Jump to content

உயிரற்ற காதல்: - பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட ஜப்பான் நபர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இனம், மதம், மொழி இவற்றையெல்லாம் தாண்டி இரண்டு மனங்கள் ஒன்று சேர்வது தான் காதல் என்று சொல்வார்கள்.இதற்கு அடுத்த பழமொழியாக, காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், ஆனால் இங்கு, ஒருவரின் காதலுக்கு உயிர் கூட இல்லை.அந்த அளவுக்கு உயிரற்ற ஒரு பொம்மையை தனது உயிரை கொடுத்து காதலித்து வருகிறார் இந்த ஜப்பான் நபர். சீனாவால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலியல் பொம்மை, சிலிகானால் வடிவமைக்கப்பட்டுள்ளது, நிஜ மனிதர்கள் போன்று காட்சியளிக்கும் இந்த பொம்மைகளில், ஆண் பெண்களுக்கு உள்ள உறுப்புகளை போன்றே மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கபட்டு உள்ளன.பார்ப்பவர்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும் இந்த பொம்மை தற்போது சீன சந்தைகளில் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

ஒரு வடத்திற்கு மட்டும் 100 billion yuan தொகை அளவுக்கு இந்த பாலியல் பொம்மையால் வருவாய் கிடைக்கிறது என ChinaSexQ.com மதிப்பிட்டுள்ளது.ஜப்பான் நாட்டை சேர்ந்த Senji Nakajima(61) என்பவருக்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளாக தனிமை வாழ்க்கை வாழ்ந்த வந்த இவருக்கு வாழ்வில் விரக்தி ஏற்பட்டுள்ளது.அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிலிகானால் செய்யப்பட்ட இந்த பாலியல் பொம்மையை சந்தையில் இருந்து வாங்கியுள்ளார், அந்த பாலியல் பொம்மையின் பெயர் Saori, சுமார் 6 மாதங்கள் அந்த பொம்மையுடன் வாழ்க்கையை கழித்து வந்த இவருக்கு, அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது,

இந்த ஈர்ப்பானது ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது, ஆம் பாலியல் பொம்மை மீது கண்மூடித்தனமாக காதல் கொள்ள ஆரம்பித்தார் இந்த மாமனிதர், அந்த பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.தனது தனிமை வாழ்கையில் இனிமையை ஏற்படுத்திய இவள், சிலிகானால் செய்யப்பட்ட வெறும் பொம்மை மட்டுமல்ல எனது வாழ்கையில் சந்தோஷத்தை நிரப்ப வந்த தேவதை என கூறுகிறார்.மாலை வேளையில், இந்த பொம்மையை இரு சக்கர வண்டில் அமர வைத்துக்கொண்டு நடைபயிற்சி மேற்கொள்கிறார், அங்கு செல்லும் இவர், இயற்கை காட்சிகளை தனது பாலியல் பொம்மையுடன் சேர்ந்து ரசித்து பார்க்கிறார்.

அதுமட்டுமின்றி, படுக்கையை கூட பாலியல் பொம்மையுடன் பகிர்ந்துகொள்ளும் இவர், அந்த பொம்மையை குளிப்பாட்டுவது, வண்ண வண்ண ஆடைகளை வாங்கி அணிவது, மேலும் அலங்கார விடயத்தில் தனது துணைக்கு, விதவிதமான தலைமுடிகளை வாங்கி மாட்டிவிடுகிறார்.பிற பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் அன்பை எதிர்பார்த்தால், அப்பெண்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இவள் அதை எவற்றையும் எதிர்பார்ப்பதில்லை, எனவே இவளோடு வாழ்வதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறுகிறார் இந்த காதல் பித்தன்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162537&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக மாற்றத்தில் இதுவும் ஒன்று ஆணை ஆண் திருமணம் முடிக்கிறான், பெண் பெண்ணை திருமணம் முடிக்கிறாள் இப்படி இருக்கும் போது இவர் மட்டும் பொம்மையை முடித்து இருக்கிறார் குடும்ப பிரச்சனைகள் வராது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் வெறி பிடிச்சவராய் இருப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

