nunavilan

வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

8 posts in this topic

வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

 

Share this post


Link to post
Share on other sites

இனி எந்த சூழ்ச்சிக்குள் இவரை எவன் தள்ளி விடுவானோ தெரியவில்லை ?

Share this post


Link to post
Share on other sites

இந்த காணொளியை படுத்திருந்து தான் பார்க்கவேணும்.

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, vanangaamudi said:

இந்த காணொளியை படுத்திருந்து தான் பார்க்கவேணும்.

நான் நினைச்சன் அவ்ளோபெரிய  வீடியோ  எண்டுtw_astonished: , நுனாவிலானும்  படுத்திருந்து தான் போட்டிருப்பாரோ tw_blush:

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, nunavilan said:

 

வணக்கம் விக்கி ஐயா!

அரசியல் ரீதியாக நம்பிக்கெட்ட இனம் ஈழத்தமிழினம். நீங்களாவது இதயசுத்தியுடன் மேற்குலகின் ஆதரவுடன்...நிர்க்கதியான ஈழத்தமிழனை சொந்த இடத்தில் சகல உரிமையுடனும் குடிலோ கொட்டிலோ....குடியமர்த்தி விடுங்கள்.

அந்த இடத்தில் சமஷ்டியை வலியுறுத்துங்கள்.

இது ஒரு ஈழத்தமிழனின் கைகூப்பிய வேண்டுதல்.

Share this post


Link to post
Share on other sites

ரொரன்ரோ மேயர் யாழ்ப்பாணம் செல்கிறார்.

 

Image

ரொரன்ரோ மேயர் ஜோன் ரோரி அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக செல்லவுள்ளதாக அறியப்படுகிறது.

ஜோன்ரோரி அவர்கள் 2014ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் திகதி தேர்தலில் வெற்றிபெறும் போது ரொரன்ரோ யாழ்ப்பாணம் இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பாக பத்திரிகை மகாநாடு ஒன்றினை கூட்டியது இங்கு நினைவு கூரத்தக்கது.

 யாழ்ப்பாணம் செல்லும் போது அங்கே தற்போது கனடாவில் தங்கியிருக்கும் யாழ்ப்பாணம் முதலமைச்சர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் அவர்களையும் சந்திப்பார் எனவும் தெரியவருகிறது.  மேயரின் பயணம் வெற்றி பெற தமிழன் வழிகாட்டி வாழ்த்துகிறது.

Tory.JPG

http://tamilsguide.com/blog/canada-news/4767

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites