Jump to content

உலகின் முதல் 10 பணக்கார நாடுகளில், இந்தியாவுக்கு 7வது இடமாமே....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

money-d-600-23-1471958981.jpg

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது

டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள் விவரங்களின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.

பிரான்ஸ் 6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வது இடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வது இடத்திலும் உள்ளது. நபர்களின் நிகர சொத்து மதிப்பு என்ற அளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரது அசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தக வருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசு நிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியா டாப் 10ல் 7வது இடத்தில் இருக்கக் காரணம் அதன் மக்கள் தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த் அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட ஆஸ்திரேலியா டாப் 10ல் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில் சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாக விளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

 தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டைப் பணக்கார நாடு என்று அழைப்பதற்கு..அதன் மொத்த மதிப்பு சரியான கணிப்பீடு அல்ல என்று நினைக்கிறேன் சிறியர்!

தலைக்கு எவ்வளவு வருமானம் ( Per Capita Income)  ஓரளவுக்கு சரியான ஒப்பீட்டைத் தரக்கூடும்!

அப்படிப் பார்த்தால்.. இந்தியா நிச்சயம்.... அடிமட்டத்தில தான் இருக்கும்!

Link to comment
Share on other sites

 

  • 3 hours ago, புங்கையூரன் said:

    தலைக்கு எவ்வளவு வருமானம் ( Per Capita Income)  ஓரளவுக்கு சரியான ஒப்பீட்டைத் தரக்கூடும்!

    உண்மைதான் புங்கை.

    இது எதோ உப்பு சப்பு இல்லாத ஒரு அறிக்கை.

    அறிக்கையை கிழே இணைத்துள்ளேன்.

  • The India 2016 Wealth Report

FEATURED COMPANIES

  • Ambani Family Office
  • Barclays
  • Credit Suisse
  • HDFC Bank
  • Karvy Private Wealth
  • Raay Global Investments
  • MORE

India is the 7th largest wealth market in the world. This report provides a comprehensive review of the wealth sector in the India, including HNWI trends, wealth management trends and luxury trends in the country. 

Scope:
- Demographics including city, suburb and sector breakdowns of Indian HNWIs.
- Breakdown of Non-Resident Indian (NRI) HNWIs by country.
- Spending habits of Indian HNWIs, including: collectables, prime real estate, second homes, travel, private jets, luxury clothing, luxury cars and behavioral mapping.
- Detailed review of local wealth management sector, with AuM rankings.
- Independent market sizing of Indian HNWIs across five wealth bands.
- India wealth scorecard - insights into the drivers of HNWI wealth in India.
- Top rated hotels, brands and destinations for the super-rich in India.

Key Highlights:
- Indian locals hold US$5.2 trillion in net assets (or wealth). This makes India the 7th richest country in the world (in terms of total individual wealth held) after USA, China, Japan, Germany, UK and France.
- The average Indian individual has net assets of approximately US$4,200.
- There are approximately 236,000 HNWIs living in India, with a combined wealth of US$1.5 trillion.
- During the review period (2007 - 2015), Indian HNWI volumes increased by 55% from approximately 152,000 HNWIs in 2007 to 236,000 HNWIs in 2015.
- In India, around US$140 billion is tied up in venture capital companies and foundations that are linked to the wealthy. These companies are usually run by the children of the HNWIs. 

http://www.researchandmarkets.com/reports/3774290/the-india-2016-wealth-report

 

 

 

 



What is a 'High Net Worth Individual - HNWI'
High net worth individual (HNWI) is a classification used by the financial services industry to denote an individual or a family with high net worth. Although there is no precise definition of how rich somebody must be to fit into this category, high net worth is generally quoted in terms of liquid assets over a certain figure. The exact amount differs by financial institution and region.

 'High Net Worth Individual - HNWI'
The categorization is relevant because high net worth individuals generally qualify for separately managed investment accounts instead of regular mutual funds. This is where it comes into play that different financial institutions maintain different minimum standards for HNWI classification. Most banks require that a customer have a certain amount in liquid assets and/or a certain amount in depository accounts with the bank to qualify for special HNWI treatment.
 

What Makes a HNWI?
The most commonly quoted figure for membership in the high net worth club is $1 million in liquid financial assets. An investor with less than $1 million but more than $100,000 is considered to be "affluent" or perhaps even "sub-HNWI." The upper end of HNWI is around $5 million, at which point the client is then referred to as "very HNWI." More than $30 million in wealth classifies a person as "ultra HNWI."

HNWIs are in high demand by private wealth managers. The more money a person has, the more work it takes to maintain and preserve those assets. These individuals generally demand (and can justify) personalized services in investment management, estate planning, tax planning and so on.

Where HNWIs Live
The Capgemini World Wealth Report reveals that as of 2015, the United States boasts the most HNWIs in the world at over 4.45 million. HNWIs represent over 1.3% of the U.S. population. Moreover, 61.2% of the global HNWI population reside in four countries: The United States, Japan, Germany and China. The two Asian countries on the list, Japan and China, had the largest increases in HNWI population between 2014 and 2015 at 11% and 16%, respectively. The biggest drop in HNWI population was suffered by Brazil, which had 8% fewer HNWIs in 2015 than in 2014.

In the United States as of 2014, 12 large metropolitan areas feature over two-thirds of the country's HNWI population with the largest portion, unsurprisingly, residing in New York City. Rounding out the top five U.S. cities for HNWIs are Los Angeles, Chicago, Washington, D.C., and San Francisco.


Read more: High Net Worth Individual (HNWI) Definition | Investopedia http://www.investopedia.com/terms/h/hnwi.asp#ixzz4IEiYDvp3
Follow us: Investopedia on Facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.