Jump to content

சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி


Recommended Posts

சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி
2016-12-30 13:37:47

தனது கணவன் இர­வு­ வேளைகளில் சேலை அணிவதால் அவ­ரி­ட­மி­ருந்து மனைவி விவா­க­ரத்து கோரிய வினோத சம்­பவம் பெங்­க­ளூரில் நிகழ்ந்­துள்­ளது.

 

21511diy-divorce.jpgபெங்­களூர் இந்­திரா நகர் பகு­தியை சேர்ந்­தவர் அனிதா (29). பெங்­க­ளூரின் பன்­னர்­கட்டா பகு­தியில் உள்ள தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மொன்றில் அனிதா பணி புரிந்து வரு­கிறார். இவ­ருக்கும் தகவல் தொழில்­நுட்பத் துறையில் பணி­பு­ரியும் ராஜேஷ் என்­ப­வ­ருக்கும் கடந்த வருடம் திரு­மணம் நடை­பெற்­றது.

 

திரு­ம­ண­மாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி பெங்­களூர் பொலிஸ் நிலை­யத்தில் அனிதா புகார் ஒன்றை அளித்­துள்ளார்.

 

அதில் "பகலில் ஆண்­களைப் போல உடையணிந்­தாலும் இர­வு­ வேளைகளில் பெண்­களின் சேலையை அணிந்து கொண்டு பெண்கள் போல மேக்கப் போட்­டுக்­கொள்­வ­திலும் அவ­ருக்கு அதிக ஆர்வம் உள்­ளது.

 

இதனால் எனக்கும் அவ­ருக்கும் பல­முறை தகராறு நடந்­துள்­ளது. அவ­ருக்கு தனது பாலின உறவில் தான் ஆர்வமுள்­ள­தாக என்­னிடம் கூறு­கிறார். இதனால் என்னை அவ­ரி­ட­மி­ருந்து சட்­ட­ரீ­தி­யாக பிரித்து விடுங்கள்" என்று கூறி­யி­ருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து பொலிஸார், உதவி  ஆலோ­சனை மையத்தில் ஆலோசனை பெறு­வ­தற்­காக கணவன், மனைவி இரு­வ­ரையும் பொலிஸார் அனுப்பி வைத்­துள்­ளனர்.

 

அங்கு தனது மனை­வியைப் பிரிய கணவர் ராஜேஷ் சம்­மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரையும் பிரிந்து செல்ல பெங்களூர் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21511#sthash.n81wNwmY.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்பாவி அவனுக்கு முனி பிடிச்சிருக்கு என்று தெரியாமல் போச்சோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஹோர்மோன் விளையாட்டு.......ஒண்டும் செய்யேலாது....வெட்டிவிடுறதுதான் நல்லது.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எல்லாம் ஹோர்மோன் விளையாட்டு.......ஒண்டும் செய்யேலாது....வெட்டிவிடுறதுதான் நல்லது.tw_blush:

எதை??
 வெளக்கமா சொல்லுங்க  பிளீஸ்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.