Jump to content

அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம்.


Recommended Posts

அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம்.
 
 
அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் 
1406889506-Nallurkodi6.jpg
பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும்
பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும்
இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம்
இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும்  
இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும்
இருபத்து மூன்றாம் நாள் (30.08.2016) சப்பற உற்சவமும்
இருபத்தி நான்காம் நாள் (31.08.2016) இரதோற்சவமும்
இருபத்தைந்தாம் நாள் (01.09.2016)  தீர்த்த உற்சவமும்
மறுநாள் (02.09.2016) பூங்காவனத் திருவிழாவும்
இறுதியாக (03.09.2016)  வைரவர் உற்சவத்துடன் நிறைவெய்தும்

http://onlineuthayan.com/news/16006

 

 

நல்லூர் கொடியேற்றம்...
 

article_1470638588-DSC_0205.JPG

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று திங்கட்கிழமை (08) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 1ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

 மகோற்சவக் காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

article_1470638600-DSC_0213.JPGarticle_1470638611-DSC_0240%20copy.jpgarticle_1470638618-DSC_0221.JPGarticle_1470638626-DSC_0218.JPGarticle_1470638633-DSC_0207.JPG

- See more at: http://www.tamilmirror.lk/178907/நல-ல-ர-க-ட-ய-ற-றம-#sthash.HFuz5cO5.dpuf
Link to comment
Share on other sites

நேற்றையதினம்

நல்லூர் முருகனுக்கு கொடிச்சீலை
 

article_1470556157-bbbbbbbbbbbbbbbb.jpg
-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான கொடிச்சீலை வழங்கப்படும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.

article_1470556172-cccccccccccccccc.jpg

article_1470556180-dddddddddddddddd.jpg

- See more at: http://www.tamilmirror.lk/178816/நல-ல-ர-ம-ர-கன-க-க-க-ட-ச-ச-ல-#sthash.sqnif7xD.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா...அப்பன் முருகனுக்கு அரோகரா...

Link to comment
Share on other sites

நல்லூர் பஜனையில் பக்திபரவசமான வெளிநாட்டு முருகபக்தர்கள் (காணொளி இணைப்பு)

 

sffaaa.JPG

நல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும் பக்திபரவசத்துடன் ஈடுபட்டிருந்தமை எமது செய்தியாளரின் கமராவில் சிக்கியது.

sss.JPG

 

 

http://www.virakesari.lk/article/10001

Link to comment
Share on other sites

3 ம் நாள் காலை உற்சவம்
10.08.2016 மாலை 10.15 மணியளவில் வசந்தமண்டபபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து வேலாயுதப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதியுலா வருகை தந்து அருள் பாலித்தனர்.

13907097_1792489284307170_14486932609429

13995505_1792488447640587_88488795912323

13913909_1792488534307245_52209169705423

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
நல்லூர் 15ஆம் திருவிழா...
 
 

article_1471929828-1.gif

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 15ஆம் நாள் திருவிழா திங்கட்கிழமை (22) இடம்பெற்றது. முருகன் வள்ளி - தெய்வானையுடன் வெளி வீதியுலா வந்தார்.

article_1471929860-2.gif

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

article_1471929890-3.gif

 

 

 

 

 

 

 

 

 

 

 

article_1471929940-4.gif

 
 
 0  0  0 Google +0
- See more at: http://www.tamilmirror.lk/180241/நல-ல-ர-ஆம-த-ர-வ-ழ-#sthash.R9cL1GCY.dpuf
Link to comment
Share on other sites

நல்லூர் அருணகிரிநாதர் உற்சவம்
 
 

article_1472013500-bbbbbbbbbbbbbbbbbbbbb
-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 16ஆம் நாள் திருவிழாவான அருணகிரிநாதர் உற்சவம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.

 

- See more at: http://www.tamilmirror.lk/180328/நல-ல-ர-அர-ணக-ர-ந-தர-உற-சவம-#sthash.DnENa22O.dpuf

article_1472013512-ccccccccccccccccccc.j

Link to comment
Share on other sites

தவஞ்செய்யும் வேளையில் அலையான பக்தரால்
தவமது கலைந் திடாதோ?
தவஞ்செய்யும் தனிஇடம் தரணியில் என்மனம்
தம்பிநீ அங்கு வா வா!
தவஞ்செய்யும் குருவுக்கும் தவஞ்செய்யும் குமரிக்கும்
தவமாக வந்த தமிழே!
தவஞ்செய்யும் முனிவர்க்கு முடிவான ஞானத்தைத்
தக்கபடி அருளும் தவமே!
தவஞ்செய்ய மனங்கொண்டு உமையாளின் மைந்தன்நீ
மலைமீது நின்று விட்டால்
இனியாரை நாடுவேன்? எனைநாடி ஓடிவா!
எழிலான எந்தன் மகனே!

14054323_1668999460026499_32201639692010

14054454_1668999470026498_78466227226403

14125012_1668999556693156_86167917486506

14102805_1669000183359760_56093947052411

14124533_1669000386693073_57735881548154

14067729_1669000926693019_72145029539694

14047215_1669001453359633_40220414783689

14068003_1669001560026289_56781012159790

14054297_1669001690026276_79884306253181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரானுக்கு அரோகரா...

Link to comment
Share on other sites

 

19ம் நாள் மாலை உற்சவம்
தனிமயில் மீதேறித் தயவுடன் எனைக்காக்கத்
துணையிரு மயிலுடனேத் துரிதமாய் வருவேனுக்கு!
இன்று தங்கமயிலேறி பத்தொன்பதாம் திருநாளில்
19ம் நாள் மாலை உற்சவம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.