Jump to content

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் ஒருவரை நினைத்து விட்டார்; அந்த உறவுக்கு பெயரேது?

காதல்.

பெண்கள் என்றால் பாவற்காய் போல என்பது போல் எங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து... (முக்கியமா சாகரா அக்காவுக்கு) கடசீல தாண்டு போனார்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானுக்கு திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது!!!!! நெடுக்கர் கலியாணம் செய்கிறாரா? நான் நம்பமாட்டன்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

??சுண்டு பிறதருக்கும் திருமணம் நடை பெற இருக்கிறது.ஆகவே அந்த தம்பிக்கும் அவர் துணைவியாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடையீர் !
மங்களகாரமான செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.
விண்ணுலகில் சொர்க்கமில்லை 
மணமக்கள் அதை மண்ணுலகில் கன்னூர கண்டு கழித்து 
வாழ்க வாழ்கவென  வாழ்த்துகிறேன் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானவர்களுக்கு,

வளமோடு 
நலமோடு
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழியவே!

KineKEgXT.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்,  சுண்டுஸ், சேவையர், கலைஞன். என்னப்பா அதிசயம்மாய் இருக்கு. :rolleyes::rolleyes::grin:

வாழ்த்துக்கள் கலைஞன்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு. 2016ம் ஆண்டு வாழ்க!

நெடுக்ஸ் 2017 எத்தனையாம் மாதம் கலியாண வைபோகம்?

 

8 hours ago, Maruthankerny said:

அன்புடையீர் !
மங்களகாரமான செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.
விண்ணுலகில் சொர்க்கமில்லை 
மணமக்கள் அதை மண்ணுலகில் கன்னூர கண்டு கழித்து 
வாழ்க வாழ்கவென  வாழ்த்துகிறேன் ! 

கடைசியில நம்ம மருதர் தனிச்சு போனாரே. :grin:

15 hours ago, குமாரசாமி said:

என்னது!!!!! நெடுக்கர் கலியாணம் செய்கிறாரா? நான் நம்பமாட்டன்..:cool:

அசதியாய் இருந்தசமயம் ஒரு பார்டியிடம் எக்கச்சக்கமாய் மாட்டுபட்டு போனாராம் மீளமுடியாதபடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

நன்றி விசுகு. 2016ம் ஆண்டு வாழ்க!

நெடுக்ஸ் 2017 எத்தனையாம் மாதம் கலியாண வைபோகம்?

 

கடைசியில நம்ம மருதர் தனிச்சு போனாரே. :grin:

அசதியாய் இருந்தசமயம் ஒரு பார்டியிடம் எக்கச்சக்கமாய் மாட்டுபட்டு போனாராம் மீளமுடியாதபடி. 

     இருப்பவனுக்கு உடையதே சொந்தம் .....
இல்லாதவனுக்கு அகிலமே சொந்தம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுநாள் தள்ளி கல்யாணம் கனிந்திருக்கிறது.. இனிய இல்லற வாழ்விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், நெடுக்ஸ்..!

 

தம்புடு வீறாப்புடன் இருந்தாலும், கும்மவேண்டியவர்கள் கும்மியெடுத்து குத்தும்போது பணிய வேண்டும்தானே..?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

     இருப்பவனுக்கு உடையதே சொந்தம் .....
இல்லாதவனுக்கு அகிலமே சொந்தம் !

இப்படி  சொன்னவர்கள் பலரை பார்த்தாச்சு யாழிலும்...

இனி இது அவியாது ராசா..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்,  சுண்டுஸ், சேவையர், கலைஞன். என்னப்பா அதிசயம்மாய் இருக்கு. :rolleyes::rolleyes::grin:

2016´ல்... தீர்வு கிடைக்கும், என்று இதைத்தான்... சம்பந்தன் ஐயா, சூசகமாக சொல்லியிருக்கிறார் போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

:grin: :grin: :grin: tw_lol: tw_heart:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அன்பையும் அரவணைப்பையுமே எதிர்பார்ப்பவன் என்ற வகையில்... இதுவரை அது கிடைச்சுக்கிட்டு இருப்பதால்.. சம்மதித்தேன். தொடர்ந்து கிடைக்கும்.. என்றே எதிர்பார்க்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் போது இங்கிருந்தும் வழங்கப்படும்.

