Jump to content

புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நந்தன் said:

யாழ் இணைய  நண்பர்களுக்கு  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

.

.

.

.

.

.

 இந்த வருடமும்  உடம்பை குறைப்பதற்கு  முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன் . நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் , மக்களே :grin:

நினைக்கிறதுக்கு என்ன கோதாரி கிடக்கு......
எதுக்கும் வெறும் மேலோடை ஒரு படம் போட்டால் பாத்து கீத்து சரிசமன் பண்ணி ஒரு பந்தி எழுதலாம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

யாழ் இணைய  நண்பர்களுக்கு  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

.

.

.

.

.

.

 இந்த வருடமும்  உடம்பை குறைப்பதற்கு  முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன் . நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் , மக்களே :grin:

எதுக்காக குறைக்க வேண்டும் நந்தன் , அது தன் பாட்டிலை பெருகட்டும், நீங்கள் வீட்டில் போற வாற வாசல்களை ஏன் இடித்து பெரிதாகக் கட்டக் கூடாது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

யாழ் இணைய  நண்பர்களுக்கு  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

.

.

.

.

.

.

 இந்த வருடமும்  உடம்பை குறைப்பதற்கு  முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன் . நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் , மக்களே :grin:

நந்தன் போன வருசமும் இதைச் சொன்ன மாதிரி ஞாபகம்:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள   உறவுகள் அனைவருக்கும் மகிழ்வான   புத்தாண்டு   அமைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நந்தன் போன வருசமும் இதைச் சொன்ன மாதிரி ஞாபகம்:rolleyes:

போன வருசம் மட்டும் தானா??:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.