Jump to content

கருணாநிதிக்கு, திடீர் உடல்நலம் பாதிப்பு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF1.jpg

கருணாநிதிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு- ஒவ்வாமை என திமுக தகவல்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சில நாட்களாக மருத்துவ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. திருமணம், பிறந்தநாள் என கட்சியினர் ஆசி வாங்க சென்றால் அவர் ஆசி வழங்கி போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். கடந்த சில நாட்களாகவே அதுபோன்ற நிகழ்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. அதே நேரத்தில் அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

14632952_1208302442539932_37387070868571

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு- ஒவ்வாமை என திமுக தகவல்.

வயதும் அங்கை தொங்கலுக்கு போட்டுதெல்லே.....காடு வா...வா எண்டு கூப்பிடுது போலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு பாசம்

காதல் 

அம்மா மேல

உடன் கட்டை ஏறுவார்  என்ற தான் நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவால் அதிமுக வுக்கு அனுதாபம் கூடாமல் இருக்க.. ஐயாவும் படுக்கையில் விழுந்திருப்பார். ஐயா ரெம்பப் பெரிய நாடக மேதை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவா,ஜ்யாவா முதலில் மண்டையைப் போடுவார்கள் என ஒரு விவாத நிகழ்ச்சி வைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TamilNews_8260156512261.jpg

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெயால் வந்த அஜீரணம்தான் காரணம் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் திமுக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. 92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் கோபாலபுரம் வீட்டில்தான் இருந்து வருகிறார்.

எண்ணெய் பலகாரம்:  வயிற்றுப் போக்கு...
இதனால் மாலையில் ராஜாத்தி அம்மாளும் சென்னையில் இருக்கும் போது காலையிலும் மாலையிலும் கனிமொழியும் கருணாநிதியை போய் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி எண்ணெய் பலகாரம் ஒன்றை சாப்பிட்டிருக்கிறார். அவருக்கு அது சேராமல் போய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம்... இதனால் மருத்துவர்கள் புதிய மாத்திரைகள் கொடுத்திருக்கின்றனர்.  இந்த புதிய மாத்திரைதான் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாகிவிட்டதாம். உடனடியாக மருத்துவர்கள் கருணாநிதி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
நன்றி  தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14590370_1812232425722663_33689329744479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கடவுளே கன்பூஸ் ஆயிட்டாரு குமாரு ...

9267255tghufgupni_ph.jpg

சிவபுராணத்திற்கு வருவம் ..

ஒரு மனிதன் தான் இறப்பதற்கு முன்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பே சில சிம்டம்ஸ் தெரியும் என்று சொல்லபட்டுள்ளது.அதாவது கண்ணாடியில் முகம் தெரியாது.. முழு பவுணர்மி அன்று கால்கள் வீங்கும். காக்கைகள் தலையில் வந்து சீண்டி விட்டுசெல்லும்.கைகளில் உள்ள ரேகைகள் காணாது.. இந்த பஜ்ஜி போண்டா சாப்பிட்ட விளைவுகள் நிச்சயம் கணக்கில் இல்லை..பிறகு ஏன் தாமதம்..? கட்டாயம் இறந்த பிறகு நம்முடைய ஆன்மாவை ஏதாவது ஒரு இடத்தில் சேர்ப்பதற்காக நாம் வாழும் காலத்தில் வணங்கிய கடவுள் துணை நிற்கும்.. அது எந்த மதத்திற்கும் பொருந்தும்.. ஏன் துர்மரணம் என்று சொல்லபடுகிற தற்கொலை மற்றும் ஆக்சிடன்ட் கூடவே கொலை செய்யபட்ட ஆன்மாக்களை வளி மண்டலத்தின் மேலே நிறுத்தி தகுந்த கருப்பையை தேடுமாறு உள்ளது...

டிஸ்கி :

http://cdn.deccanchronicle.com/sites/default/files/26RAJATHIAMMAL_0_0_0.jpg

நாம் சொல்ல வந்த விடயம் வேறு!! யார் மீதும் நம்பிக்கை இல்லாத ஆன்மா இறந்த பிறகு எங்கு சென்று சேரும் ..?யார் கேர் பண்ணுவார்கள் ? அதில் கூட புல் கன்பூசன் திரு . முத்து"வேலரி"ன்ட மகன்  வீட்டில் முருகனை வணங்குவதும் .. வெளியில் வந்து சகட்டு மேனிக்கு திட்டுவதும்..போக மனைவி மற்றும் மருமகளை விட்டு திருவெண்காடு அகோர மூர்த்திக்கு (சிவன்) நீண்ட ஆயுள் வேண்டி பூஜை செய்வதும் .. நான் சொல்கிறேன் கடவுளே கன்புயூஸ்டு!!..ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர் தமிழர்களுக்கு செய்த புண்ணிய காரியங்கள்  அவரை காத்து வருது என்று .. ரெல் மீ ரெல் மீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்ப

நல்ல செய்தி வருமா?

வராதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அவரும் அப்போலோவுக்கு போவார....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

TamilNews_8260156512261.jpg

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெயால் வந்த அஜீரணம்தான் காரணம் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் திமுக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. 92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் கோபாலபுரம் வீட்டில்தான் இருந்து வருகிறார்.

எண்ணெய் பலகாரம்:  வயிற்றுப் போக்கு...
இதனால் மாலையில் ராஜாத்தி அம்மாளும் சென்னையில் இருக்கும் போது காலையிலும் மாலையிலும் கனிமொழியும் கருணாநிதியை போய் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி எண்ணெய் பலகாரம் ஒன்றை சாப்பிட்டிருக்கிறார். அவருக்கு அது சேராமல் போய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம்... இதனால் மருத்துவர்கள் புதிய மாத்திரைகள் கொடுத்திருக்கின்றனர்.  இந்த புதிய மாத்திரைதான் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாகிவிட்டதாம். உடனடியாக மருத்துவர்கள் கருணாநிதி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
நன்றி  தற்ஸ் தமிழ்.

எல்லாம் வயித்தெரிச்சலாத்தான் இருக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:
Quote

இப்ப

நல்ல செய்தி வருமா?

வராதா??

தோழர் எனக்கென்னவோ உதிரி பூக்கள் திரைபடத்தின் கிளைமெக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வருது .. !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சும்மா பகிடி விடாதேங்கோ சிறித்தம்பி! அரைச்ச சாப்பாடு தீத்தி விடுற வயசிலை எண்ணைச்சாப்பாடு பலகாரம் எண்டு கதை விட்டுக்கொண்டு....tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்போ

இரட்டிப்பு மகிழ்ச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் எனக்கென்னவோ உதிரி பூக்கள் திரைபடத்தின் கிளைமெக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வருது .. 

அந்த காட்சியையும் இணைத்து விட்டீர்களானால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழரின்ட ஆசைய நாம ஏன் கெடுப்பானேன் .. அதாவது ஊர் பொது மக்களே ஒன்று கூடி ஆற்றில் மூழ்கி சாக சொல்லுமாறு ஒரு காட்சி

https://www.youtube.com/watch?v=U6dhCCDl32c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரின்ட ஆசைய நாம ஏன் கெடுப்பானேன் .. அதாவது ஊர் பொது மக்களே ஒன்று கூடி ஆற்றில் மூழ்கி சாக சொல்லுமாறு ஒரு காட்சி

https://www.youtube.com/watch?v=U6dhCCDl32c

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.