Jump to content

விஜய் அசத்தும் பைரவா டீசர்


Recommended Posts

விஜய் அசத்தும் பைரவா டீசர்

 

 

விஜயின் 60வது படமான பைரவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ்,சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படத்தை அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன் இயக்கி இருக்கிறார்

 

 

 

http://www.vikatan.com/news/cinema/70753-bairava-teaser-out.art

Link to comment
Share on other sites

பைரவா டீஸர் வெளியாகியது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
2016-10-28 11:18:51

இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பைரவா' திரைப்படத்தின் உத்தியோகபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது.

 

20258_Bairavaa-600.jpg

 

பரதன் இயக்கும் இப்படத்தின் டீஸர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சயளிப்பதற்காக சில மணித்தியாலங்கள் முன்கூட்டியே இந்த டீஸர் நேற்று வெளியாகியது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

20258Bairavaa-23.jpg

 

சில மணித்தியாலங்களுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான தடவை இந்த டீஸர் பார்வையிடப்பட்டதுடன் இதற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான 'லைக்ஸ் கிடைத்துள்ளது.

http://www.metronews.lk/article.php?category=entertainment&news=20258

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.