Jump to content

பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம்


Recommended Posts

பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம் ; ஈராக்கில் கார் குண்டு வெடிப்பில் 32 பேர் மரணம்

 

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ்கான் ஹொலண்ட்  உத்தியோக பூர்வ விஜயமாக  ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றுள்ள நிலையில் அவ் நகருக்கருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

C1JuKr4UcAABIrd.jpg

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சட்ர் நகரில் இன்றுகாலை கூலி வேலை செய்யும் சிலர் வேலைக்காக சாலையோரம் காத்திருந்தனர். அப்போது, அங்கு வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 32 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர்.

C1JuKrDVQAABkN6.jpg

முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாக்தாத் நகரில்  பிரபல சந்தை  பகுதியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

C1JuKsjUQAAJw1h.jpg

C1Jwe5nUUAEXl6k.jpg

C1Jwe5rVEAAPnnN.jpg

http://www.virakesari.lk/article/14990

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.