Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

1. பாரிய நிதியில் மக்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புகள் வரைபடங்களுடன் முடிந்தால் மாதிரி அமைப்புடன் காட்ச்சிப்படுத்தப்பட்டு மக்களினதும் வல்லுனர்களின் அபிப்பிராயங்களை பெறப்படுவது உலக வழக்கு.   நல்லாட்ச்சியில் பலதேசிய கம்பெனியின் விருப்புதான் முடிந்த முடிவா.

2. இந்த தகர டப்பாவை எந்த கல்வீட்டுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் அறிக்கை தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வல்லுனர்களில்  ஏன் ஒரு கட்டட  கலைஞர்களும் இல்லை. இந்த வல்லுனர்களில் ஒருவருமே வீடமைப்பு அல்லது கட்டட கலையில் அனுபவம் உள்ளவர்கள் இல்லை. 

3. வெப்பவலயத்தில் அமையும் வீடுகள் சூடான காற்றை உடல் உயரத்துக்கு மேலே கொண்டு செல்ல வசதியாக உயரமாக இருக்க வேண்டும். இந்த வீட்டிலே சூடான காற்று மேலே வெளிச்செல்ல வழியே இல்லை. ஓட்டு வீடுகளில் மேலே ஓட்டின் இடுக்குகளால் சூடான காற்று வெளியேற குளிரான காற்று வெளியிலிருந்து கீழால் உட்புக இடமளிக்கும். மேலும் பழைய வீடுகளில் யன்னல்களுக்கு மேலே கதவுகளுக்கு மேலே மர சட்ட்ங்களால் சூடான காற்று வெளியேற வழியமைத்திருப்பார்கள். இந்த வீடுகளில் cross ventilation க்கான எந்த வாய்ப்பும் இல்லை. 

4. இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளில் Eave என்று சொல்லப்படும் சுவருக்கு வெள்ளியிலான கூரை இறக்கம் குறைந்தது 3  அடி இருக்கும். அது வீடடை வெய்யிலில் இருந்தும் மழையிலிருந்தும் காப்பதோடு தனித்துவமான அழகையும் கொடுக்கிறது. இந்த தகர டப்பாக்களுக்கு  ஐரோப்பிய வீடுகள் மாதிரி மிக சிறிய இறக்கமே  உள்ளது. குளிர் நாடுகளில் அதிக சூரிய  வெப்பத்தை உள்வாங்க அவ்வாறு அமைக்கிறார்கள். அதை அப்படியே இங்கே இறக்கி வெய்யிலை தாராளமாக உள்ளே அனுமதித்து கிராமத்தின் அழகையும் கெடுக்கிறார்கள். 

5. முன் கதவை திறந்தால் வெய்யிலும் மழையும் அனுமதி இல்லாமல் உள்ளே வரும். உலகில் உள்ள எல்லா வீடுகளிலும் முன் கதவுக்கு முன்னே ஒரு விறாந்தை யோ போர்ச்சோ இருக்கும். யாழ்ப்பாணத்தில் போர்டிகோ என்பார்கள். இந்த விறாந்தை அல்லது போர்டிகோ வெளிக்கும் வீடுக்குமான தொடர்பை பேணுகிறது. a space between private and public space that make the transition smooth.  மேலும் இந்த விறாந்தை பகுதியே வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதியாகும். இது வீட்டுக்கு முகப்பை தந்து அழகுபடுத்துகிறது. இந்த மாதிரி வீடோ  முகமில்லாத முண்டம்போல் காட்ச்சியளிக்கிறது. இந்த வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வெளியில் இருந்து கதைக்க இடமேயில்லை. Unfriendly fascist design 

6. இலங்கை மக்களின் கலாசாரத்தில் அவர்கள் வீடுகளில் உள்ளே பகல் நேரங்களில் இருப்பதே இல்லை. படுப்பதற்கு மட்டுமே அறைகளுக்குள் போவார்கள். புது வீடு கட்டிய உடனேயே முன்னாலும் பின்னாலும் பத்தி இறக்கி முன் பக்கத்தை மக்களுக்கும் பின் பக்கத்தை ஆடு மாடுகளுக்கும் ஒதுக்கி விடுவார்கள். முன் விறாந்தை வீடடை முத்தத்தோடும் பின் விறாந்தை வீடடை பின் வளவுடனும் இணைக்கிறது. இந்த டப்பாவில் பத்தி இறக்கினால் தவண்டுதான் உள்ளே போக வேண்டும்.

7. 65,000 வீடுகளை கட்டி உழைப்பவர்கள் ஆக்க குறைந்ததது ஒரு பத்து வெவ்வேறான அமைப்புகளை உருவாக்கி ஒரே  மாதிரியான வீடுகள் அடுத்தடுத்தது வராது பார்த்திருக்கலாம். ஒரு இடத்தில் இந்த வீடுகளில் ஒரு நூறை கட்டிவிடடால் அந்த இடம் எப்படி இருக்கும். உடனடி நிவாரணமாக அமைக்கப்படும் டெண்டுகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கும். இந்த தகரங்களால் பிரதிபலிக்கப்படும் சூரிய வெளிச்சம்  (Glare) கண்ணை கூச வைக்கும். 

8. வீடு என்பது மக்களின் சுயத்தை பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளம். அவர்கள் நிலை உயரும்போது வீடு வளர்கிறது. அழகூட்டப்படுகிறது. வர்ணம் பூசப்படுகிறது. இந்த வீட்டிலே ஏதும் செய்ய முடியாது. அப்படி வலிந்து ஏதாவது செய்தால் அது என்னும் அசிங்கமாகிவிடும். 

மேலும் தொடரலாம். இத்தனையும் அதன் வெளித்தோற்றம் பற்றியதே. உள்ளமைப்பு பற்றி சொல்ல எதுவுமே இல்லை. 

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

part of an article that I have written in 2004

 

Far higher than the material is the spiritual: far higher than function, material and technique stands Form. These three material aspects might be impeccably handled but – if Form were not – we would still be living in a merely brutish world. – Muthesius

 

 

ஒரு மக்கள் குழுவின் கலாசாரமும் பண்பாடும் கட்டடசூழலின் அமைப்பை தீர்மானிக்கிறது. தொடர்சியாக மாற்றத்துக்குள்ளாகும் கலாசாரமும் பண்பாடும் கட்டடசூழலையும் மாற்றி அமைகிறது. ஆனால் அதே வேளையில் மாற்றியமைக்கப்படும் கட்டடசூழல் மக்களுடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதிக்கிறது. மாற்றியமைக்கிறது. அதாவது ஒரு கட்டடசூழல் மக்களின் கலாசாரத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. இது எவ்வாறு சாத்தியம் என்பதை நாடு விட்டு நாடு பெயர்ந்தவர்களை கிராமங்களை விட்டு நகருக்கு பெயந்தவர்களை பார்த்து புரிந்துகொள்ளலாம். எனவே சுயமரபு கலாசாரத்தையும் பண்பாட்டையும் பேண விழையும் மக்கள் தவிர்க்கவியலாது தமது சுய மரபு கட்டடக்கலையையும் நகர திட்டமிடலையும் மீட்டெடுப்பது அவசியமாகிறது.

 

 

இது அத்தனை இலகுவான காரியமில்லை. ஐரோப்பிய ஆதிக்கத்தால் இடையிலே முற்றாக கைவிடப்பட்ட சுதேசிய நகர கிராம அமைப்புகள் கட்டட வடிவமைப்புகள் இயல்பான சமுக பொருளாதார தொழிநுட்ப மாற்றங்களுடன் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான வளர்சியை தவறவிட்டுள்ளது. இதனால் எமக்கென அடையாளப்படுத்தக்கூடிய வடிவமைப்புகள் அரும்காட்சியறை பொருளாகிவிட்டது.

 

 

No man builds on voids, and a civilization that breaks with the style at its disposal soon finds itself empty-handed – Malraux

 

 

நாங்கள் எங்கள் பாரம்பரிய கலைகளை அரும்பொருள் காடசியக்கத்தில் அந்நியர் பார்வையிட வைத்துவிட்டு எமக்கென ஒரு கட்டடக்கலை வடிவம் இல்லாதவராய் மேற்குலகிடம் கையேந்துகிறோம். எமது சமூகத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமில்லாத மேற்குலக கட்டட வடிவங்களை அச்சொட்டாக இறக்குமதி செய்து பெருமை பேசுகிறோம். தொடர்ச்சியான வளர்ச்சியை தவறவிட்டு அரும் காடசியக்கத்தில் அந்நியரை மகிழ்விக்க விறைத்துப்போய் இருக்கும் எமது பாரம்பரிய வடிவங்களை மீடடெடுக்க ஒரு பாரிய பாய்ச்சல் தேவையாகிறது.

 

 

இந்த பாய்ச்சலை சாத்தியமாக்குவதற்கு ஆற்றலுள்ள வரலாறு கலாசாரம் பற்றிய பிரக்ஞய் உள்ள கட்டடக்கலைஞர்களும் அவர்களை ஏற்கும் மக்களும், அபிவிருத்தி பற்றி மேற்குலக நவகாலனித்துவ அணுகுமுறையை புரிந்துகொண்ட அரசியல் வழிநடத்தலும் அவசியமாகிறது.

 

 

நவீன கலைவடிவங்களின் பொதுமையாலும் போதாமையால் மேற்குலக கலைஞர்கள் மூன்றாம் உலக நாடுகளின் பாரம்பரிய கலைவடிவங்களை பிரதி பண்ணும் போக்கு சம காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. காலனித்துவ அரசியல் சூழலில் முற்றாக ஒதுக்கப்பட்டு தேடுவாரற்று இருந்த கட்டடக்கலை வடிவங்கள் பின்னவீனத்தில் ஒரு அழகியல் அம்சமாகவேனும் பிரதிபண்ணப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனாலும் இந்த அழகியல் கூறுகளை உருவாக்கிய  சமூகத்தின் அக புற சூழலை புரிந்து கொள்ளாமல் வெறும் புற  தோற்றங்களை  பிரதி பண்ணுதல் ஆரோக்கியமானதல்ல. இந்த வடிவங்களை அந்த சமூகம் தங்களுடைய புதிய சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்கும்போதே அதன் ஆத்மாவையும் வசப்படுத்தமுடியும்.;.

 

 

சென்ற நூறாண்டின் பிற்பகுதியில் எகிப்திலே Hassan Fathy என்ற கட்டட கலைஞர் பாரம்பரிய எகிப்த்திய வீடமைப்பை வெற்றிகரமாக நவீன சமூகத்துக்கு ஏற்புடைய விதத்தில் அறிமுகப்படுத்தி சர்வதேச புகழ் பெற்றார். இந்த வகையில் இலங்கையில் Geoffrey Bawa வினதும் இந்தியாவில் Charles Correa, Balakrishna Doshi யினதும் பங்களிப்பு சர்வதேச கட்டடக்கலைஞரிடம் வரவேற்பை பெற்றது. உலகின் தலை சிறந்த கட்டடக்கலைஞர்கள் என்ற வரிசையில் முதன்முதலாக இலங்கையரும் இந்தியரும் சேர்க்கப்பட்டனர். ருகுணு பல்கலை கழகம், புதிய பாராளமன்ற தொகுதி போன்ற பல கட்டமைப்புகளால் பாரம்பரிய சிங்கள கட்டடக்கலைக்கு  Geoffrey Bawa புத்துயிர் தந்துள்ளார்.

