Jump to content

நாம் எப்படியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எப்படியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இவன் மனிதனா அல்லது மிருகமா?

அண்மையில் ஜேர்மனிய தலைநகரத்தில் நடந்த கொடூரச்செயல்.
இது செய்தியல்ல......சிந்திக்க மட்டுமே.

யார் இவர்கள்? எதற்காக செய்கின்றார்கள்?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகள் எங்குதான் நடைபெறவில்லை  கு.சாமீ அண்ணை  எங்கோ ஒர் மூலையில் ஒரு பெண், பாதிக்கப்பட்டு கொன்ட்டுதான் இருக்குறாள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இப்படியான நிகழ்வுகள் எங்குதான் நடைபெறவில்லை  கு.சாமீ அண்ணை  எங்கோ ஒர் மூலையில் ஒரு பெண், பாதிக்கப்பட்டு கொன்ட்டுதான் இருக்குறாள் 

இல்லை முனிவர்! ஜேர்மனிக்கு இந்த பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது.

 

Link to comment
Share on other sites

இந்த காடைகளை சொந்த ஊருக்கே அனுப்புவதை தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

இல்லை முனிவர்! ஜேர்மனிக்கு இந்த பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது.

 

அப்படியானால் அந்த  அரசு செய்த நடவடிக்கைதான் என்னவோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.