Sign in to follow this  
Followers 0
நவீனன்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 09/01/17

1 post in this topic

 

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* இரானின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானிக்காக மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கிறது.

* ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் தாக்கியதில் இருபது பேர்வரை பலி.

* பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது உயிர்களை காப்பாற்ற ஒரு ஏற்பாடு. தனது பிரஜைகளுக்கு முதலுதவி பயிற்சிகளை பிரிட்டன் வழங்குகின்றது.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0