Jump to content

கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம்

Recommended Posts

கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம்.

Image

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது.  மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது.  இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் எனவும் தெரியவருகிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு தமிழன் வழிகாட்டி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.  

http://www.tamilsguide.com/blog/canada-news/4349Pickering%281%29.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து: - இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். Top News 
[Wednesday 2016-12-28 07:00]
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 நேற்று முன்தினம் இரவு  11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் அத்தீஸ் பலாசுரமணியம் எனவும் தெரியவருகிறது.http://www.seithy.com/breifNews.php?newsID=172617&category=TamilNews&language=tamil

இளையவர்களாக இருக்கிறார்கள். ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஒவ்வொரு நாளும் நான் செல்லும் வீதி இது

இவ் விபத்து நடந்த அன்று இரவு 7:30 இற்கு இவ் வீதியால் இதே சந்தியைக் கடந்து போனனான். கடும் பனிப் புகாரும் இருட்டும் கலந்து 5 மீற்றர் தூரம் கூட தெளிவாக கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. வலப்பக்க லேனில் காரை 40 கிலோ மீற்றர் வேகத்தில் வைத்து செலுத்தி கொண்டு வந்தேன். என்ன கோதாரியோ தெரியாது Green belt  பகுதி என்று இவ் வீதியில் இரவு விளக்குகள் பொருத்தாமல் உள்ளார்கள்..பனிக்காலத்தில் இரவு 6 மணிக்கு பின் Taunton வீதியை தவிப்பது நல்லது.

இறந்த இருவருக்கும் அஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://globalnews.ca/video/3149380/2-men-killed-in-fatal-head-on-crash-in-pickering-on-boxing-day

pikkarin

அகால மரணமடைந்த இருவருக்கும் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

ஒவ்வொரு நாளும் நான் செல்லும் வீதி இது

இவ் விபத்து நடந்த அன்று இரவு 7:30 இற்கு இவ் வீதியால் இதே சந்தியைக் கடந்து போனனான். கடும் பனிப் புகாரும் இருட்டும் கலந்து 5 மீற்றர் தூரம் கூட தெளிவாக கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. வலப்பக்க லேனில் காரை 40 கிலோ மீற்றர் வேகத்தில் வைத்து செலுத்தி கொண்டு வந்தேன். என்ன கோதாரியோ தெரியாது Green belt  பகுதி என்று இவ் வீதியில் இரவு விளக்குகள் பொருத்தாமல் உள்ளார்கள்..பனிக்காலத்தில் இரவு 6 மணிக்கு பின் Taunton வீதியை தவிப்பது நல்லது.

இறந்த இருவருக்கும் அஞ்சலி.

உண்மை, இந்த வீதி இரவு 6 மணிக்கு பின்னர் ஒரே இருள் சூழ்ந்து தான் இருக்கும்.  ஆனாலும் நான் போகவேண்டிய இடத்திற்கு விரைவாக போக முடியும் என்பதால் அதிகமாக இந்த வழியை தான் பாவிப்பேன்.  இனி கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும்.

அகால மரணமடைந்த இருவருக்கும் அஞ்சலிகள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்....  இருவரும்,  இளவயது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்  அவுஸ்ரேலியாவிலிலும்  விபத்து நடந்ததாக சொல்கிறார்கள் உன்மையோ தெரியலை ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாகனங்கள் விபத்துள்ளாகியுள்ளது, கொல்லாபட்டவர்கள் இருவரும் இருவாகனங்களையும் தாங்களே செலுத்திவந்துள்ளனர் நீங்கள் என்னடாவென்றால் பனி மூடுபனி அது இது எனக்கூறுகிறீர்கள், ஒண்டுமே புரியவில்லை.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.