செக்ஸ் வெறி பிடிச்சவராய் இருப்பார்

இந்த பொம்மையை வைத்து என்ன தான் பண்ணுவது ஒரு அசைவு கூட கொடுக்காதே ரசனையற்ற மனிதரப்பா tw_blush:tw_blush:

இது வேண்டுமானால் கப்பலில் செல்லும் மாலும்மிகளுக்கு உதவும் மாதக்கணக்கில் கட‌லில் கிடப்பதால் கன‌பேர் இப்படிப்பட்ட பொம்மைகளை வைத்திருப்பதாக எங்கேயோ படித்த  ஞாபகம் ரதி:unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுத் தள்ளூங்கோ, ஒரு கை ஓசையைவிட இது பரவாயில்லை....! என்ன ஒரு அசௌகரியம் , திட்டாது அடிக்காது சமைக்காது...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இந்த பொம்மையை வைத்து என்ன தான் பண்ணுவது ஒரு அசைவு கூட கொடுக்காதே ரசனையற்ற மனிதரப்பா tw_blush:tw_blush:

விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் பக்கத்திலையிருந்து கையை காலை ஆட்டுறன்  *oooh

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகத்தினால் வரும் ஒரு பித்த நிலை ......
இது மோசம் இல்லை ...... ஒரு முக்த்தி  நிலை.

வெறுமையில்தான் ...முழுமையை காணமுடியும்.
அசைவற்ற நிலையில்தான் ...... அண்ட அதிர்வை காணமுடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் பக்கத்திலையிருந்து கையை காலை ஆட்டுறன்  *oooh

அடச்ச எங்கே இருந்து தான் வாராங்களோ tw_blush:

என்ன வில்லுபாட்டு கச்சேரியே கையை கால ஆட்டுவதற்கு ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களை விட இந்த ரோபோ எவ்வளவோ மேல். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

அடச்ச எங்கே இருந்து தான் வாராங்களோ tw_blush:

என்ன வில்லுபாட்டு கச்சேரியே கையை கால ஆட்டுவதற்கு ??

பின்னணி இசை போட நான் வாறன் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/30/2016 at 5:51 PM, ரதி said:

செக்ஸ் வெறி பிடிச்சவராய் இருப்பார்

வின்ஸ்டன் சேர்ச்சில், இந்திய ஜனாதிபதி ராதாகிருஷ்ணருக்கு லண்டன் டவுனிங் வீதி இல்லத்தில் விருந்துபசாரம் அளித்தார். 

சேர்ச்சில் முள்ளுக்கரண்டியால் சாப்பிட, அவரோ கையினால் உணவை எடுத்து உண்டார்.

அதை பார்த்த சேர்ச்சில், முள்ளுக்கரண்டி சுகாதாரமானது அல்லவா என்றார். ஜனாதிபதியோ, எனது கை விரல்களை வேறு யாரும் பயன் படுத்தி இருக்க மாட்டார்கள் என்ற வகையில் சுகாதாரமானது என்று நான் நினைக்கிறேன் என்றார்.

சேர்ச்சில் பதில் சொல்ல வில்லை. வேறு விடயத்துக்கு தாவினார்.

அதே போல் மனைவி இல்லாத, திருமணமாகாதவர்கள் எல்லோருக்கும் விலை மாதர்களை விட, இந்த பொம்மைகள் பாதுகாப்பானது.

அந்த வகையில் உங்கள் கருத்தை மிக கடுமையாக கண்டிக்கிறோம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

பின்னணி இசை போட நான் வாறன் :grin:

நீங்களுமா நான் செத்தன்tw_blush: 

ஜிங் சக் போட ஒரு ஆள் இப்படி எத்தனைபேர் கிளம்பியிருக்கிறியள் tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை..... என்ன வசதி என்றால், அலுவல் முடிந்தவுடன்....
அந்தப் பொம்மையை... கட்டிலுக்கு கீழை தள்ளி விட்டுடலாம்.  7.gif43.gif:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1 August 2016 at 4:31 AM, தமிழ் சிறி said:

