Sign in to follow this  
Followers 0
நவீனன்

ஜேர்மனிய முன்னாள் ஜனாதிபதி ரோமன் ஹேர்ஸொக் காலமானார்

1 post in this topic

ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார்

 

 

ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82  ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார்.

அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அவர் 1994  ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999  ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார்.

article-urn-publicid-ap.org-c88479ca3e0a

http://www.virakesari.lk/article/15334

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0