Sign in to follow this  
Followers 0
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 10/01/17

1 post in this topic

 

இன்றைய செய்தியறிக்கையில்,

* டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது.

* பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல்.

* உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0