 

 

உலகின் தொன்மையான திராவிட  கட்டடக்கலை மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. இருந்த போதும் காலனி ஆதிக்கத்தின் பின்னர் இதனை அறிமுகப்படுத்தவோ வளர்த்தெடுக்கவோ எவரும் முயலவில்லை. அப்படியான முயற்சிகளுக்கு நவீன கட்டடக்கலையின் கவர்ச்சியில் மயங்கிய மக்களும் இடம் தரவில்லை. ஆனால் மிகவும் கொச்சைத்தனமாக திராவிட அமைப்பில் உள்ள சில அலங்காரங்களை பிரதிபண்ணி புதிய கட்டடங்களின் தூண்களில் ஒட்டிவிட்டு அதுதான் திராவிட கட்டிட கலை என்று பெருமை படுவது நிறையவே நடக்கிறது. ஆனால் மேற்கு நாடுகளில் நவீனத்தின் வெறுமையால் சலிப்படைந்து பின்நவீன யுகத்தில் பாரம்பரியங்களில் அடையாளங்களை தேடும் புதுமை சகல துறைகளிலும் காணக்கிடைக்கிறது. நவீன கட்டடக்கலைகளின் பிதாமகரான Frank Lloyd Wright சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே திராவிட கட்டடக்கலையின் அடிப்படையில் இருந்தே தனது பிரபல்யமான Organic Architecture வடிவத்தை உருவாக்கினார் என்பதை பல கட்டடக்கலைஞர்களே அறிந்திருக்கவில்லை

 

 

இன்று அசுர பலமிக்க பூகோளமயமாதல் முன்னே பாரம்பரிய பிராந்திய கலை வடிவங்கள் பின் நவீனத்துவதத்தின் பேரில் அதன் புறத்தோற்றத்தை மட்டுமே தக்கவைத்துள்ளது. பூகோளமயமாதலின் பிரதான பயனியரான பலதேசிய நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளை மிக வேகமாக நவீனப்படுத்த முயல்கின்றன.  நவீனமும் பூகோளமயமாக்கலும் ஒன்றை ஒன்று அனுசரித்து போதல் விந்தையானதே. ஏனென்றால் நவீன கலை வடிவம், கட்டட கலை உட்பட, முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான ஒரு அரசியல் நிகழ்வே. ஆனால் இன்று அந்த எளிமையான பொதுமையான கலை வடிவம் பலதேசிய கம்பெனிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் கருவியாக மாறியது வரலாற்று கொடுமை. பலதேசிய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு வாய்ப்பாக உலக நகரங்களும் ஏன் கிராமங்களும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பலமிக்க சக்திகளுக்கு எதிராக விட்டுக்கொடாது சுய மரபுகளை தக்கவைத்து கொள்ளுதல் ஒரு அரசியல் சவாலே.

 

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

ஜீவன் கூரை எப்படிப்பட்டது என்று கிருபன் இணைத்த இணைப்பில் உள்ளது, சென்று வாசியுங்கள். அந்த அறிக்கை எப்படிப்பட்டது என்பதை தீர்மானிப்பது உங்களை பொறுத்தது.

கல்வீட்டிற்கும் பொருத்து வீட்டிற்கும் அவர்களின் ஒப்பீடு பின்வருமாறு உள்ளது,

IMG_4494.png

 

இங்கு பொருத்து வீடு தொடர்பாக வாசித்ததை அறிந்ததையே எழுதுகிறேன், 

மேலும் யாழில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாற்சந்தியிலும் துளித்துளியாய் பகுதியிலும் சென்று வாசியுங்கள்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாதென்பார்கள், ஆனாலும் எழுதுகிறேன், நல்லதோ கெட்டதோ.

ஜனவரி 2017 இல் கொடுத்தது 

1) வலிவடக்கில் 1000 ஓடுகளுக்காகவும் + வீடுகட்டுவதற்காகவும் 100,000/= 

2) ஒருவர் வைத்தியசாலை செலவிற்கென 250,000/= கேட்டு 150,000/= 

இதனை விட அடுத்த கிழமை மாதாமாதம் அனுப்பும் 50,000/= ( முன்னாள் போராளி குடும்பத்திற்கு + மாவீரர் குடும்பம் + ஒரு தனிநபர்  + ஒரு வயோதிபர் மருத்துவ செலவு)

HSBC bank இல் 09/01/2017 அன்று £ 15,000 கடன் எடுத்தது 60 மாதத்திற்கு   £ 271.21 படி கட்ட வேண்டும் நானும் மனைவியும்.

இப்படி பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்

நீங்கள் இணைத்ததை நீங்களே வாசித்தீர்களா?
கீழே உள்ளத்தையும் வாசியுங்கள்.

6. Summary and Conclusions

Pre-fabricated metal housing is one of the alternatives for the resettlement housing project in the North and East of Sri Lanka. This alternative is beneficial mainly due to fast constructability, less use of local construction materials (sand, course aggregate and timber), equipment and manpower. Further, this environmental friendly housing comes with many other benefits to the occupants. Therefore, pre-fabricated metal housing is acceptable. Two pre-fabricated metal houses have been installed in Kopay and Tellippalai (Mallakam) Divisional Secretariat divisions in Jaffna as models. The intension of installing these model houses was getting feedback of experts and general public so that the houses can be improved. We consider this as an appreciable intension. To investigate the feasibility of pre-fabricated metal houses for the North and East of Sri Lanka a study was carried out. This report presents the details and results of the investigation and was prepared based on the inspection of pre-fabricated metal model houses, measurements taken and study of reports and specifications. The pre-fabricated metal model houses were inspected by us on 21st April 2016. The house at Kopay has been handed over to a displaced family in March 2016 while the other in Mallakam is still undergoing minor finishing work. The houses are identical in shape, size and internal arrangement. The useful floor area of a house is about 46.4 m2 . Each house includes external toilet facility, a water storage tank and a solar panel. The residents of the house in Kopay Divisional Secretariat division who lives in the house in the past month are happy about the performance of the house. When comparing with conventional clay brick / cement block worked houses, there are both positive and negative implications. The need is designing and building pre-fabricated houses that are better than or equal to conventional houses. The investigation shows that the pre-fabricated metal houses are acceptable. However, recommendations are made to improve the technical / structural and other performances of these houses.