வாழ்த்திய எல்லா யாழ் கள நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

தனித்திரியை இதற்கு விரும்பாத போதும் ஆர்வமிகுதியால் திறந்த ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் நன்றி.

ஒரு கவலை.. எப்பவும் சார் கெதியா செட்டிலாங்க சார் என்று.. ஒரு நற்செய்திக்காகக் காத்திருந்த சோழியன் அண்ணா.. இதனை யாழில் காண முடியாதது தான். இருந்தாலும் அவர் மேலிருந்து வாழ்த்துவார் என்றே நம்புகிறோம். 

சம காலத்தில் திருசூரியன் நிலையை அடைய இருக்கும் கலைஞன்.. சுண்டல் மற்றும் பதிவுத்திருமணத்துக்குப் பின் திருமணச் சடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சேவியருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். 

மேலும்.. முனிவர்ஜீ மற்றும் மருதங்கேணி ஆகியோரும் இந்தப் பட்டியலில் விரைந்து இணையவும் வாழ்த்துகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு மனங்கனிந்த வாழ்த்துகள்

 

இருமனம் இணையும் திருமண பந்தத்தில் நிறைவுடன் துணையுடன் கரங்கோர்த்து இனியதோழனாக வாழ அக்காவின் அன்பு வாழ்த்துகள் தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

உண்மையான அன்பையும் அரவணைப்பையுமே எதிர்பார்ப்பவன் என்ற வகையில்... இதுவரை அது கிடைச்சுக்கிட்டு இருப்பதால்.. சம்மதித்தேன். தொடர்ந்து கிடைக்கும்.. என்றே எதிர்பார்க்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் போது இங்கிருந்தும் வழங்கப்படும்.

நெடுக்ஸ்....  உங்களது, முதல்  எல்லா கருத்துக்கும்,  நான்  ஒற்றுமை.
கடைசி கருத்து,  சரியல்ல.  உங்களது..  ஆணாதிக்கம், அல்லது பெண்கள் மீதான பயம் போலுள்ளது.

புதிதாக.... திருமணம் செய்தவர்கள்..... எல்லோரும்,
வேறு... பழக்க வழக்க... குடும்பங்களில்  பிறந்து, வந்து இணைபவர்கள்.
அந்த... இரண்டு, பேரின்...  பழக்க வழக்கங்கள், ஒரு  நேர் கோட்டில் வர,
ஆகக், குறைந்தது .....  மூன்று  வருடம், எடுக்கும். :)

அதற்கு,  இடையில் வரும் .....  அனுபவங்களை, தாண்டுபவன் தான்..... ஆண்மகன்.tw_heart:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2016 at 0:06 AM, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் நண்பா tw_blush:

FB_IMG_1445789366523.jpg

 15740854_800974360056051_765906574644244இது   முனிவர்  ஜீக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தர்.. உந்தப் படம் எங்களுக்குப் பொருந்தாது. காரணம் நாங்க இப்படி முழிக்கவும் போறதில்லை.. பொண்ணு கறுப்பில்ல.. வெள்ளை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2016 at 4:55 AM, nedukkalapoovan said:

மேலும்.. முனிவர்ஜீ மற்றும் மருதங்கேணி ஆகியோரும் இந்தப் பட்டியலில் விரைந்து இணையவும் வாழ்த்துகிறோம். 

நன்றி நெடுக்ஸ் அதென்னவோ தெரியவில்லை  இப்போது திருமணத்தில் பிடிப்பு இல்லாமல் போய் விட்டது  :rolleyes:

Link to comment
Share on other sites

2 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி நெடுக்ஸ் அதென்னவோ தெரியவில்லை  இப்போது திருமணத்தில் பிடிப்பு இல்லாமல் போய் விட்டது  :rolleyes:

மற்றையதுகளில் உள்ள பிடிப்பை தளர்த்தினால் இதில் பிடிப்பு தானாக வரும் முனிவர்ஜி. :101_point_up:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.