Jump to content

அலெப்போ நகரில் அவலம் எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உள்ள காட்சிகள் ஆரம்பம் முதலே மனச்சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்


Recommended Posts

 

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை.

அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது.

தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலிக்கே அல்வாவா?... திருப்பதிக்கே லட்டா.. ? என்பது போல முள்ளிவாய்க்கால் பார்த்த எமக்கே... இது எம்மாத்திரம்?

எம்மைப் போல பாவப்பட்ட ஜன்மங்கள். எமது பகுதியில் புலிகளுக்காக நடந்தது. முடிந்ததும் ஓய்ந்தது.

இது ஓயாது. காரணம் வல்லரசுகள் இரண்டின் மூர்கத்தனம்.

இரசியாவின் கீழுள்ள ஈராக்கை மடக்கிய பின் துருக்கி, ஈரான், சிரியாவை மடக்கினால் இரசியாவை செக் பண்ண முடியும் என்ற அமெரிக்க  திட்டத்தில், புட்டின் பதிலுக்கு விளையாட அவலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவலக் கண்ணீர் பொங்கி வழியும் பிபிசிக்கு இதெல்லாம் தெரியாதா? tw_angry:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

திருநெல்வேலிக்கே அல்வாவா?... திருப்பதிக்கே லட்டா.. ? என்பது போல முள்ளிவாய்க்கால் பார்த்த எமக்கே... இது எம்மாத்திரம்?

எம்மைப் போல பாவப்பட்ட ஜன்மங்கள். எமது பகுதியில் புலிகளுக்காக நடந்தது. முடிந்ததும் ஓய்ந்தது.

இது ஓயாது. காரணம் வல்லரசுகள் இரண்டின் மூர்கத்தனம்.

இரசியாவின் கீழுள்ள ஈராக்கை மடக்கிய பின் துருக்கி, ஈரான், சிரியாவை மடக்கினால் இரசியாவை செக் பண்ண முடியும் என்ற அமெரிக்க  திட்டத்தில், புட்டின் பதிலுக்கு விளையாட அவலம்.

கற்பிணி பெண்ணின்.... வயிறு பிளந்து,
 கை நீட்டியபடி பிறந்து, இறந்த அவலத்தை... எம் மீது, போர்  நடத்தியவர்களுக்கு  சமர்ப்பிக்கின்றேன்.
எமக்கு.. அந்த நேரம் கொஞ்சமாவது உதவி செய்யாமல், அடுத்த வீட்டு, நாய்.... செத்ததுக்கு அழுகிறது ... பி. பி. சி. 
வெட்கம் கெட்டதுகள், மினுக்கிக்  கொண்டு வந்து நிக்குதுகள்....... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.