20 hours ago, வைரவன் said:

ஆனால் தான் மட்டும் தான் உதவுதாக நினைச்சு

மற்றவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் சீவன் சிவா தான்

பிரச்சனையை கிளப்புகின்றார் ஐயா

 

போர்க்காலத்தில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து விட்டு

போர் முடிய

ஊருக்கு வந்து உதவி செய்பவன் மட்டும்தான் நேர்மையானவன்

என தொனியில் மற்றவர்களை ஏளனம் செய்யும் சீவன் சிவா தான்

இங்கு பிரச்சனை

 

பலர் வந்து பல உதாரணங்களை காட்டி விட்டார்கள்

பொருத்து வீடு சரி இல்லை என்று

ஆனால்

அப்படி காட்டுகின்றவர்களை விலகிச் செல்லுங்கள் என்று

உத்தரவிட தனக்கு உரிமை இருப்பதாக

ஊரில் இவர் தற்காலிகமாக தங்கி இருப்பதை காரணம் காட்டி

நிற்கின்றார்

அது எப்படி நியாயமாகும்?

 

மக்களுக்கு உதவ மக்களை

அணி திரட்ட வேண்டும்

 

மக்களை அணிதிரட்ட

கண்ணியம் முக்கியம்

 

மற்றவனை நேசித்து அவனது /அவளது

பிரச்சனைகளை புரிந்து

ஒரு அணியில் ஒன்று திரட்ட வேன்டும்

 

ஆனால் சீவன் சிவா செய்வது

உதவ எண்ணுகின்றவர்களையும்

ஒன்று சேராமல்

சிதறடிப்பது

 

 

அடுத்த முக்கியமான விடயம் நான் இதுவரை மக்களுக்கு எதுவுமே செய்ததாக கூறியதில்லை.
நீங்களும் செயவில்லை என்றும் கூறவில்லை

கருத்துக்களை ஹசன் போன்று கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள்.


வெறுமனே எண்னை சுட்டி காட்டுவதால் உங்கள் கருத்து ம்,மட்டுமின்றி உங்கள் மீதான மதிப்பும் தரம் இறங்குகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

10 hours ago, hasan said:

 

ஹசன் உங்களின் கருத்துகளுக்கான பதில் நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

ஜீவன் கூரை எப்படிப்பட்டது என்று கிருபன் இணைத்த இணைப்பில் உள்ளது, சென்று வாசியுங்கள். அந்த அறிக்கை எப்படிப்பட்டது என்பதை தீர்மானிப்பது உங்களை பொறுத்தது

ஜீவன், இதை நீங்கள் வாசிக்கவில்லையா?

நான் இணைத்ததை வாசித்துவிட்டே அப்படி எழுதினேன். இனியும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல முடியாது.

 

Link to comment
Share on other sites

An architect friend from Batticaloa submitted this article in 2004

Model Village

This exercise is to evolve a model village layout suitable in north and east (dry zone) of Sri Lanka. UDA standards are basically adopted with additional requirements for housing in rural dry zone. This concept layout can be modified to local site configuration and conditions.

 

Home unit

A home is not just a shelter to protect human from outside environment. It has evolved for many centuries as a core element of social, cultural and economic development of an individual, family and the society.  It reflects and symbolizes the status of a family in the society and the status of the society in the world.

 

A complete package delivery of habitat by outsiders leads to disintegrate the traditional bond of the inhabitant to their house and land especially in suburban and rural areas. Therefore the participation of the occupant in the design and construction of their house is important for healthy physical and social environment.

 

Government sponsored corporate housing in third world countries, where there is no room for development by the occupant, proved that these housing projects are the cause of many social, cultural environmental and economic problems of the urban society. These planed slums become eyesore of many cities in third world as well. The people, the main stakeholders of those developments, had the least influence in the shaping of their built environment.

 

The occupant of the house should participate in every decision making exercise right from the beginning.

 

Core House

The basic concept of core house is to build villages by the villagers with the help of outside technical expertise. It tries to minimize the alienation of the people from the development of their own habitation.

 

This ‘Core house’ provide minimum built spaces such as a room to store valuables, a kitchen and a toilet with various design options to develop in later stages whenever the user is able and willing to do it. The objectives of the Core House are to

  • Make the end user an integral part of the design and development process of their habitat and environment to strengthen the sense of belongingness and ownership.

  • Achieve variations in the end product to meet the need of the individual or family and to the environmental conditions.

  • Create an interesting environment with variety of house forms in a scheme.

  • Be cost effective with minimum construction work

  • Make easy to change the use of space depend on the need of the individual user and environmental condition.

 

The unit can be extended horizontally and vertically without compromising architectural style or form. The high roof space can be used to create an upper level with no change to the external façade. Linear extension of the high roof in all four directions will allow horizontal expansion.

 

 The verandahs around the rooms are provided at natural ground level with natural floor materials such as sand, mud or brick paving. The verandahs are essential and important element in this unit that-

·         act as a transitions space between private and public spaces

·         Provides an inviting homely entry to the house.

·         shade the internal rooms from hot outside

·         provide well ventilated open space for various family activities

·         allow to convert into room areas

 

These units in a cluster can be located in any combination of various directions to fit the condition and create interest.

 

This ‘core house’ is not designed for any particular subculture or environment. Therefore it may need to be changed to cater for the people and environment.