இதிலை..... என்ன வசதி என்றால், அலுவல் முடிந்தவுடன்....
அந்தப் பொம்மையை... கட்டிலுக்கு கீழை தள்ளி விட்டுடலாம்.  7.gif43.gif:grin:

'மாதத்தில மூன்று நாட்கள் பொறுக்கனும் பொதுவாக' பிரச்சனை இல்லை. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 30/07/2016 at 6:23 PM, முனிவர் ஜீ said:

1-உலக மாற்றத்தில் இதுவும் ஒன்று ஆணை ஆண் திருமணம் முடிக்கிறான்,

2- பெண் பெண்ணை திருமணம் முடிக்கிறாள் இப்படி இருக்கும் போது இவர் மட்டும் பொம்மையை முடித்து இருக்கிறார்

3- குடும்ப பிரச்சனைகள் வராது தானே

வாழ்த்துக்கள்

சரியான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்

திருமணத்துக்கு சொல்லியினுப்பவும்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வாழ்த்துக்கள்

சரியான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்

திருமணத்துக்கு சொல்லியினுப்பவும்...:grin:

ம்கும் 

நம்மள கரையேத்தாம விடமாட்டார்கள் போல 

3 hours ago, Nathamuni said:

'மாதத்தில மூன்று நாட்கள் பொறுக்கனும் பொதுவாக' பிரச்சனை இல்லை. :cool:

என்ன ஒரு திருப்தி எங்க இருந்து தான் வாராங்களோ நல்லா வருவீங்கடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ம்கும் 

நம்மள கரையேத்தாம விடமாட்டார்கள் போல 

என்ன ஒரு திருப்தி எங்க இருந்து தான் வாராங்களோ நல்லா வருவீங்கடா

முனிவர் நீங்கள் புளகாங்கிதத்தில என்ன பேசுறது என்று புரியாமல் புலம்புகிறீர்கள்...!  நீங்கள் இப்ப நிக்கிறதுதான் கரை. உங்களை உள்ளே தள்ளி அமுக்கத்தான் இவ்வளவும் நடக்குது...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

முனிவர் நீங்கள் புளகாங்கிதத்தில என்ன பேசுறது என்று புரியாமல் புலம்புகிறீர்கள்...!  நீங்கள் இப்ப நிக்கிறதுதான் கரை. உங்களை உள்ளே தள்ளி அமுக்கத்தான் இவ்வளவும் நடக்குது...! tw_blush:

Belly dancing graphics

நாங்கள் கோவணத்தோடை உலாவேக்கையே முனி யோசிக்கவேணும் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

முனிவர் நீங்கள் புளகாங்கிதத்தில என்ன பேசுறது என்று புரியாமல் புலம்புகிறீர்கள்...!  நீங்கள் இப்ப நிக்கிறதுதான் கரை. உங்களை உள்ளே தள்ளி அமுக்கத்தான் இவ்வளவும் நடக்குது...! tw_blush:

என்ன ஒரு அக்கறை நீங்களும் நல்லா வருவீர்கள் சு வி அண்ணை

ஆளை அமுக்குறதிலலேயே குறி

14 hours ago, குமாரசாமி said:

Belly dancing graphics

நாங்கள் கோவணத்தோடை உலாவேக்கையே முனி யோசிக்கவேணும் :grin:

ஹாஹாஹா  நம்மள கடைசி வரைக்கும் ஒரு காட்சியை காண விடமாட்டார்கள் போல் 

உங்கள் கோவணம் பத்திரம் சாமியாரே அதையும் உருவிட்டால் ஐயோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/08/2016 at 8:37 PM, குமாரசாமி said:

Belly dancing graphics

நாங்கள் கோவணத்தோடை உலாவேக்கையே முனி யோசிக்கவேணும் :grin:

இந்தப் படம் ரெண்டு மூண்டு நாளா என்னை ரொம்ப டிஸ்ட்ரப்  பண்ணுது . எப்படித்தான் எடுக்கிறிங்களோ தெரியவில்லை .....! tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.