Jump to content

மலரும் மனங்கள் இடிக்கும் இனங்கள்


Recommended Posts

monky+dove.jpg



உங்களைச் சுற்றி 

மௌனம் மட்டுமே 
மலர்ந்து நிற்கிறது 
மனதுக்குத் தெரியாத 
மர்மங்களில் ..
 
எங்களைச் சுற்றி 
இனங்கள் மட்டுமே 
இடித்துக் கொண்டு நிற்கிறது..
மனதுக்குத் தெரிந்த 
மர்மங்களில் ...!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வந்தியதேவன் said:
monky+dove.jpg



உங்களைச் சுற்றி 

மௌனம் மட்டுமே 
மலர்ந்து நிற்கிறது 
மனதுக்குத் தெரியாத 
மர்மங்களில் ..
 
எங்களைச் சுற்றி 
இனங்கள் மட்டுமே 
இடித்துக் கொண்டு நிற்கிறது..
மனதுக்குத் தெரிந்த 
மர்மங்களில் ...!

படத்துக்கு... பொருத்தமான,  அழகிய சிறு கவிதை. 
இணைப்பிற்கு... நன்றி வந்தியத்தேவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல அர்த்தங்களைத் தோற்றுவிக்கும் அழுத்தமான கவிதை, தொடருங்கள் வந்தியத்தேவன் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வந்தியத்தேவன்.....tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.