 

 

Neighborhood  

Ten to twelve housing lots facing each other make a neighborhood. These lots should have minimum width of 12m and depth of 20m. The minimum frontage of 12 metre is required to ensure reasonable front façade for the house unit after leaving at least a metre setback from both sides for adequate separation between units. The depth of 20m is also required to have minimum of 6m front setback.

 

The closed neighborhood provides:

            Security

            Sense of belongingness

            Social interaction

            Common large front area for communal activities such as children playing

            No traffic noise or disturbance

 

Hamlet

Hamlet is something between neighborhood and village. Six to eight neighborhoods can make a hamlet with common facilities such as

            Children play area

            Accessible roads

 

Village

Number of hamlet makes a village with common facilities. To make a village socially and culturally self sufficient the following facilities have be incorporated in the village.:

            A primary and nursery school

A good size playground

            A small shopping area to cater the village community

            A market place

            A community centre with a library

            A medical centre

 

Most of these common facilities can be located in one place to make a town centre. Locating this town centre closer to the main artillery road will make the centre economically viable by attracting users from outside the village.

 

A sketch of the model village and unit design is attached.

 

Link to comment
Share on other sites

On 1/22/2017 at 6:16 AM, MEERA said:

இங்கு பொருத்து வீடு தொடர்பாக வாசித்ததை அறிந்ததையே எழுதுகிறேன், 

மேலும் யாழில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாற்சந்தியிலும் துளித்துளியாய் பகுதியிலும் சென்று வாசியுங்கள்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாதென்பார்கள், ஆனாலும் எழுதுகிறேன், நல்லதோ கெட்டதோ.

ஜனவரி 2017 இல் கொடுத்தது 

1) வலிவடக்கில் 1000 ஓடுகளுக்காகவும் + வீடுகட்டுவதற்காகவும் 100,000/= 

2) ஒருவர் வைத்தியசாலை செலவிற்கென 250,000/= கேட்டு 150,000/= 

இதனை விட அடுத்த கிழமை மாதாமாதம் அனுப்பும் 50,000/= ( முன்னாள் போராளி குடும்பத்திற்கு + மாவீரர் குடும்பம் + ஒரு தனிநபர்  + ஒரு வயோதிபர் மருத்துவ செலவு)

HSBC bank இல் 09/01/2017 அன்று £ 15,000 கடன் எடுத்தது 60 மாதத்திற்கு   £ 271.21 படி கட்ட வேண்டும் நானும் மனைவியும்.

இப்படி பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்

உங்கள் நற்பணி தொடரட்டும்!

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள்.

மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

அதனால் நீங்கள் கவலைப்பட ஏதும் இல்லை.

 

 

On 1/21/2017 at 2:55 PM, ஜீவன் சிவா said:

3.2 Temperature and humidity The temperature and relative humidity measured inside and outside the pre-fabricated metal houses as well as the measurements taken inside an existing conventional block work house (Table 1) showed no large differences. In the mid day, the temperature was about 37 C and relative humidity was about 60% and these values are usual in the summer in Jaffna peninsula. Therefore, it can be mentioned that the comfort level of the pre-fabricated metal houses is the same as the conventional houses.

0001.png

Report from - University of Peradeniya independent assessment for the prefabricated metal houses

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin::grin::grin:

பொருத்து வீடு பற்றி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த ஆய்வு முடிவுகளிலும் வெளி வெப்பத்தைவிட உள்வெப்பம் 4 - 6 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இவர்கள் தமது ஆய்வை யாழ் பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் ஒருவரின் நெறிப்படுத்தலின் படி 2 மாதங்கள் அளவிட்டுள்ளனர்.

 

கீழுள்ள அட்டவணை பார்த்தால் கடந்த வருடம் யாழ் வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸ் ஐ விட கூடியதாக சரித்திரம் இல்லை.

     Temperature     Precipitation
Months     Normal     Warmest     Coldest     Normal
January     26.3°C     28.6°C     23.9°C     3
February     27.0°C     30.3°C     23.8°C     1
March        28.5°C     32.1°C     24.8°C     2
April         30.5°C     33.8°C     27.1°C     3
May        30.9°C     34.0°C     27.8°C     2
June        30.2°C     33.0°C     27.3°C     0
July          29.9°C     33.0°C     26.7°C     1
August     29.5°C     32.6°C     26.3°C     1
September     29.3°C     32.5°C     26.0°C     2
October     28.6°C     31.7°C     25.5°C     9
November     27.4°C     30.0°C     24.7°C     12
December     26.3°C     28.5°C     24.1°C     10

 

எனவே மேலுள்ள அறிக்கையை அறிவுள்ள எவரும் தாக்கல் செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம் ஒருநாள் அளவீடு மூலம் ஒரு முடிவையும் எடுக்க முடியாது. மூடர்கள் மட்டுமே இப்படியான மக்களை ஏமாற்றும் ஒரு அறிக்கையை தயார் செய்யமுடியும்.

 

 

Link to comment
Share on other sites

     Temperature     Precipitation
Months     Normal     Warmest     Coldest     Normal
January     26.3°C     28.6°C     23.9°C     3
February     27.0°C     30.3°C     23.8°C     1
March     28.5°C     32.1°C     24.8°C     2
April     30.5°C     33.8°C     27.1°C     3
May     30.9°C     34.0°C     27.8°C     2
June     30.2°C     33.0°C     27.3°C     0
July     29.9°C     33.0°C     26.7°C     1
August     29.5°C     32.6°C     26.3°C     1
September     29.3°C     32.5°C     26.0°C     2
October     28.6°C     31.7°C     25.5°C     9
November     27.4°C     30.0°C     24.7°C     12
December     26.3°C     28.5°C     24.1°C     10

 

Link to comment
Share on other sites

8 hours ago, Rajesh said:

உங்கள் நற்பணி தொடரட்டும்!

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள்.

மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

அதனால் நீங்கள் கவலைப்பட ஏதும் இல்லை.

