Jump to content

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

THANK%2BYOU.jpg  

மகிழ்ச்சியான செய்தி. 
இதற்காக உழைத்த..... தமிழ் ஆர்வலர்களுக்கும், அவுஸ்திரேலிய அரசுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தனிநபர் பிரேரணை பாருங்கோ.  தமிழ்மொழி பற்றி நன்கு அறிந்த ஒரு ஆஸி எம்பி நம்மளோடுள்ள சினேகித்தாலை இப்படியொரு பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்.  இது நிறைவேற்றப் பட்டதாகவும் தெரியல்ல.   நாங்கள் வெறும் சிலுசிலுப்பைக் கண்டு பலகாரம் பொரிஞ்சிருக்கெண்டு நினைக்கிறம் போலை தெரியுது.  தற்சமயம் நானும் சிட்னியிலதான் நிற்கிறன்  இதுபற்றி யாரும் தெளிவாகச் சொல்லயில்ல.  நல்லது நடந்து நம்மட தமிழ்த்தாய் உலகத்தில உயர்வடைந்தால் நல்லது தானே!  பொறுத்திருந்து பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஊடகங்கள் தான் சத்தம்போடுகின்றன வெளியில் யாரும் இதை பெரிது படுத்துவதா தெரியலை அந்தாள் கொண்டுவரனும் என்றதை நம்மடையதுகள் ஈழமே கிடைத்தது போல் அலப்பறை பண்ணுதுகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.