Jump to content

தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன?


Recommended Posts

தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன?

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களை கொண்ட சூடான காற்றடைத்த பலூன் 16 பேருடன் மோதி விபத்துக்குள்ளானது.

151228094013_us_map_texas.png
 

உள்ளூர் ஷெரீப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அந்த பலூன், ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது..

பலூனில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160730_america_texas

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.