 

 

பொருத்து வீடு பற்றி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த ஆய்வு முடிவுகளிலும் வெளி வெப்பத்தைவிட உள்வெப்பம் 4 - 6 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இவர்கள் தமது ஆய்வை யாழ் பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் ஒருவரின் நெறிப்படுத்தலின் படி 2 மாதங்கள் அளவிட்டுள்ளனர்.

 

கீழுள்ள அட்டவணை பார்த்தால் கடந்த வருடம் யாழ் வெப்பநிலை 34 டிகிரி செல்சிஸ் ஐ விட கூடியதாக சரித்திரம் இல்லை.

     Temperature     Precipitation
Months     Normal     Warmest     Coldest     Normal
January     26.3°C     28.6°C     23.9°C     3
February     27.0°C     30.3°C     23.8°C     1
March        28.5°C     32.1°C     24.8°C     2
April         30.5°C     33.8°C     27.1°C     3
May        30.9°C     34.0°C     27.8°C     2
June        30.2°C     33.0°C     27.3°C     0
July          29.9°C     33.0°C     26.7°C     1
August     29.5°C     32.6°C     26.3°C     1
September     29.3°C     32.5°C     26.0°C     2
October     28.6°C     31.7°C     25.5°C     9
November     27.4°C     30.0°C     24.7°C     12
December     26.3°C     28.5°C     24.1°C     10

 

எனவே மேலுள்ள அறிக்கையை அறிவுள்ள எவரும் தாக்கல் செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம் ஒருநாள் அளவீடு மூலம் ஒரு முடிவையும் எடுக்க முடியாது. மூடர்கள் மட்டுமே இப்படியான மக்களை ஏமாற்றும் ஒரு அறிக்கையை தயார் செய்யமுடியும்.

 

 

2.1 Site visit

The pre-fabricated model houses (Figure 1) established in Kopay and Tellippalai Divisional Secretary divisions in Jaffna Peninsula were inspected by us on 21st April 2016. The house at Kopay had been handed over to a displaced family in March 2016. The other house in Tellippalai was under finishing work at the time of inspection.

SUN 3/27

 

Actual Temp

37° /24°

Hist. Avg.

38°/27°

MON 3/28

 

Actual Temp

37° /25°

Hist. Avg.

38°/27°

TUE 3/29

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

WED 3/30

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

THU 3/31

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

FRI 4/1

 

Actual Temp

38° /27°

Hist. Avg.

38°/27°

SAT 4/2

 

Actual Temp

39° /26°

Hist. Avg.

38°/27°

SUN 4/3

 

Actual Temp

39° /26°

Hist. Avg.

38°/27°

MON 4/4

 

Actual Temp

39° /27°

Hist. Avg.

38°/27°

TUE 4/5

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

38°/27°

WED 4/6

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

38°/27°

THU 4/7

 

Actual Temp

39° /29°

Hist. Avg.

39°/27°

FRI 4/8

 

Actual Temp

39° /29°

Hist. Avg.

39°/28°

SAT 4/9

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

SUN 4/10

 

Actual Temp

39° /27°

Hist. Avg.

39°/28°

MON 4/11

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

TUE 4/12

 

Actual Temp

41° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/13

 

Actual Temp

41° /28°

Hist. Avg.

39°/28°

THU 4/14

 

Actual Temp

41° /29°

Hist. Avg.

39°/28°

FRI 4/15

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

39°/28°

SAT 4/16

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

SUN 4/17

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

MON 4/18

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

TUE 4/19

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/20

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

THU 4/21

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

FRI 4/22

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

SAT 4/23

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

SUN 4/24

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

MON 4/25

 

Actual Temp

40° /29°

Hist. Avg.

39°/28°

TUE 4/26

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/27

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

39°/28°

THU 4/28

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

40°/28°

FRI 4/29

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

40°/28°

SAT 4/30

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

40°/28

http://www.accuweather.com/en/lk/jaffna/308917/month/308917?monyr=4/01/2016

இதுக்குமேலயும் பொய் எழுதப்போறீங்கள் என்றால் அது உங்கள் விருப்பம்

உங்கள் தரவுகளுக்கு ஆதாரம் தேவை
சும்மா பொய்களை எழுத வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த ஒருவருக்கு யாழின் வெப்பநிலை எவ்வளவாக இருக்கும் என்பதே புரியாதபோது - மிகுதி தேவை இல்லாதது.
 

8 hours ago, Rajesh said:

உங்கள் நற்பணி தொடரட்டும்!

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள்.

மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

அதனால் நீங்கள் கவலைப்பட ஏதும் இல்லை. // அதில் நீங்களும் அடக்கம் என்று நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

 

Temperature Graph April 2016

temp.png
Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

2.1 Site visit

The pre-fabricated model houses (Figure 1) established in Kopay and Tellippalai Divisional Secretary divisions in Jaffna Peninsula were inspected by us on 21st April 2016. The house at Kopay had been handed over to a displaced family in March 2016. The other house in Tellippalai was under finishing work at the time of inspection.

SUN 3/27

 

Actual Temp

37° /24°

Hist. Avg.

38°/27°

MON 3/28

 

Actual Temp

37° /25°

Hist. Avg.

38°/27°

TUE 3/29

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

WED 3/30

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

THU 3/31

 

Actual Temp

38° /26°

Hist. Avg.

38°/27°

FRI 4/1

 

Actual Temp

38° /27°

Hist. Avg.

38°/27°

SAT 4/2

 

Actual Temp

39° /26°

Hist. Avg.

38°/27°

SUN 4/3

 

Actual Temp

39° /26°

Hist. Avg.

38°/27°

MON 4/4

 

Actual Temp

39° /27°

Hist. Avg.

38°/27°

TUE 4/5

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

38°/27°

WED 4/6

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

38°/27°

THU 4/7

 

Actual Temp

39° /29°

Hist. Avg.

