத்து வீடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

முனிவர் இதுவும் சிங்களவர் அடாத்தாக சிங்களவரே இல்லாத பிரதேசத்தில் விகாரை கட்டுவதும் ஒன்றாகுமா?

ஒன்றல்ல ஆனால் மத ஸ்தலங்கள் மனிதனுக்கு  மதம்பிடிக்க வைக்கிறது அவ்வளவுதான்  களுத்துறையை விட்டு பிற இடங்களை நோக்கினால் அதிக கோவில்கள் இந்து கோவில்கள் சரிக்கு சமனாக இருக்கும் போல் எண்ணத்தோன்றுகிறது 

உதாரணத்திற்க்காக எழுதினேன் மீரா இலங்கையில்  யாழ் இணையம் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரியாது ஆனால்  நாம் இதுக்க கிடந்து மல்லு க்கட்டுகிறோம்  நான் சில செய்திகளை உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்க்காகவே யாழில்  எழுதுவேன் இனி தவிர்க்கலாம் என நினைக்கிறேன் நன்றி . 

எனக்கு எந்த  கோபமும் இல்லை   ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

On 1/15/2017 at 1:20 AM, விசுகு said:

இது என்ன????

படங்களும் இருக்கே???

இங்கு விடுவிக்கப்பட்டது வெறும் கடற்கரையும் சுடலையின் ஊடாக பருத்தித்துறை வீதியில் இருந்து கடற்கரைக்கு ஒரு பாதை மட்டுமே. அதுவும் ஒரு அரை கிலோமீட்டர் நீளமான கடற்கரை + ஒரு மூன்று மீட்டர் அகலமான பாதை.

மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை
காணிகளை பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் விடுவித்த கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க அனுமதித்துள்ளார்கள் - எனக்கு இது மட்டுமே சந்தோசத்தை தருகின்றது. ஊறணி, மயிலிட்டி பிரதேசங்கள் தினமும் ஐம்பது லொறியளவில் தென் இலங்கைக்கு மீன் கொண்டு சென்ற ஒரு பிரதேசம். இன்று முதல் தடவையாக மறுபடியும் மீன் பிடிக்கவாவது அனுமதி கிடைத்ததென்று அமைதி கொள்வோம். மக்கள் மீண்டும் சொந்த காலில் நிற்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது tw_blush:tw_blush:

முனி பிடிச்சிருக்கு - பச்சைதான் இல்லை எண்டு @£€€{{£@£€{ எண்டு திட்டுது.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு விடுவிக்கப்பட்டது வெறும் கடற்கரையும் சுடலையின் ஊடாக பருத்தித்துறை வீதியில் இருந்து கடற்கரைக்கு ஒரு பாதை மட்டுமே. அதுவும் ஒரு அரை கிலோமீட்டர் நீளமான கடற்கரை + ஒரு மூன்று மீட்டர் அகலமான பாதை.

மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை
காணிகளை பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் விடுவித்த கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க அனுமதித்துள்ளார்கள் - எனக்கு இது மட்டுமே சந்தோசத்தை தருகின்றது. ஊறணி, மயிலிட்டி பிரதேசங்கள் தினமும் ஐம்பது லொறியளவில் தென் இலங்கைக்கு மீன் கொண்டு சென்ற ஒரு பிரதேசம். இன்று முதல் தடவையாக மறுபடியும் மீன் பிடிக்கவாவது அனுமதி கிடைத்ததென்று அமைதி கொள்வோம். மக்கள் மீண்டும் சொந்த காலில் நிற்கலாம்.

இம்மக்கள் மீன்பிடியையே நம்பி வாழ்பவர்கள். தொழில் செய்ய அனுமதி கிடைத்தது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

தற்போது கிடைத்த ஒரு செய்தி 

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

oorani-boats-1.jpg
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.
 
இடம்பெயர்ந்து மாவிட்டபுரம்- நல்லிணக்க புரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக, ஊறணிப் பகுதியில் இருந்து கடற்றொழிலை மேற்கொள்வதற்கு வசதியாகவே, 400 மீற்றர் கடற்கரைப் பகுதியை சிறிலங்கா படையினர் விடுவித்துள்ளனர்.
 
விடுவிக்கப்பட்ட ஊறணி கடற்கரைப் பகுதியைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அங்கு 400 மீற்றர் கடற்கரைப் பகுதி மாத்திரம், முள்வேலிகள் அகற்றப்பட்டு, மீனவர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பகுதியை மீன்பிடி நடவடிக்கைகள் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அத்துடன், இதற்கு அண்டிய பகுதியில் தங்கியிருக்கவும் முடியாது.
 
