Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für அம்மியும் குழவியும்

அம்மி & குளவி.
குழவிக்கு... எந்த... ள / ழ  வரும் என்பது கொஞ்சம் குழப்பமாக உள்ளது.
தமிழ் அறிஞர்கள்... அதனை தெளிவு படுத்தி விடவும்.  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குழவி தான் சரி.       குளவி  கொட்டுகின்ற குளவி 

Link to comment
Share on other sites

20 hours ago, நிலாமதி said:

 

அப்பா ரெண்டு மாடுகள் வேண்டி வந்தார்,  அதில் ஒன்று இழுப்பாணி, மற்றது சப்பாணி, அவைகள் என்ன?

 

அம்மி குழவி 

20 hours ago, MEERA said:

அம்மியும் குழவியும்

இழுப்பாணி - குழவி

சப்பாணி - அம்மி

ஆகவே குழவி, அம்மி என்று வரவேண்டும் :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

இழுப்பாணி - குழவி

சப்பாணி - அம்மி

ஆகவே குழவி, அம்மி என்று வரவேண்டும் :grin:

 

  ஜீவன் நீங்கள்   கூறுவது சரி ஆனால் பேச்சு ப வழக்கில் அம்மியும் குழவியும் என்று தான் கூறுவார்கள் 

அல்லது கேள்வி சப்பாணி யும் இழுப்பாணியுமென   வரவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஜீவன் சிவா said:

இழுப்பாணி - குழவி

சப்பாணி - அம்மி

ஆகவே குழவி, அம்மி என்று வரவேண்டும் :grin:

 

பேச்சு வழக்கில் வந்ததை எழுதினேன் ஐயா, அது தவறா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: அம்மி, குழவி 
பதில் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் 

 

காட்டுக்கை கருப்பியும், சிவப்பியும் சிரிக்கிறார்களாம், அது என்ன? (உயிருள்ளது அல்ல )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈச்சங்காயும்     பழமும் 

 காய் சிவப்பு பழம் கறுப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

காட்டுக்கை கருப்பியும், சிவப்பியும் சிரிக்கிறார்களாம், அது என்ன? (உயிருள்ளது அல்ல )

 

2 hours ago, நிலாமதி said:

ஈச்சங்காயும்     பழமும் 

 காய் சிவப்பு பழம் கறுப்பு 

Bildergebnis für ஈச்சம் பழம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: ஈச்சம் பழம் (காய் ).

ஞாபகம் வருதே.........
 ஈச்சம் குருத்தின் சுவை நினைத்தால்  இப்பவும் எச்சில் ஊறுகிறது . குருத்து இழுத்து பின் பக்கம் அடிபட நெருஞ்சி முள்ளுக்கு மேல்  விழுந்த அனுபவமும் உண்டு. இந்த குருத்து, பச்சை காயாகி, பின் சிவப்பாகி, கருப்பாக மாறி சுவையான பழத்தை தரும். இந்த முறை ஊர் போன போது ஈச்சம் பத்தையை பிள்ளைகளுக்கு காட்டுவம் என்றால் ஒன்றும் கண்ணில் படவில்லை. பன்னாடை கொண்டு வண்ணாத்தி பூச்சி பிடித்து விளையாடின இடமெல்லாம் கல் வீடுகள் முளைத்து விட்டன.

வாசி, உங்கள் பதில் குண்டுமணி  இந்த நொடியை அவிழ்த்திருக்கு  என்றே எனக்குப் படுகிறது.

பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 வேடுவர்கள் சூழ்ந்த மான் ஆனால் வேட்டையாடாத மான், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அந்தமான் (தீவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தமான் என்று சரியான  பதில் அளித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள் 

சுவி அனுமான் வேட்டையாடாத மான் சரி ஆனால் வேடுவர்கள் சூழ்ந்த மான் தான் பொருந்தவில்லை. உங்கள் சிந்தனைக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எட்டுக் கால் ஊன்றி, இரு கால் படம் எடுத்து, வட்ட  குடை பிடித்து வருகுது அது என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு சரியான பதில், வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா, நிலா மதி

 

எட்டி நின்று பார்ப்பான், ஆனான் உங்களை பெட்டியில் போட்டுக் கொள்வான், அவன் யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கேமரா .. நிழற்படக் கருவி ..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

எட்டி நின்று பார்ப்பான், ஆனான் உங்களை பெட்டியில் போட்டுக் கொள்வான், அவன் யார்? 

 

5 hours ago, நிலாமதி said:

 கேமரா .. நிழற்படக் கருவி ..:)

Bildergebnis für kamera smiley புகைப்பட கருவி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

நண்டு சரியான பதில், வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா, நிலா மதி

 

எட்டி நின்று பார்ப்பான், ஆனான் உங்களை பெட்டியில் போட்டுக் கொள்வான், அவன் யார்? 

camera

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für நண்டு

நண்டன்.

:grin:

 

கு.சாவின் பதிலில் பிழையுண்டு... இந்த நண்டுக்கு பத்துக்காலும் நான்கு கைகளும் இருக்குதே....!   tw_blush:

புகைப்படக் கருவி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்பட கருவி (Camera) சரியான பதில் 
பதில் அளித்த சகலருக்கும் பாராட்டுக்கள் 

 

இரட்டை குதிரை ஜோடியாம், கல்லிலும் முள்ளிலும் கனைக்காமல் ஓடுமாம், அது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.