Jump to content

கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோ

கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்.

சென்னை: கிளாமராக நடித்தாலும்,  தொப்புளை காட்ட மாட்டேன்  என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

அட்டக்கத்தி படம் மூலம் பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா ராஜோஷ். காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக அருமையாக நடித்திருந்தார். தர்மதுரை படத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில்,

காக்கா முட்டை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மோ பேய் படம் என்றாலும் பிற பேய் படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.

பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன். ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தொப்புளை காட்ட அதில் பம்பரத்தை கதாநாயகன் விட ..வேணம்மா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.