Jump to content

முரணும் முடிவும் 34 நம் கலைகளை விட மேற்புலத்து கலை மீது ஈர்ப்பு அதிகரிக்கிறதா?


Recommended Posts

எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா?
ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா?
மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா?
என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.