Jump to content

திருவள்ளுவர் சிலைகள் குறித்து சந்தேகம் எழுப்புகிறது சிங்கள ஊடகம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு குறித்து சிங்கள ஊடகம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  “தமிழக கவிஞரான திருவள்ளுவரின் 16 சிலைகளை இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன.

தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை. தமிழகத்தின் விஜிபி என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன. இந்த சிலைகளுக்கான சுங்கத்தீர்வையை யார் செலுத்தினார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை என சிங்கள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=162344&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

புத்தரும் இந்தியாவில் இருந்து தானே வந்தவர். இதற்கு மக்களினதோ மாகாணசபையினதோ கருத்து கோரப்பட்டதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

புத்தரும் இந்தியாவில் இருந்து தானே வந்தவர். இதற்கு மக்களினதோ மாகாணசபையினதோ கருத்து கோரப்பட்டதா??

நியாயமான கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே திருக்குறளை போற்றுகின்றது.
காட்டுமிராண்டி வேடுவக்கூட்டங்களுக்கு திருக்குறளின் வாழ்க்கை தத்துவங்கள் எங்கே தெரியப்போகின்றது.

அதை உணரும் பக்குவம் அந்த இனத்திற்கு இருந்திருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.