Jump to content

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்


Recommended Posts

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்

வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு

 

 வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு

வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அதன் மாதிரிகளைச் சேகரித்து வந்து, அதிலுள்ள உயிர்த்தன்மை குறித்து ஆய்வு நடத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

யுரோபா நிலவின் மேல் ஓட்டின் அடிப்பகுதியில் கடல்போன்று பெருமளவு தண்ணீர் வளம் இருப்பதாகவும், அது உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37482088

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழ்நாட்டு மற்றும் ஆபிரிக்க மக்களுக்கோர் நற்செய்தி.

 

On 27.9.2016 at 10:53 AM, நவீனன் said:

 

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியிலை இருக்கிற தண்ணீரை பாதுகாக்காமல்... ஓடும் ஆற்றில் இரசாயன கழிவுகளை கொட்டி... பாழாக்கி விட்ட மனிதன், 
வியாழனில் உள்ள தண்ணீருக்கு,  தேடி அலைகின்றான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.