Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts

15966131_924031687731397_661062031043000

 

Link to comment
Share on other sites

  • Replies 268
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/01/2017 at 6:02 AM, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...எங்களுடன் ஏதும் பழைய கடுப்பு இருக்கிறதா .....?
குத்துப்பட்டு குடல்முதல் ...அ(து)வரை கழண்டு தொங்குவதை பார்க்க அவ்வளவு ஆசை ....<_<

Laughing-smiley-face-2.gif

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2017 at 11:52 AM, Rajesh said:

முனிவர் அடுத்த வருஷமும் கதிர்காம யாத்திரை போக வேண்டாமா?

ம் ஆசைதான் என்ன நடக்கிறதோ அதை பொறுத்தே  நான் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை பார்ப்போம் சந்தர்ப்பம் அமைந்தால் இந்த வருடமும் பயணம் தொடரும் 

Link to comment
Share on other sites

16142957_363376244037070_592734126043955

16174820_1752492001736087_15268816315087

16002850_1378958838822617_29405118317955

16114057_1378957142156120_67048636476196

பொதுவாக என் மனசு தங்கம் - கிரிக்கட் வீரர் ஸ்ரீகாந்த்.. :)

 

Link to comment
Share on other sites

15977245_579116562294801_894444951188625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருமணம் ஆன தம்பதியினர் கோவை போரட்டத்தில் காளைகளுடன் கலந்து கொண்டனர் ..

C2d4txTUkAA-ikB.jpgC2d4ulJVEAEDsy5.jpg

 

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறில்லை!

C2eK1ZRXUAAQI5J.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

ஜெ மறைந்ததும், கட்டுமரம் இத்துப்போனதும்தான் இன்றைய எழுச்சிக்குக் காரணம். மக்களுக்கு துணிவு பிறந்துவிட்டது. கிடைத்த அரசியல் இடைவெளியில் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள் மக்கள். குறிப்பாக கிராமப்புற தாய்மார்களின் ஆதரவு இங்கு குறிப்பிடத்தக்கது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க என்று இருந்திருப்பார்கள். :unsure:

 

உண்மைதான்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் எழுச்சியும் பொதுமக்களின் ஒன்று கூடலையும் பெண்கள் தெருவில் வந்து போராட்டம் செய்வதையும் பார்க்கும் போது முன்னைய அடாவடித்தன அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதாகவே தென்படுகின்றது.

இருந்தாலும்....

ஹிந்தியன் மத்திய அரசு எனும் போர்வையில் தில்லுமுல்லு செய்து அடக்கிவிடுவான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009ல் லண்டன் ,கனடா,அமெரிக்கா,சிட்னி நகரங்களில் நாங்கள் அழிக்கப்படும்போது இருந்த உணர்வு இன்று தாய் தமிழக்கத்தின் உணர்வுகளில் காண கிடைக்குது இது ஜல்லிகட்டுக்கு மாத்திரம் எழுந்த எழுச்சி அல்ல பல்வேறு அடக்குமுறைகளின் மறைமுக எழுச்சி இதிலும் இவர்கள் அடங்கி போனால் இன்னும் பலமானதொரு எழுச்சியை மத்திய மாநில அரசுகள் சந்திக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிர்ப்பு.. tw_dizzy:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனஅழிப்பின் (Genocide) ஒரு வடிவமான அடையாள அழிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஓரணியில் திரண்டுள்ளோம். -ஈழத்தமிழர்கள்

C2ed0tiXUAQpfus.jpg

 

 

Link to comment
Share on other sites

16105851_1378977158820785_19255050977768

16107392_261983480882152_783774680472660

 

16105569_1421403554538812_86758066246054

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C2dRBvMUQAED1qh.jpg

தமிழகம் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில்(Genocide) இருந்து தப்புவதற்கு தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும்.

C2eryVwXcAA8KAL.jpg

Link to comment
Share on other sites

16114487_1378948492156985_51554528320254

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டனில் இந்திய தூதரகம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பறை அடித்து போராட்டம்.. 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காங்கயம் காளை மண் குத்தி விளையாடும் காட்சி .....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இசை என்ன இது சீமானுக்கு எதிராக

இந்த மாணவர்கள் போராட்டத்துக்குள்..... 
ஜல்லிக்கட்டை எதிர்த்து தடை வாங்கிய "பீட்டா"  அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி,
ஜல்லிக் கட்டை ஆதரிக்கும், சீமான்.... போன்றவர்கள் மீது இப்படியான செயல்களை செய்து,
போராட்டத்தை.. திசை திருப்ப முனைவதாக, பலர் சந்தேகிக்கின்றார்கள்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.