39°/27°

FRI 4/8

 

Actual Temp

39° /29°

Hist. Avg.

39°/28°

SAT 4/9

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

SUN 4/10

 

Actual Temp

39° /27°

Hist. Avg.

39°/28°

MON 4/11

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

TUE 4/12

 

Actual Temp

41° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/13

 

Actual Temp

41° /28°

Hist. Avg.

39°/28°

THU 4/14

 

Actual Temp

41° /29°

Hist. Avg.

39°/28°

FRI 4/15

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

39°/28°

SAT 4/16

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

SUN 4/17

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

MON 4/18

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

TUE 4/19

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/20

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

THU 4/21

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

39°/28°

FRI 4/22

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

SAT 4/23

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

SUN 4/24

 

Actual Temp

42° /29°

Hist. Avg.

39°/28°

MON 4/25

 

Actual Temp

40° /29°

Hist. Avg.

39°/28°

TUE 4/26

 

Actual Temp

39° /28°

Hist. Avg.

39°/28°

WED 4/27

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

39°/28°

THU 4/28

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

40°/28°

FRI 4/29

 

Actual Temp

40° /27°

Hist. Avg.

40°/28°

SAT 4/30

 

Actual Temp

40° /28°

Hist. Avg.

40°/28

http://www.accuweather.com/en/lk/jaffna/308917/month/308917?monyr=4/01/2016

இதுக்குமேலயும் பொய் எழுதப்போறீங்கள் என்றால் அது உங்கள் விருப்பம்

உங்கள் தரவுகளுக்கு ஆதாரம் தேவை
சும்மா பொய்களை எழுத வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த ஒருவருக்கு யாழின் வெப்பநிலை எவ்வளவாக இருக்கும் என்பதே புரியாதபோது - மிகுதி தேவை இல்லாதது.
 

இவர்கள் எங்கே யாழ்ப்பாணத்தில் தரவுகளை எடுத்தார்கள். இவர்களின் குத்துமதிப்பு கணக்குகளை நம்புவதற்கும் சிலர் உள்ளனர்.

மேலே நான் குறிப்பிட்ட தரவு இலங்கை வளிமண்டல திணைக்கள தரவுகள். அவர்கள் தினமும் யாழில் பதிவு செய்பவை.

யாழில் வசித்துக்கொண்டு வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் போனது என்று சொல்லுமளவுக்கு நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

On 1/23/2017 at 1:16 PM, Rajesh said:

     Temperature     Precipitation
Months     Normal     Warmest     Coldest     Normal
January     26.3°C     28.6°C     23.9°C     3
February     27.0°C     30.3°C     23.8°C     1
March     28.5°C     32.1°C     24.8°C     2
April     30.5°C     33.8°C     27.1°C     3
May     30.9°C     34.0°C     27.8°C     2
June     30.2°C     33.0°C     27.3°C     0
July     29.9°C     33.0°C     26.7°C     1
August     29.5°C     32.6°C     26.3°C     1
September     29.3°C     32.5°C     26.0°C     2
October     28.6°C     31.7°C     25.5°C     9
November     27.4°C     30.0°C     24.7°C     12
December     26.3°C     28.5°C     24.1°C     10

 

https://www.yr.no/place/Sri_Lanka/Northern/Jaffna/statistics.html

On 1/24/2017 at 2:59 PM, Rajesh said:

மேலே நான் குறிப்பிட்ட தரவு இலங்கை வளிமண்டல திணைக்கள தரவுகள். அவர்கள் தினமும் யாழில் பதிவு செய்பவை.

Explaination to the graph:
Max temperature: Average max daily (24h) temperature per month
Minimum temperature: Average minimum daily (24h) temperature per month
Average temperature: Average daily (24h) temperature per month.

ஆமா இதை யாரோ இலங்கை வளி மண்டல திணைக்கழகத்தின் தரவுகள் என்று சொன்னார்களே.

இப்பவெல்லாம் அரச திணைக்களம் சொல்லாமல் கொள்ளாம பெயரையே மாத்துறாங்கள் போலிருக்கே

 

 இது வெறும் விதண்டா வாதம் - எனக்கு இனி இங்கு மினக்கட நேரமில்லை.

Link to comment
Share on other sites

இந்தாள் கனக்க உண்மைகளை போட்டு உடைக்குது - அடுத்தமுறை வெளி நாட்டுக்கு வரும்போது மறக்காமல் அடியுங்கோ அல்லது குழப்புங்கோ.

இல்லை இந்தாளின் வாசலிலையும் பூவரசங் குழையை செருவுங்கோ.

மக்களுக்கு வீடு வேண்டும் - அது எனது கருத்து
அதனை பூவரசம் குழை மாற்றாது.

உங்கள் அரசியல் எனக்கு வேண்டாம் - அது மக்களுக்கும் வேண்டாம்

ஆனால் யாழில் எத்தனை பாகையில் வெட்பம் இருக்குமென்பதே புரியாமல் இங்கு கருத்து எழுதினால் - நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

நான் மனிதனாக இருந்துட்டு போறேன்.


 

Link to comment
Share on other sites

On 1/17/2017 at 8:17 AM, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

லேட்டான பதிலாக இருக்கலாம்.. இருந்தாலும் பரவாயில்லை.. tw_blush:

வெப்பத்தை கடத்துவதில் நான்கு வகைகள்.

