Jump to content

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அண்ணா நெடுக்கருக்கு எப்பவோ கல்யாணம் நிட்சயமாயிட்டுது...நாற்சந்தியில் ஒரு திரியில் வேறு நாட்டுக்கு பெண் பார்க்க போவதாக எழுதி இருந்தார் அல்லவா!...அப்ப கதைக்கத் தொடங்கி பிடித்துப் போய் இப்பத் தான் நிட்சயம் நடந்திருக்கும்.நானும் எத்தனை தரம் தான் வாழ்த்து சொல்றது என்டு தான் இதில் வாழ்த்தவில்லை...இனி மேல் என்ட வாழ்த்தெல்லாம் அவரின்ட கல்யாணம் முடிந்த பிறகு தான்.:mellow:

தங்கச்சியும் நெடுக்கர்ரை கலியாணவீட்டுக்கு போய் அறுகரிசி போட்டு வாயார வாழ்த்தோணுமெண்டது இந்த அண்ணன்ரை விருப்பம்.tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தங்கச்சியும் நெடுக்கர்ரை கலியாணவீட்டுக்கு போய் அறுகரிசி போட்டு வாயார வாழ்த்தோணுமெண்டது இந்த அண்ணன்ரை விருப்பம்.tw_blush:

Bild könnte enthalten: Text und Essen

உங்கட  தங்கச்சிக்கு, இப்பிடியான... சாப்பாடு சாப்பிட விருப்பம். 
அதனை  நெடுக்கரின் கலியாண  வீட்டில், கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியால் மீண்டும் நெடுக்கருக்கு பொக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

ரதியால் மீண்டும் நெடுக்கருக்கு பொக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

ஆனா நாங்க பொக்ஸூக்கு வெளிய சேவ்வா.. நிற்கிறமில்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கராவது கல்யாணத்தை லண்டனில் வைப்பதாவது அப்படி தப்பித்,தவறி வைச்சாலும் ஊரைக் கூட்டி விருந்தை கொடுத்தால் ரதி மொட்டை தான் அடிக்கோனும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விவாக ஒப்பந்தம் இனிதே நடந்து முடிந்தது. வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும்... நெடுக்ஸ் தம்பதிகளின் நன்றிகள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதிகள் இருவருக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்....!

Résultat de recherche d'images pour "bouquet mariage rose"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für hochzeit blumen geschenk

நெடுக்ஸ் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் , நெடுக்ஸ்!

வயது வந்து கலியாணம் கட்டியிருக்கிறியள்!

சட்டுப்புட்டெண்டு...மற்ற அலுவல்களையும் தள்ளிப்போடாமல் ..கெதியாய்ப் பாருங்கோ!:112_lips:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.இனிமேல் குடும்பமாக எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாக ஒப்பந்தத்தில் ஒன்றாகிய நெடுக்ஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்வில் இணைய இருக்கும் மகன்நெடுக்ஸ் இன்புற்று வாழ எம் இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்...நெடுக்ஸ் எங்களைக் கூப்பிட்டு ரிசப்சன்ஸ் வைக்க மாட்டீர்கள் எனத் தெரியும்...அட்லீஸ்ட் மனிசியை அறிமுகப்படுத்தி ஒரு டீ பார்ட்டி தன்னும் வைக்கலாம் தானே:cool:...எத்தனை நாளைக்கு இப்படி ஒளித்து இருக்கப் போறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மேலும் வாழ்த்திச் செல்லும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள். tw_blush:

Link to comment
Share on other sites

On 7.2.2017 at 7:40 PM, nedukkalapoovan said:

விவாக ஒப்பந்தம் இனிதே நடந்து முடிந்தது. வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும்... நெடுக்ஸ் தம்பதிகளின் நன்றிகள். tw_blush:

வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துத் தந்த மோகன் அண்ணாவிற்கும் நன்றி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2017 at 10:19 PM, ரதி said:

நெடுக்ஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்...நெடுக்ஸ் எங்களைக் கூப்பிட்டு ரிசப்சன்ஸ் வைக்க மாட்டீர்கள் எனத் தெரியும்...அட்லீஸ்ட் மனிசியை அறிமுகப்படுத்தி ஒரு டீ பார்ட்டி தன்னும் வைக்கலாம் தானே:cool:...எத்தனை நாளைக்கு இப்படி ஒளித்து இருக்கப் போறீங்கள்?

