Sign in to follow this  
Followers 0
நவீனன்

அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தவர்கள் முன்பாக விபத்துக்குள்ளாகி விழுந்த விமானம் பெண்ணொருவர் பலி ; மூவர் காயம்

1 post in this topic

அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்

 

 

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று  அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக   நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பயணம் செய்த சுமார் 20  வயது மதிக்­கத்­தக்க பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஏனைய மூவர் காய­ம­டைந்­துள்­ளனர்.

3C02F92600000578-4104390-image-a-33_1484

மிடில் தீவுக்கு அண்­மை­யி­லுள்ள கடற்­க­ரையில் இடம்­பெற்ற மேற்­படி விபத்­தை­ய­டுத்து அதில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரும் இரு ஆண்­களும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் விமான சிதை­வு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­டனர்.

3C03241600000578-4104390-image-a-3_14840

அவர்­களில் தலை­யிலும் கால்­க­ளிலும் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருந்த சுமார் 60  வயது மதிக்­கத்­தக்க விமானி  உலங்­கு­வா­னூர்தி மூலம் பண்­டாபேர்க் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அனுமதிக்கப்பட்டார்.  காயமடைந்த ஏனைய இருவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/15330

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0