Jump to content

வாழ்க்கை சக்கரம் - அப்பாவும் மகனும்.... இறுதியில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடமாக இருவரும், மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த படங்கள்..பார்த்துக் கொண்டே போங்கள்... கடைசிப் படத்தில்... உங்களது கண்ணில் நீர் கசிந்தால்.... நாம் பொறுப்பல்ல..

1987  மகனின் முதலாவது பிறந்த நாள் 

27

 

 

அழகான ஒரு கவிதைத்தனமான ஓவியம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை மாற்றத்தை.... அருமையான புகைப்படத்  தொகுப்பு காணொளி மூலமும், 
கூடுதலான சந்தர்ப்பங்களில்... படங்கள் ஒரே கோணத்தில், வெற்று உடலுடன்   எடுக்கப் பட்டது மேலும்  படத்திற்கு அழகு சேர்க்கின்றது.
கடைசியில்... தந்தை, மகன், பேரனின்... :144_two_men_holding_hands: :140_runner: படத்தைப் பார்த்தவுடன், கண்களில் ஈரம் கசிந்தது உண்மை. :)  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.