Jump to content

அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயத்தை பார்வையிட்டது சிவசேனைக் குழு


Recommended Posts

புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது.

சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121713?ref=home

Link to comment
Share on other sites

14681973_1326649467345627_14777888956628

14712966_1326649457345628_17172850864028

 

14681000_1326649757345598_74098930996793

14715685_1326649814012259_74704448547888

19.10.2016 புதன், சிவசேனைக் குழு அநுராதபுரம் சென்றது.

சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர் (நல்லூர்), 
மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன் (வட்டுக்கோட்டை), 
வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் (முள்ளியவளை), 
சட்ட மாணவர் யசோதரன் (வவுனியா), 
நான் (மறவன்புலவு)

என ஐவருடன்

படப்பிடிப்பாளர் குகராசன்.

1. ஆளுநர் செயலாளர், 
2. மேலதிக ஆட்சியர், 
3. அனுராதபுர நீராவிக் காவல் நிலையப் பொறுப்திகாரி
4. செயந்திபுர புத்த தவத்திரு மகாநாயக்க தேரர், 
5. அருள்மிகு கதிரேசன் கோயில் தவத்திரு பூசகர், 
6. அமைதிக் குழு செயசிங்க 
எனச் சந்திப்புகள்.

பின்னர் நீராவி சென்று 
பாதிக்கப்பட்டவருக்கு யாழ்ப்பாணம் மருத்துவர் குழு வழங்கிய ரூ. 40000 கொடுத்தோம்.
உடைந்த சிலைகளை மீளமைத்துக் கொடுக்க உறுதி கூறினோம்.

அநுராதபுரம் நீராவி,
வெட்டுண்டவர் 
22 வயதான சிறீரங்கன் கந்தசாமி பிரபு, 
அஅ எண் 853253294v. 
313 தேவநம்பிய திஸ்ஸபுர, அநுராதபுரம். 
மனைவி இராசேசுவரி. 
மகள் சுகினா. 
தொலைப்பேசி 0094 785357723. 
இலங்கை வங்கி Bank of Ceylon Anurathapura a/c: 7568081 S.K.Pirabu.

இரு கருங்கற் சிலைகள் உடைந்துள. 
நாகபூசணி அம்மன்
முருகன்.
இவை கற்சிலைகள். 3 அடி உயரச் சிலைகள் செய்து அனுப்ப உள்ளோம்.

பிரபுவுடன் தொலைப்பேசியில் பேசி உற்சாகம் கொடுங்கள்.

குற்றம்சாட்டப்பட்ட எழுவர் கைதாகி நீதிமன்றப் பிணையில்

Link to comment
Share on other sites

ஈழத்து சிவசேனையின் முதல் செயற்பாடு பாராட்டுக்கு உரியது!

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

ஈழத்து சிவசேனையின் முதல் செயற்பாடு பாராட்டுக்கு உரியது!

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.

Link to comment
Share on other sites

15 minutes ago, Dash said:

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.

மிகவும் பக்குவமானவர்களின் கைகளில் இருக்கும் ஈழத்து சிவசேனை இதுவரை எந்த வம்புக்கும் போகவில்லை! எனவே உங்கள் தேவையற்ற கற்பனைகள் / புனைவுகள் ஆரோக்கியமற்றவை.

இனியும் எந்த வம்புக்கும் தாமாகவே போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. கிறிஸ்தவர்களுடன் வீணான / அநாவசிய வம்புகளுக்கு இவர்கள் போனால் இவர்களை எதிர்ப்பதில் முன்னிலையில் நிச்சயம் நானும் இருப்பேன்.

ஆனால் சைவர்களுடன் யாரவது வம்புக்கு போய், அதன் மூலம் இவர்களும் வம்புக்கு போனால் பிரச்னைக்குரியவர்கள் / காரணமானவர்கள் வம்பை முதலில் ஆரம்பித்தவர்களே! அதன் போது எனது ஆதரவு ஈழத்து சிவசேனைக்கே!

சில சமூக விரோதிகள் ஈழத்து சிவசேனையைப் பார்த்து அஞ்சுவது, புனைகதைகளை அவிழ்த்துவிடுவது அவர்கள் மடியில் கனம் இருப்பதால் தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக்கி.. அவர்களை ஒடுக்க ஆயுதமும் பயிற்சியும் உளவும் ஆக்களும் கொடுத்தவர்கள் தான் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள்.. இதில் கருசணை செய்வது வியப்பளிக்கவில்லை. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Dash said:

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.



கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் வம்புக்குப் போவதற்கு பயிற்சி எடுத்தவர்கள்தான் சிவசேனா என்ற இந்துப் பயங்கரவாத அமைப்பு.

Link to comment
Share on other sites

4 minutes ago, basthiam pillai said:



கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் வம்புக்குப் போவதற்கு பயிற்சி எடுத்தவர்கள்தான் சிவசேனா என்ற இந்துப் பயங்கரவாத அமைப்பு.

சிவா சேனை பயங்கரவாத அமைப்பு இல்லை, அது இஸ்லாமியரிடம் இருந்து சைவத்தையும் தமிழையும் காப்பாற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Dash said:

சிவா சேனை பயங்கரவாத அமைப்பு இல்லை, அது இஸ்லாமியரிடம் இருந்து சைவத்தையும் தமிழையும் காப்பாற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.



 

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

Link to comment
Share on other sites

29 minutes ago, basthiam pillai said:

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

இன்று உலகில் மனித இனத்துக்கு பேராபத்தாக உள்ளது இரண்டு மதவெறிப் பயங்கரவாதங்கள் மட்டுமே.
(1) முஸ்லீம் மதவெறிப் பயங்கரவாதம்
(2) பௌத்த மதவெறிப் பயங்கரவாதம்

இன்று உலகில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு இந்த இரண்டு பயங்கரவாதக் கும்பல்களும் தான் காரணம்.

Link to comment
Share on other sites

சைவ மக்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலையில் இந்த சிவ சேனா அமைப்பு அதனை செய்வது மிகவும் சிறந்த செயல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, போல் said:

 

இன்று உலகில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு இந்த இரண்டு பயங்கரவாதக் கும்பல்களும் தான் காரணம்.


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.10.2016 at 11:40 PM, basthiam pillai said:


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

UnspeakaleoppressionofMuslimsinMyanmarTh

KJN1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, குமாரசாமி said:

UnspeakaleoppressionofMuslimsinMyanmarTh

KJN1.jpg



இது பவுத்த பயங்கரவாதம் - இந்துப் பயங்கரவாதம்போல.

 

முஸ்லீம் பயங்கரவாதத்தின் போட்டோ கிடைக்கவில்லையா?

தாராளமாகக் கிடைக்குமே -  ஹி ஹி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்தி. முசல்மான்களின் அட்டகாசம் பற்றிய படங்கள் தாராளமாகக் கிடைக்குமென்றால் ( கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியம்) என்னதேவைக்காக இங்கு வந்து தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறீர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்தி,

சில மாதங்களுக்கு முன் கொழும்பு தட்டார் தெருவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த இடத்தில் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து தேர் கூட இந்த முஸ்லீம்கள் இழுக்க விடவில்லை,  மனோகணேசன் தலையிட்டும் முடியாமல் போனது, இறுதியில் பொதுப‌லசேனா மூலமே இது சாத்தியமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, basthiam pillai said:



 

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

 

52 minutes ago, colomban said:

பஸ்தி,

சில மாதங்களுக்கு முன் கொழும்பு தட்டார் தெருவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த இடத்தில் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து தேர் கூட இந்த முஸ்லீம்கள் இழுக்க விடவில்லை,  மனோகணேசன் தலையிட்டும் முடியாமல் போனது, இறுதியில் பொதுப‌லசேனா மூலமே இது சாத்தியமானது. 

 

Link to comment
Share on other sites

On ‎23‎.‎10‎.‎2016 at 7:59 AM, ragaa said:

பஸ்தி. முசல்மான்களின் அட்டகாசம் பற்றிய படங்கள் தாராளமாகக் கிடைக்குமென்றால் ( கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியம்) என்னதேவைக்காக இங்கு வந்து தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறீர்?

இவர் போன்றவர்களுடைய விதண்டாவாதம் இங்கு அவசியம் தேவை. தங்கள் இனத்திலுள்ள மாசுகளைப்பற்றித் தாங்களும் அறிந்து, பொதுமக்களும் அறிந்துகொள்வதற்குரிய கருத்துக்களை வெளியிட்டுப் பேருதவிகள் புரிகின்றனர். உதாரணமாக:- கொழும்பில் தேர் இழுக்கவிடாது முசுலீம்கள் பிரசிசனை பண்ணியதாக அறிந்தேனே தவிர விபரம் அறியவில்லை. இவருடைய உதவியால் தற்போது விபரம் அனைத்தும் அறிவதற்கு முடிந்துள்ளது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/23/2016 at 3:10 AM, basthiam pillai said:


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

முஸ்லீம்களூக்கு ஒரு பக்க பலம் இருக்கிறது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது  அதே போல் இந்துக்களூக்கும் இருந்து விட்டு போடட்டுமே 

ஆனால் பஸ்தி நீங்கள் பூசனிக்காயை மறைக்கலாம் ஆனால்  பொய்யை மறைக்க பார்க்கிறீர்களே  சோத்துக்குள்ள :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, முனிவர் ஜீ said:

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, முனிவர் ஜீ said:

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

பல  இடங்களில் ஒரே திசையில் பயணிக்கின்றோம்

நன்றி முனித்தம்பி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி கோல் அரசியலும் ...நூற்கண்டு அரசியலும்..

