Jump to content

நிஷா என்னும் தமிழ் நடிகையின் துயர் முடிவு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிக், டிக் டிக்... காதல் அகதிகள் போன்ற படங்களில் நடித்த நிஷா என்னும் தமிழ் நடிகையின் துயர் முடிவு...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பல வருடங்களுக்கு முன் வாசித்த சம்பவம்.  
இருந்தாலும் மனித வாழ்வின் நிலை/நிலைமைகள் எப்படியும் மாறும் என்பதற்கு நல்ல உதாரணம்.

 

 

நேற்று இந்த  நேரம்.....ஆனால் இன்று ???????

இது தான் மனித வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இது பல வருடங்களுக்கு முன் வாசித்த சம்பவம்.  
இருந்தாலும் மனித வாழ்வின் நிலை/நிலைமைகள் எப்படியும் மாறும் என்பதற்கு நல்ல உதாரணம்

 

நேற்று இந்த  நேரம்.....ஆனால் இன்று ???????

இது தான் மனித வாழ்க்கை.

நான் அப்படிப் பார்க்க வில்லை அண்ண.

கோதாரி பிடிச்ச அரசியல் வாதிகளை நம்பினால்.... நாசம்.... மோசம் தான்.

பலூன்பாதுகாப்பு (நடவடிக்கைகள்) இல்லாததால் வந்த, தவிர்த்து இருக்கக் கூடிய, சோகம்.

நிகழ் கால நடிப்புலக 'பிஸி' ஆனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நான் அப்படிப் பார்க்க வில்லை அண்ண.

கோதாரி பிடிச்ச அரசியல் வாதிகளை நம்பினால்.... நாசம்.... மோசம் தான்.

பலூன்பாதுகாப்பு (நடவடிக்கைகள்) இல்லாததால் வந்த, தவிர்த்து இருக்கக் கூடிய, சோகம்.

நிகழ் கால நடிப்புலக 'பிஸி' ஆனவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

உண்மைதான்......

ஆனால் கறுமம் பிடிச்சவங்களின்ரை தொல்லையாலை தற்கொலை செய்யிற பெண்நடிகைகள் எண்ணிக்கை அதிகமாச்சே ராசா :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.