Jump to content

21,22 .10.1987. இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் படுகொலை நிகழ்த்திய நாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

14729206_217499142004265_279126959940950635_n.jpg?oh=b08e1ed042695c0f179610006ecf47aa&oe=589C5762   14690835_217499188670927_1798781939440704614_n.jpg?oh=a3c6214d3066476da0d2c80def661b72&oe=589E8E78   14716349_217499208670925_3762481607835134343_n.jpg?oh=bfd4b84322d97e39711b8f20f02a0b34&oe=589BA167   14731129_217499235337589_5850354676583648322_n.jpg?oh=f93c88aaf23a8db32b4c6fa286ad60ce&oe=58995E64  

இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, 
வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள்.

இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட....
நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும்..எமது  நீங்காத நினைவுகளில்..!

நினைவு நாள் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரக்கர்களின் கோரத்தாண்டவத்தில் அநியாயமாக பலியாகிய 21 அப்பாவித் தமிழர்களின் நினைவுடன் இன்றும் ஈழ தமிழ்மக்கள்.

நினைவு நாள் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்....!

அமைதிப்படை  அரக்கப் படையாய் மாறி அட்டுழியம் புரிந்த நாள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹந்திய ராஜீவ் காந்தி அரச பயங்கரவாதத்தின் இந்தக் கொடுமைக்கு.. ஒரு விசாரணையும் இல்லை.. நீதியும் இல்லை. ஆனால்.. ஈராக்கில்.. சிரியாவில் தமக்குப் பிடிக்காத ஆட்கள் அரசாங்கங்களில் இருந்து அநியாயம் செய்தால் மட்டும் சில வல்லரசுகள் குண்டு கொட்டி.. எண்ணை கிண்ட புறப்பட்டு விடுகின்றன. நீதி நியாயம் அப்ப மட்டும் புட்டுக்கிட்டு வருகுது சிலரிடம். :rolleyes:

ஹிந்திய ராஜீவ் காந்தி அரச பயங்கரவாதத்திற்கு பலியான எம் தமிழ் அப்பாவி மக்களுக்கு நினைவஞ்சலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய ராஜீவ் காந்தி அரச பயங்கரவாதத்திற்கு பலியான எம் தமிழ் அப்பாவி மக்களுக்கு நினைவஞ்சலி.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.