  1. Advection: ஓரிடத்தில் இருக்கும் வெப்பத்தை இன்னொரு இடத்திற்கு மாற்றிப்போடுவது. அதாவது சுடுதண்ணியை எடுத்து இன்னொருவர் மீது வீசினால் அது Advection. tw_blush:
  2. Conduction: இரும்பை சூடாக்கிவிட்டு கையால் தொட்டால் சுடுமே.. அது இந்த வகையில் அடங்கும்.
  3. Convection: சூடான காற்று வீசும்போது வெப்ப சக்தி காற்றில் இருந்து அது படும் பொருளின்மீது கடத்தப்படுகிறது.
  4. Radiation: காற்று ஏதும் அசையாத பொழுதிலும் ஒரு இரும்பை சூடாக்கிவிட்டு அதன் அருகில் கையை கொண்டு சென்றால் radiation மூலம் சூடு உங்களுக்கு கடத்தப்படும்.

இவ்வாறாக வெப்ப சக்தி பல வகைகளிலும் ஒரு வீட்டை நோக்கி கடத்தப்படும். அதே நேரம் காற்றில் வெப்ப சக்தி இல்லாத தருணத்திலும் (குளிர் காலங்களில்) வெப்பக்கடத்தல் நடைபெறலாம். அதாவது வீட்டினுள் சேமிக்கப்பட்டிருந்த வெப்ப சக்தி வெளியே கடத்தப்படலாம் (மேலே சொன்ன 4 வகைகளின் அடிப்படையில்).

இதில் conduction இல் இரும்பு அதிகமாக ஈடுபடக்கூடியது. ஒரு இரும்பை சூடாக்குவது எளிது. சிமெந்தை சூடாக்குவது கடினம். இந்த அடிப்படையில்தான் இரும்பினாலான வீடுகள் பெருமளவில் சூட்டை கடத்தும்.

இதை குறைக்க ஒரு வழி உள்ளது. இரும்பு தட்டை இரண்டு தகடுகளாக்கி இடையில் காற்று வெளியை (Air column) ஏற்படுத்தினால் Conduction நிறுத்தப்படும். Advection நடைபெற வழியில்லை. யாரும் சுடுபொருள் எதையும் வேண்டுமென்றே அங்கே மாற்றப்போவதில்லை. ஆனால் convection மூலம் சூடு அப்போதும் குறைந்தளவில் உள்ளே செலுத்தப்படும். Radiation மூலமும் வரும். ஆகவே தொடர்ச்சியாக வெயில் பட்டுக்கொண்டிருக்கும்போது convection மற்றும் radiation மூலம் வீடு சூடாகிக்கொண்டே இருக்கும். கல்வீடுகளிலேயே சூடு பரவுவதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். இரும்பு என்றா சொல்லவே வேண்டியதில்லை. இதற்கு உள்ளே Drywall அடித்து A/C போடுவதே வழி.

அதேபோல insulation வைத்தாலும் அதனுள் சிக்குப்பட்டிருக்கும் காற்று வேப்ப மாற்றலைக் குறைக்கும். எந்த முறையுமே வெப்பமாற்றலைக் குறைக்கும் தன்மைகளைக் கொண்டவைகள் மட்டுமே.. அவற்றால் வெப்ப மாற்றலை தடுக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் Heating and/or cooling முறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

4 minutes ago, இசைக்கலைஞன் said:

லேட்டான பதிலாக இருக்கலாம்.. இருந்தாலும் பரவாயில்லை.. tw_blush:

மன்னிக்கவும் இசை இந்த திரியில் கருத்து எழுதுவதில்லை என்பது எனது முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் இசை இந்த திரியில் கருத்து எழுதுவதில்லை என்பது எனது முடிவு.

நானும் எழுதுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன்........:mellow:

தெரியாத விசயமெண்டால் நான் மூக்கை நுளைக்கிறதே இல்லை..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இந்தாள் கனக்க உண்மைகளை போட்டு உடைக்குது - அடுத்தமுறை வெளி நாட்டுக்கு வரும்போது மறக்காமல் அடியுங்கோ அல்லது குழப்புங்கோ.

இல்லை இந்தாளின் வாசலிலையும் பூவரசங் குழையை செருவுங்கோ.

மக்களுக்கு வீடு வேண்டும் - அது எனது கருத்து
அதனை பூவரசம் குழை மாற்றாது.

உங்கள் அரசியல் எனக்கு வேண்டாம் - அது மக்களுக்கும் வேண்டாம்

ஆனால் யாழில் எத்தனை பாகையில் வெட்பம் இருக்குமென்பதே புரியாமல் இங்கு கருத்து எழுதினால் - நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

நான் மனிதனாக இருந்துட்டு போறேன்.


 

ஜீவன் எனக்கு விளங்கிய ஆங்கிலத்தின்படி சும் பொருத்து வீட்டை எதிர்க்கிறார், அதையே சம் உம் வழிமொழிகிறார். ஊழல் நடந்திருக்கலாம், உறுதியற்றது அத்திவாரம் இல்லை என்று காரணங்களை கூறுகிறார். இதையே இங்கு யாழில் பலரும் கூறுகிறார்கள். TNA எம்பிக்களும் எதிர்க்கிறார்கள்.

இப்போ நீங்கள் யார் பக்கம்? 

கொல்லன் பட்டடையில் அடிவாங்காத இரும்பு பயன்படாது.

உங்களை மாதிரி எதிராக எழுதவேண்டும் என்று மனதில் வைத்து ஒருவரும் இங்கு எழுதுவதில்லை. ஒருவர் சரியாக செயற்படும் போது தட்டிக்கொடுத்தும் பிழைவிடும் போது சுட்டிக்காட்டுவதும் தான் பெருந்தன்மை, அதையே இங்கு பலர் செய்கிறார்கள்.

யாழில் என்ன வெப்பநிலை என்று யாழில் இருக்கும் நீங்கள் தான் கூறவேண்டும். நாங்கள் இணையத்திலிருக்கும் தரவுகளையே எழுத முடியும்.

பூவரசம்பூவை நீங்களே காதில் செருகிக்கொண்டீர்கள் நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

20170124_173746.jpg

நான்  ஒன்றும் சொல்ல இல்ல:104_point_left::101_point_up::108_metal:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.