Jump to content

ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன்


Recommended Posts

ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன்
 

ஜேர்­ம­னிய ரயி­லொன்றின் கழி­வறைத் தொகு­தியில் இளைஞன் ஒருவன் நிர்­வாண கோலத்தில் கத்­தி­யுடன் காணப்­பட்­டதால் பொலிஸார் அழைக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 

 

21758directions_locations_en-main_statio

 

இந்த இளைஞன் நிர்­வா­ண­மாக கத்­தி­யுடன் திரி­வதை ரயில் அதி­காரி ஒருவர் கண்­ட­தை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுத்தார். 

 

டுவெ­செல்டோர்வ் ரயில் நிலை­யத்தில் மேற்­படி ரயில் நின்­ற­போது, பொலிஸார் ரயி­லுக்குள் புகுந்­தனர். அப்­போது மேற்­படி இளைஞன் தனது அந்­த­ரங்கப் பகு­தியை “ஷேவ்” செய்­து­கொண்­டி­ருந்தான் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

தனது நட­வ­டிக்­கையில் பொலிஸார் தலை­யி­டு­வது குறித்து அந்த இளைஞன் அதிருப்தியடைந்தவனாகக் காணப்பட்டான். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=21758#sthash.Dxiv7zpY.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்குளிருக்கை என்ன கோதாரி வேலையப்பா......tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2017 at 3:29 PM, குமாரசாமி said:

இந்தக்குளிருக்கை என்ன கோதாரி வேலையப்பா......tw_blush:

எனக்கு சந்தேகம் அது ??:unsure:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தியால்....... "அந்தரங்கப் பகுதியை"... " சேவ்"   எடுக்க..... முடியுமா.... ?
என்ன... இழவு,  விழுந்த  செய்தியாய்  இருக்கு. 
அதைப்  பார்த்த, ஜேர்மன்  போலீசார்..... "பிளேடு"  வாங்கி, கொடுத்திட்டு  போனாங்க,  
எண்டும்...  சொல்லுவாங்க, ஆனா... அதை, நீங்க..... நம்புங்க. :102_point_up_2:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.