Image result

 

"அக்பர் நாமா" .. "பாபர் நாமா" பற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.. எனக்கு எங்கோ படித்த நினைவு இருக்கு.. அதாவது முஸ்லீம் மன்னர்களுடைய சுய சரிதை.. சரி நாம் விடயத்திற்கு வருவம். வரலாற்று ஆய்வார்கள் எல்லாம் அக்பர் ஒரு பெரும் மனிதர் .. அனைத்து சமய மக்களையும் ஒருங்கிணைத்து சென்றார் ஆகா ஓகோ.. என்று புகழ்வார்கள்.. !! ஆனால் அக்பரும் ஆரம்பத்தில் ஒரு மதவெறி துவேசியாகத்தான் இருந்துள்ளார். அதாவது அந்த காலத்தில் இந்து மத கோயில்களை இடிப்பது.. சிலைகளை திருடுவது .

 

Image result

(முஸ்லீம் அரசர்களால் இடிக்கபட்ட கோயில் சாம்பிள்#1)

அவர் சாம்ராஜியத்தில்  எல்லாருக்கும் எல்லா வந்தது ஆனால் எந்த வழியின் மூலமாக..? அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்னும் ஏழைகள் உள்ளார்களா ? என்று தகவல் அறிய உளவாளிகளை அனுப்புகிறார்.. பதில் வருகிறது ஆம் உள்ளான் ஒரு ஆதரவற்ற ஏழை இந்து மத சந்நியாசி தனது வயிற்று பிழைப்புக்காக மக்களுடைய பழைய துணிகளை தைத்து பிழைப்பு நடத்தி கொண்டு உள்ளார் என்று!. உண்மையில் அவருக்கும் ஆச்சிரியமாக தான் இருந்தது . சரி அவரை பார்த்து அவருடைய குறைகள் என்ன என்று கேட்டு விடுவம் என்று கிளம்பி அவரை சென்று சந்தித்து உங்களுடைய குறைகள் என்ன ? உங்களின்ட வறுமை தீர என்னுடைய பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்கிறார் .. அந்த சன்நாசியோ என்னுடைய தொழில் வளமடைய தாங்கள் எது கொண்டுவந்தாலும் ஓ.கே என்கிறார். மறுநாள் தன்னுடைய பிறந்த நாள் அன்று விலை மதிக்க முடியாத வைரங்கள் வைடூரியங்கள் பத்திக்கபட்ட  கத்தரி கோலை பரிசாக அளிக்கிறார்.. ஆனால் அதை ஏற்று கொள்ளாத சன்நியாசி.. ஒரே ஒரு சின்ன நூல்கண்டும் அதை கோர்பதற்கான ஊசியும் கேட்டு பெற்று கொண்டார் .. நிச்சயம் நம்மை போலவே மன்னர் அக்பருக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கும். அதற்கு அந்த சன்நியாசி அளித்த பதிலை பார்ப்போம்.

Quote

மன்னா நிச்சயம் இதை ஏற்று கொள்ள முடியாது.. இது எங்களின்ட மக்களுடைய குருதியினால் செய்யபட்டவை. கட்டாயம் உங்களின்ட உழைப்பினால் வந்தது அல்ல.. அதுபோக கத்தரிகோல் உங்களின்ட மனநிலையை காட்டுகிறது .. கத்தரிகோல் ஒன்றாக இருப்பதை பலதுண்டுகளாக வெட்டகூடிய  ஒன்று நானோ பழை துணிகளை  பழுது பார்ப்பவன் எனவே எனக்கு நூல்கண்டும் ஊசியும் பழைய துணிகளை தைப்பதற்கு உதவும்

டிஸ்கி:


கத்தரி கோலோடு சுற்றுபவர்கள் யார் ? ஒன்றாக இணைக்க வேண்டும் என்று நூல் கண்டோடு சுற்றுபவர்கள் யார் ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.