தற்போது திறந்து விடப்பட்ட 400 மீற்றர் நீள கடற்கரைப் பகுதியில் எந்தப் படகுத்துறைகளோ, மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான வசதிகளோ இல்லை.
 
மயிலிட்டிப் பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் மற்றும் படகுத் துறைகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை, நல்லிணக்கபுரத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களில், மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்கள் மிகச் சிலவே என்றும் கூறப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

On 1/15/2017 at 2:13 AM, MEERA said:

விசுகு இவர் இப்படித்தான் அரசாங்கத்தை நோக விட மாட்டார்.

இவரது கருத்தின்படி,

அரசு விடுவிக்கப்படாத ஒரு பிரதேசத்தை விடுவித்ததாக அறிவித்துள்ளது.  **

இங்கு பருத்தித்துறை வீதிக்கும் கடற்கரைக்கும் இடையே எந்த வீடுகளும் இல்லை. அழகாக ??? புற்களை நட்டுவைத்திருக்கிறார்கள். எத்தனை நூறு (சிலவேளை ஆயிரத்தில் இருக்கும்) வீடுகள் ஒரு காலத்தில் இருந்தன!!!!!

இங்கு இப்போது கடல் தெரியுதா? 
நான் இந்த வீதிகளில் திரிந்தபோது கடல் தெரிவதில்லை - அத்தனையும் வீடுகள்.

https://www.facebook.com/sivagnanam.jeevakumaran/videos/1535157396497598/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2017 at 9:11 PM, MEERA said:

அது சரி உந்த 25 ஆயிரம் வீடுகளும் பொருத்து வீடா?

ஓம் ஆனால் மலையக மக்கள் அங்குள்ள நில அமைப்புக்கு  சரிவராது என  தெரிவித்துள்ளார்கள் இது குறித்து  கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடக்கில் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி 20 வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக  செய்தி தாளில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

ஓம் ஆனால் மலையக மக்கள் அங்குள்ள நில அமைப்புக்கு  சரிவராது என  தெரிவித்துள்ளார்கள் இது குறித்து  கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடக்கில் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி 20 வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக  செய்தி தாளில் 

நன்றி நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நன்றி நண்பா

பாதை ஒன்றே பயணமும் ஒன்றே பார்வை மட்டும்  வித்தியாசம்   நன்றி புரிதலுக்கு :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படகுகள் தரிப்பதற்குப் பொருத்தமில்லாத இடமே ஊறணியில் விடுவிப்பு! - மீனவர்கள் விசனம்
[Wednesday 2017-01-18 18:00]
மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்கக் கூடாது என பலர் தடுக்கிறார்கள். இதனை யார் பின்புறத்திலிருந்து செயற்படுத்துகிறார்களோ தெரியவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் குறிக்கப்பட்ட நிதியை ஒதுக்கியிருப்பதாகக் கூறுவது கண்துடைப்பு என மாதகல் மேற்கு கிராமிய கடற்தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், வலி.வடக்கில் விடுவிக்கப்படாத கரையோரத்தை அண்டிய பகுதிகளில் யோகட் கம்பனி, ஹோட்டல், விடுதிகள், பால் பண்ணை, விவசாயம் ஆகிய நடவடிக்கைகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகள் எங்கள் மக்களை அங்கே செல்லவிடாது தடுக்கும் செயற்பாடுகளாகும். ஆயுதக் கிடங்கு காணப்படுவதாக நாசுக்காகச் சொல்லிக் கொண்டு இவ்வாறான இடங்களைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

எங்களுடைய மீனவர்களையோ அல்லது மக்களையோ மீள்குடியேற்ற முடியாத இடங்கள் என எதுவுமில்லை. அரசு நினைத்தால் எல்லோரையும் அங்கே குடியமர்த்தலாம். தையிட்டியில் தற்போது ஏராளமான மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றன. ஊரணியில் மீனவ குடும்பங்கள் பாரம்பரியமாக வாழ்ந்தவை. ஊரணி, தையிட்டியைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களே தற்போது மீளக் குடியமர்ந்துள்ளனர்.

அண்மையில் தையிட்டியில் மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட பகுதி உண்மையில் ஒரு மீன்பிடி இறங்கு துறை இல்லை, விடுவிக்கப்பட்ட சுமார் 400 மீற்றர் பகுதி படகுகள் அணைவதற்குக் கூடப் பொருத்தமில்லாத இடம் என மக்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த இடத்தில் தொழில் செய்வதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,துறைமுகம் இன்னும் விடுபடவில்லை என மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=174170&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.