இப்ப அவரு வீட்டில டீ வைக்கிறாராம் என்று ஒரு தகவல் உன்மையோ தெரியாது  இதுக்குள்ள உங்களுக்கு டீ பார்ட்டியோ ம்கும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎/‎02‎/‎2017 at 5:55 PM, முனிவர் ஜீ said:

இப்ப அவரு வீட்டில டீ வைக்கிறாராம் என்று ஒரு தகவல் உன்மையோ தெரியாது  இதுக்குள்ள உங்களுக்கு டீ பார்ட்டியோ ம்கும் tw_blush:

இப்ப தெரிஞ்சிட்டுதா ஆட்கள் என்ன மாதிரி என்று:rolleyes:...இப்படியான ஆட்கள் தான் யாழ் எங்கள் குடும்பம்:mellow: என பீலா விடுறவர்கள்,ஆனால் சகோதரங்களை கூப்பிட்டு ஒரு டீ குடுக்க மாட்டினம்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

இப்ப தெரிஞ்சிட்டுதா ஆட்கள் என்ன மாதிரி என்று:rolleyes:...இப்படியான ஆட்கள் தான் யாழ் எங்கள் குடும்பம்:mellow: என பீலா விடுறவர்கள்,ஆனால் சகோதரங்களை கூப்பிட்டு ஒரு டீ குடுக்க மாட்டினம்<_<

பாவம் ரதியும் விடாது முயற்சியில், இதெல்லாம் நடக்கிற காரியமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இப்ப தெரிஞ்சிட்டுதா ஆட்கள் என்ன மாதிரி என்று:rolleyes:...இப்படியான ஆட்கள் தான் யாழ் எங்கள் குடும்பம்:mellow: என பீலா விடுறவர்கள்,ஆனால் சகோதரங்களை கூப்பிட்டு ஒரு டீ குடுக்க மாட்டினம்<_<

தங்கச்சி! பாவம் மனுசன் பிழைச்சு போகட்டும். tw_blush:

மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரைக்கும் மூக்கை நுழைத்தவர்....:cool:

இன்று தனக்கென வாழ்க்கை வரும் போது....... :grin:

அதுவும் உண்மையென யாருக்குத்தெரியும்?:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On February 7, 2017 at 1:40 PM, nedukkalapoovan said:

விவாக ஒப்பந்தம் இனிதே நடந்து முடிந்தது. வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும்... நெடுக்ஸ் தம்பதிகளின் நன்றிகள். tw_blush:

Congrats both of you!??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாண்ணா.. நாங்க தனிப்பட்ட வகையில் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில்.. மூக்கை நுழைத்ததா.. தெரியல்ல. சீண்டலுக்கு பதில் சீண்டல் வந்திருக்கும். மற்றும்படி.. எம்மவர்கள் சமூகமாக.. அவர்களிடத்தில் காணப்படும்... பொதுவான குடும்ப வாழ்க்கை பற்றிய அறிவீனங்களை.. சமூக அக்கறையோடு எடுத்துச் சொல்வது என்பது அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது அன்று. அது அடுத்தவர் குடும்ப வாழ்க்கைக்குள் மூக்கு நுழைப்பதும் அன்று. அடுத்தவர் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும்... உரிமை எங்களுக்கோ யாருக்குமோ இல்லை. அடுத்தவர் குடும்பம் என்பது அவரவர் உரிமை. ஆனாலும்.. குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு என்ற வகையில்.. அதன் ஆரோக்கியத்தனம் என்பது.. அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றியின் வெளிப்பாட்டின் அலகு.. என்ற அடிப்படையில்.. நவீன உலகிற்கு தேவையான மாற்றங்களை குடும்பங்கள் உள்வாங்கனுன்னு பல விடயங்களை சொல்லி இருக்கம். நிச்சயமா.. என் குடும்பத்தில் அவற்றை கடைப்பிடிப்பேன்.! அதற்காக மற்றவர்களிடம் அதனை திணிக்க முடியாது. அது அவரவர் தெரிவுன்னு விட வேண்டியான்..! சமூகம் என்று வரும் போது குடும்பங்களால்.. குடும்ப நடவடிக்கைகளால்.. அது பாதிக்கப்படும் போது அவற்றை சுட்டிக்காட்டாமல்.. போவது என்பது குருட்டுத்தனமாகும். சமூக அக்கறையற்ற தனமாகும். அதைச் செய்யத் தயார் இல்லை. தவறுகளை.. சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டுவதைச் தொடர்ந்து செய்வம். அதனை எதுவும் தடுக்க முடியாது. அது சமூக அக்கறையின் வெளிப்பாடு. tw_blush:

மீண்டும் வாழ்த்திய யாழ் கள குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

என்னப்பா இப்படி சொல்லி போட்டு போற ஒரு டீ க்கு  ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய தவறாப்போச்சு சைக்க்

ரதி நாம் தண்ணியை வாங்கி குடிப்போம் நெடுக்கர்ர பெயரை சொல்லி வேற என்னதான் செய்வது  ஒரு டீ 

15 hours ago, ரதி said:

இப்ப தெரிஞ்சிட்டுதா ஆட்கள் என்ன மாதிரி என்று:rolleyes:...இப்படியான ஆட்கள் தான் யாழ் எங்கள் குடும்பம்:mellow: என பீலா விடுறவர்கள்,ஆனால் சகோதரங்களை கூப்பிட்டு ஒரு டீ குடுக்க மாட்டினம்<_<

அதானே  அவர்ர கையால் ஒரு டீ குடிக்காமல் விடுறதில்லை என்ர முடிவோடுதான் இருக்கு போல் ரது  நடக்கது இப்போதே மிச்சம் பிடிக்கிறார் என்னவோ ??tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.