Jump to content

அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது

Recommended Posts

அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது

15578902_1145091055598678_28635875074598

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று  14.12.2016 நடைபெற்றது.
Anton-Balasingam-7-1024x870.jpg
இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தல் தலைவர் இரட்ணம் தயாபரன்,  காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ, மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்

0-02-06-3bba6e395eec479e62fbe608664ba5430-02-06-6eb1c70bad3a734536a6a5009666ef06Anton-Balasingam-1-768x1024.jpgAnton-Balasingam-4-768x1024.jpg  Anton-Balasingam-6-1024x768.jpg

http://globaltamilnews.net/archives/10300

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15492214_10157842145350137_1689875598743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக மறுக்கப்பட்ட நிகழ்வுகள்/நினைவுகள் தாயகமண்ணில் சுதந்திரமாக நினைவுகூர்வதை பார்க்கும் போது மனதுக்குள் பயமாக இருக்கின்றது.
இதற்கு பெயர் சுதந்திரம் இல்லை....இறால் போட்டு சுறா பிடிக்கப்போகின்றார்கள் போலிருக்கின்றது.
புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களே  இப்படியான நிகழ்வை நடாத்த பயப்பிடும் போது அங்கே எப்படி???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் இதே ஆதங்கம்.

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

அண்மைக்காலமாக மறுக்கப்பட்ட நிகழ்வுகள்/நினைவுகள் தாயகமண்ணில் சுதந்திரமாக நினைவுகூர்வதை பார்க்கும் போது மனதுக்குள் பயமாக இருக்கின்றது.
இதற்கு பெயர் சுதந்திரம் இல்லை....இறால் போட்டு சுறா பிடிக்கப்போகின்றார்கள் போலிருக்கின்றது.
புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களே  இப்படியான நிகழ்வை நடாத்த பயப்பிடும் போது அங்கே எப்படி???????????

Donald truimph

Link to comment
Share on other sites

அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இன்றைய சிங்கள அரசிலுள்ள முதுபெரும் அரசியல் வாதிகளால் கைலாகு கொடுத்து வரவேற்கப்பட்டவர்.

வீரவணக்கங்கள்:100_pray:

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

அண்மைக்காலமாக மறுக்கப்பட்ட நிகழ்வுகள்/நினைவுகள் தாயகமண்ணில் சுதந்திரமாக நினைவுகூர்வதை பார்க்கும் போது மனதுக்குள் பயமாக இருக்கின்றது.
இதற்கு பெயர் சுதந்திரம் இல்லை....இறால் போட்டு சுறா பிடிக்கப்போகின்றார்கள் போலிருக்கின்றது.
புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களே  இப்படியான நிகழ்வை நடாத்த பயப்பிடும் போது அங்கே எப்படி???????????

மாற்றங்கள் கசக்கும் என்றால் நாம் மனிதர்களாக வாழமுடியாது.

மற்றவர்கள் மாறினாலும் நாம் மாறவே மாட்டம் என்பவர்களை என்ன சொல்வது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகளை தடை செய்பவர்கள் யார் என்று தெரிந்தும் இந்த கேள்வி.

இந்தமுறை ஜனாதிபதி + பிரதமர் அலுவலகத்தில் இருந்து மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதையுமா மறந்து விட்டீர்கள்.

இப்படியே புலம்பிட்டு இருங்கள் - நாங்கள் இங்கு சந்தோசமா இருந்தால் உங்களை திருப்பி இங்கை அனுப்பி விடுவார்கள் என்ற பயமா? 

Crybaby animated emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மும்மாரி பொழிந்தாலும் சரி தேன் ஆறு ஓடினாலும் சரி கடைசி மட்டும் திருப்பி அனுப்பப்போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.